;
Athirady Tamil News
Daily Archives

20 March 2019

திண்டுக்கல்லில் வெயில் கொடுமைக்கு பெண்கள் சுருண்டு விழுந்து பலி..!!

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 4 ஆண்களாகவே திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு மழை இல்லை. குறிப்பாக திண்டுக்கல் நகர் பகுதியில் மழையை காண்பது அரிதாகி உள்ளது.…

துபாயில் நியூசிலாந்து தாக்குதலை கொண்டாடிய ஊழியர் நீக்கம்..!!

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த…

கரூர் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை..!!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பஞ்சயம் கோட்டை பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு நெல்லை மாவட்டம் சுந்தரேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிபாண்டியன் (வயது 65) என்பவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே குவாரியில் திருச்சி…

சுகப் பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி..!!

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த செவிலியர், அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய அவர்,…

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலி..!!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பாரா மிலிட்டரி சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனை சாவடி மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6…

காதலிப்பதாக கூறி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்..!!

ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் மகன் நிதீஷ்குமார் (வயது21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மைனர் பெண் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இதனால்…

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேர்த்திருவிழா!! (படங்கள்)

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேர்த்திருவிழா இன்று காலை (20.03.2019 ) பக்திபூர்வமாக நடைபெற்றது. விநாயகப் பெருமான், முருகப்பெருமான் தேரில் முன்னே பவனிவர, அம்பாள் தேரேரி உலாவந்து காட்சிதந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள். "அதிரடி"…

நல்லூர் சட்டநாதர் ஆலய சப்பரத் திருவிழா !! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் ஆலய சப்பரத் திருவிழா நேற்று(19.03.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

கந்து வட்டி கொடுமை: மனைவி-மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி பீனாமோள் (38).இவர்களுக்கு சகாய சப்னாமேரி (14), ஜெசிதா மேரி(9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மெக்கானிக்கான அந்தோணிராஜ் தற்போது கரூர் பெரிய வடுகப்பட்டியில் இரு…

பண மோசடி வழக்கில் தேடப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது..!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி…

ஶ்ரீலசுக மற்றும் பொதுஜன பெரமுன இடையிலான கலந்துரையாடல் நாளை!!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான இரண்டாவது கலந்துரையாடல் நாளை (21) நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் நாளை மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற…

இலங்கை தொடர்பிலான அறிக்கை மனித உரிமை பேரவையில் சமர்பிப்பு!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது மனித உரிமைகள் மாநாட்டின் இலங்கை தொடர்பான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, இன்றைய மாநாட்டில் பரிசீலனைக்காக சற்று முன்னர்…

பெலியத்த பி.ச எதிர்க் கட்சி தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!!

பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பல்லத்தர, மொதரவான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு இன்று (20)…

சொறிக்கல்முனை வைத்திய நிலையம் பைசல் காசிமால் திறந்து வைப்பு!! (படங்கள்)

சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் 35 மில்லியன் செலவில் சொறிக்கல்முனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும்கொண்ட நவீன ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் மக்களின் பாவனைக்காக இம்மாதம் 18ஆம் திகதி கையளிக்கப்பட்டது. கல்முனை…

64கல்லு போத்தல்களுடன் ஒருவர் கைது முச்சக்கர வண்டி மீட்பு!! (படங்கள்)

ஹட்டன் வெலிஒயா பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கல்லு போத்தல்கள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார் இந்த கைது சம்பவம் 20.03.2019.புதன் கிழமை காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும்…

டெல்லியில் கூட்டணி காங்கிரசுடன் இனி பேசமாட்டோம் – கெஜ்ரிவால்..!!

பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும் ஒரு சில மாநிலங்களில் இந்த முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லி மாநிலத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலுமே கடந்த தேர்தலில் பாரதிய…

மலையகத்தை மாற்றியமைக்க முன்வரவேண்டும் – திகாம்பரம்!!

மலையகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டுமானால் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் துரோகம் செய்யும் தலைவர்களிடம் இருந்து மலையகத்தை மாற்றியமைக்க எதிர்கால சந்ததியினர்கள் முன்வரவேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய…

சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு சேதம்!! (படங்கள்)

சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் .மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் 20.03.2019 அன்று தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. சிவனொளிபாதமலை என மும்மொழியில்…

பிரான்சை தொடர்ந்து மசூத் அசார் தடைக்கு ஜெர்மனி ஆதரவு..!!

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21)மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21)மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி போட்டி இல்லை..!!

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவை கூட்டணி வைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் மட்டும் கூட்டணி…

மியான்மரில் ராணுவ வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்..!!

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும்…

யாழ்ப்பாணம் அளவெட்டி மீன் வியாபரிகள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வரி அறவீடுகள் தொடர்பாக சந்தை வளாகத்தில் பிரதேச…

யாழ்ப்பாண நகரில் காரை மறித்து சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்!!

யாழ்ப்பாண நகரில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம்…

ஆந்திர சட்டசபை தேர்தல் – நடிகர் பவன்கல்யாண் 2 தொகுதிகளில் போட்டி..!!

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும்…

ஹோலிகா தகனத்தில் இடம்பெறும் மசூத் அசார், பப்ஜி கேம்..!!

ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இந்தியாவின் மும்பை, மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என…

கணக்காளர்களாக கடந்த மூன்று மாதத்தில் 219 பேர் நியமனம்!!

இலங்கை கணக்காளர் சேவையின் மூன்றாம் தர பதவி வரிசையில், கடந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் 219 பேர் கணக்களார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரச சேவைகள் ஆணைக்குழுவினால் கணக்களார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரச நியமனங்களின்போது இன…

இலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!!

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளமை தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஒன்றியம்…

சுயநிர்ணய உரிமையை குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐ.நா. அணுக முடியாது”

சுயநிர்ணய உரிமையை வெறுமனே ஒரு குறியீட்டுப்பொருளாக மட்டும் ஐக்கிய நாடுகளும் இந்த அவையும் தொடர்ந்தும் அணுகுமேயானால் சுயநிர்ணய உரிமைக்காக உண்மையில் போராடிக்கொண்டிருக்கின்ற அனைவரும் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவார்கள் என்று தமிழ் தேசிய மக்கள்…

குடிபோதையில் வாகனத்தை செலுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், குடிபோதையில் வாகனத்தை செலுத்திய ஆயிரத்து 321 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த சோதனை நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியோரே இவ்வாறு…

இலங்கை, புலம்பெயர் அமைப்புக்கள் ஓரணியில் செயற்படுவது தொடர்பில் ஆராய்வு!!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒரணியில் செயற்படுவது தொடர்பாக நேற்றிரவு ஜெனிவாவில் தீவிரமாக ஆராயப்பட்டது. ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக…

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா!! (படங்கள்)

சிறப்பாக இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர்தின விழா 20.03.2019.புதன்கிழமை தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியின் தலைவியும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு…

வானராஜா மேல்பிரிவு தோட்டத்தில் 50தனி வீட்டுதிட்டத்திற்கான அடிகல் நாட்டு விழா!! (படங்கள்)

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கிட்டில் டிக்கோயா வானராஜா மேல்பிரிவு தோட்டத்தில் 50தனி வீட்டுதிட்டத்திற்கான அடிகல் நாட்டு விழா இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியோடு டிக்கோயா வனராஜா மேல்பிரிவு தோட்டத்தில் 50தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிகல்…

25 வீதம் பெண்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்!!

நல்லாட்சி அரசாங்கத்தில் பெண்களுக்கு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதமான பங்களிப்பை பெண்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதே போல எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும்…