;
Athirady Tamil News
Daily Archives

19 March 2019

சம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன. இந்த தொழில்…

நானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று…

குஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உம்ரா பகுதியில் ஒரு ஜவுளி கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருபவர் திலீப். நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சென்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு கடைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ரோட்டோரத்தில்…

வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது-டக்ளஸ்!!

வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! வடக்கு மாகணாத்திலே கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத் துறையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.…

பாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..!!

பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை விதித்துள்ளன. இந்த இயக்கத்தின் தலைவனான சையத் சலாஹுதீன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து பிரிவினைவாத…

ஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம் – ஏப்ரல் 5-ம் தேதி ரிலீஸ்..!!

சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோரின் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் வர்த்தகரீதியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் உள்பட 23 மொழிகளில்…

மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – டக்ளஸ்!!

மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி! மலையகத் தொழிலாள மக்களின் நாளாந்த ஊதியப் பிரச்சினை இன்னமும் அந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு முடிவினை எட்ட முடியாமலேயே…

வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை: ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கு 25-ந்தேதி…

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த கட்சி இரண்டு பிரிவாக செயல்பட்டது. முதல்-அமைச்சர் இ.பி.எஸ், துணை முதல்- அமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் ஓர் அணியாகவும், சசிகலா, தினகரன் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர். கடந்த…

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு 10 பேர் பலி..!!

34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பகுதியில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை…

சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம்!! (கட்டுரை)

மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான…

40 ஆவது மனித உரிமைகள் மாநாட்டில் சிவாஜிலிங்கம் வாக்குவாதம்!! (வீடியோ)

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 40 ஆவது மனித உரிமைகள் மாநாட்டின் பக்கச் செயலமர்வில் கலந்து கொண்டு விவாதித்துவரும் தமிழர் தரப்பு இன்று முக்கியமான இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

கர்நாடகம் – கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி..!!

கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.…

நாவலபிட்டியில் முச்சக்கர வண்டியில் தீடிர் தீ!! (படங்கள்)

நாவலபிட்டியில் இருந்து தலவாககலை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டியில் தீடிர் தீ முச்சக்கர வண்டிக்கு முழுமையாக சேதம் நாவலபிட்டியில் இருந்து தலவாகலை நோக்கிபயனித்த முச்சக்கர வண்டி ஒன்று நாவலபிட்டி தலவாகலை பிரதான வீதியின் கடியஞ்சேன பகுதியில்…

வங்காளதேசத்தில் அவாமி லீக் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்..!!

வங்காளதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி மாவட்டங்களில் நேற்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.…

தாயாரின் காது ஒன்றைக் கடித்துக் குதறிய தனயன்- யாழ்ப்பாணத்தில் சம்பவம்!!

தாயாரின் காது ஒன்றைக் கடித்துக் குதறிய தனயனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு தனது தாயாரின் காது ஒன்றைக் கடித்துத் துண்டாடினார்.…

போர்க்குற்ற குற்றச்சாட்டு தொடர்பில் எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார்!!

கடந்த 2009 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை…

பாஜக ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் இதுவரை கலவரங்கள் இல்லை- யோகி ஆதித்யநாத்..!!

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள்…

முன்னாள் கடற்படைத் தளபதி இன்றும் CID இல் ஆஜரானார்!!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். மார்ச் மாதம் 11 ஆம் திகதி அவரிடம் சுமார் 8 மணி நேர விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் மார்ச் மாதம் 13…

நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது லண்டன் நீதிமன்றம்..!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி…

மசூதிகளில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் – நியூசிலாந்து…

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த…

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 13 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

அம்பலாந்தோட்டை, தெஹிகஹலந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (19) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

கொட்டதெனியாவ, குதன்வத்த பகுதியில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்…

திருமலையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு – பெற்றோரிடம்…

திருமலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் தூங்கி கொண்டிருந்த பெற்றோரிடம் இருந்து, 3 மாத ஆண் குழந்தையான வீராவை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்தி சென்றார். குழந்தையை காணாதது கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள்,…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப் அபூர்வ நோயால் பாதிப்பு – துபாய் ஆஸ்பத்திரியில்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.…

கிழக்கில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் அழுத மக்கள்!! (படங்கள்)

ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று (19.03.2019) செவ்வாய்க்கிழமை கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. இதன் போது…

மார்ச் 31 இற்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவும்!!

இந்த வருடம் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக தேசிய அடையாள…

வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – டக்ளஸ்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! வெளிநாட்டு வேலை பெற்றுச் செல்வோர் தொடர்பிலான தொழில் பாதுகாப்பு தொடர்பில் இருக்கின்ற சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த நிலையில்…

யாழ். அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – டக்ளஸ்!!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி! யாழ்ப்பாணத்தில் தற்போது கேபிள் டி.வி. கம்பங்களை சட்டவிரோதமான முறையில் நடுகின்ற ஒரு செயற்பாடு இரண்டு தனியார்…

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – இருவர் வைத்தியசாலையில்!!

கட்டான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிம்புலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு…

ஹெரோயினுடன் 55 வயதான பெண் கைது!!

3 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிரதேச போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே நேற்று…

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர்…

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம்?

இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் சில குள்ள மனிதர்கள், மக்கள் மீது இரவு வேளைகளில் தாக்குதல் நடத்துவதாக பொலிஸ்…

உடல் வெப்பத்தை கட்டுபடுத்த வழிகள்!! (மருத்துவம்)

பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது…