;
Athirady Tamil News
Daily Archives

21 March 2019

நைனார் மண்டபத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை..!!

புதுவை நைனார் மண்டபம் நாகம்மன் நகர் முத்தமிழ் வீதியை சேர்ந்தவர் பாவாடை (வயது 65). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பாவாடை வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது…

எங்கள் நாட்டுக்கு சேர வேண்டிய 500 கோடி டாலரை டிரம்ப் திருடி விட்டார் – வெனிசுலா…

தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ பெற்ற வெற்றி செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் குவய்டோ…

அரசு விசேட திட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும் – டக்ளஸ் !!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு! யுத்தம் முடிவுற்றதன் பிற்பட்ட காலப்பகுதிகளில் இம்மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்தும்…

பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது: ஆஸ்பத்திரி நர்சுகள்- தாயிடம் மருத்துவ குழுவினர்…

ஆவடியை அடுத்த அயபாக்கத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பொம்மி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தார். நேற்று அதிகாலை பொம்மிக்கு பிரசவவலி…

மல்லையாவுக்கு முன்பே நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர திட்டம்..!!

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகில் கோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடியை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்கள். இதில் நிரவ்மோடி சில மாதங்களாக பல நாடுகளுக்கு சென்று தலைமறைவாக…

ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்..!!

மகிழ்ச்சி எது என கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மனிதனின் அடிப்படை லட்சியம் மகிழ்ச்சியே, என்கிற அடிப்படையில் ஐ.நா.…

சேலையூர் அருகே கழிவுநீர் தொட்டியில் பெண்ணை கொன்று வீசிய காதலன் சிக்கினார்

தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள கோவிலஞ்சேரியை சேர்ந்த குணசேகரன் வீட்டில் வேலை பார்த்து வந்தவர் தேவி. வேலூரை சேர்ந்த தேவி, கடந்த ஜனவரி மாதம் பொன்னம்பலம் என்பவர் மூலம் குணசேகரன் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந்தேதி தேவியை…

பாகிஸ்தானில் பேராசிரியரை கொன்ற மாணவன்- காரணம் இதுதான்..!!

பாகிஸ்தானின் பாகவல்பூர் பகுதியில் அரசு சாதிக் ஈகர்தன் கல்லூரி உள்ளது. இதில் 4000 மாணவிகளும், 2000 மாணவர்களும் பயில்கின்றனர். இந்த கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிபவர் கலீத் அமீது ஆவார். இவர் 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு…

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் – டக்ளஸ்!

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து! மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களது எண்ணக் கரு மூலமாக இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ‘ஜனசவிய’…

ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது – டக்ளஸ்!!

ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! இந்த நாட்டின் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக…

மாவா போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு 2 மாத சிறை!!

கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டும்…

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நானும் பிரதமர் வேட்பாளர்தான்- மாயாவதி அதிரடி..!!

இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் இங்கு 80 தொகுதிகள் உள்ளது. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில்…

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்துவிடும்- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா…

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு…

வாக்கெடுப்பின்றி நிறைவேறியது பிரேரணை!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய 40-1 என்ற பிரேரணை இன்று வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று மாலை ஜெனிவா நேரப்படி 3 மணியளவில்…

கால அட்டவணையின் கீழ் பரிந்துரைகளை அமுல்படுத்துங்கள் – பிரிட்டன் கோரிக்கை!!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும். இதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற…

வவுனியாவில் 155ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்!! (படங்கள்)

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் இன்று காலை 8மணியளவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ்…

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். சிங்கப்பூர்…

கல்லுமலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கர்ப்பக்கிரக அடிக்கல் நாட்டுவிழா!! (படங்கள்)

வவுனியா சமளங்குளம் அருள்மிகு கல்லுமலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கர்ப்பக்கிரக அடிக்கல் நாட்டுவிழா ஆலய பரிபாலன சபையினருடைய ஏற்பாட்டில் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கர்ப்பக்கிரகம் கருங்கல்லினால் கட்டப்படவுள்ளதையடுத்து, கருங்கல்…

வவுனியா போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்த நபர் கைது!!

வவுனியா ஹொறவப்பொத்தான வீதி, இறம்பைக்குளம் பகுதியில் போய தினமான நேற்று மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். போயா தினமான நேற்று வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம…

மேலும் 5 பிரேதங்கள் மீட்பு – கர்நாடகாவில் கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக…

கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் கடந்த 19-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட…

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை தீவிர பிரசாரம்

ஜுன்டா எனப்படும் ராணுவ தலையீடு கொண்ட ஆட்சி நடைபெற்றுவரும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா பதவி வகித்து வருகிறார். அந்நாட்டின் ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையான மக்களாட்சி நடக்கும் வகையில் 500 இடங்களை…

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு – இந்திய வீரர் உயிரிழப்பு..!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

திரிபீடக வந்தனா வாரம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான திரிபீடக வந்தனா வாரம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.…

நுண்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்!! (படங்கள்)

வடமாகாணத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு சித்திரைவதைப்படும் பெண்களின் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இன்று கையெழுத்துப் போராட்டம் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் ஒன்று பழனி முருகன் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்திருக்க 6 லட்சம் பிரிட்டன் மக்கள் கையெழுத்து இயக்கம்..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வரும் 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.…

புளியம்பொக்கனை நாதகம்பிரான் ஆலயத்தின் பொங்கல் உற்வசம்!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாதகம்பிரான் ஆலயத்தின் பொங்கல் உற்வசம் இன்று சிறப்பாக இடம்பெறுகிறது. வருடந்தோறும் பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்கு எட்டு நாட்களுக்கு முன் விளக்கு வைக்கும் நிகழ்வு இடம்பெற்று பொங்கலுக்கான…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடு!! (படங்கள்)

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடுகளால் நிலத்தில் இருந்து பரீட்சை எமுதிய மாணவர்கள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளினால் மாணவர்கள் பரிட்சை எழுதமுடியாமல் பதட்டத்துடன் நிலத்தில் இருந்து மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.…

உத்தரபிரதேசத்தில் டிராக்டர் மீது ஜீப் மோதல்- 5 பேர் பலி..!!

உத்தரபிரதேசத்தில் நேற்றிரவு புனித யாத்திரை மேற்கொள்ளும் நைமிஷரண்யா பகுதியில் இருந்து ஜீப் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. ஜர்வால் சாலை வழியே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த ஜீப், சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த டிராக்டர்…

நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – அடுத்த மாதம் சட்டம் அறிமுகம்

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த…

இத்தாலியில் பள்ளி பேருந்தை கடத்தி தீ வைத்த டிரைவர்- 12 மாணவர்கள் மருத்துவமனையில்…

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் பள்ளிப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மாகாண சாலையில் சென்றபோது, பேருந்தின் டிரைவர் திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ளார். ‘எல்லாவற்றுக்கும் இன்று முடிவு கட்ட விரும்புகிறேன். மத்திய தரைக்கடல்…

காணாமல் ஆக்கப்பட்டவர்கின்ற உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கையெழுத்து!! (படங்கள்)

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்கின்ற உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வழிபாட்டிற்கு வரும் மக்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கையொப்பங்களை சேகரிப்பதில் ஈடுபட்டனர்.…

இலங்கையின் மந்தகதியான செயற்பாட்டுக்கு சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை!! (வீடியோ)

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை செயற்படுத்தும் இலங்கையின் மந்தகதியான செயற்பாட்டுக்கு சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (புதன்கிழமை)…

ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை!!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 40ஆவது கூட்டத்தொடரில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை குறித்த விவாதத்தின்போது…

வடக்கின் காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டது – கூட்டமைப்பு அறிவிப்பு!!

வலி. வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க…