;
Athirady Tamil News
Daily Archives

22 March 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன்- சிபிசிஐடி விசாரணை தீவிரம்..!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை கடந்த வாரம் 4 நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை…

போலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் – எடியூரப்பா ஆவேசம்..!!

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின்…

கொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது..!!

பகைநாடான தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடுக்க விரும்பிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த ஆண்டு மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டினார். தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை…

அரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்!!

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று வழங்கியுள்ள செவ்வியில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – டக்ளஸ்!!

இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி! வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகள் தொடர்பில் கடந்த வருடம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட…

பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் – லோக்பால் விசாரணைக்கு காங்கிரஸ்…

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் காணப்பட்ட விபரம் என்று எடியூரப்பாவின் கையொப்பத்துடன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.…

ஊத்தங்கரை அருகே 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையணூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது 32). இவருக்கும் செங்கான் கொட்டவூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 1½ வயதில்…

நியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை – பல்லாயிரம்…

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 8 இந்தியர்கள் உள்பட 50 பேர்…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்..!!

ஊட்டி அருகே கோடப்பமந்து அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி ராஜலட்சுமி(35). இவர்களது மகள் உஷாராணி(11). இவள் ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில்…

சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்!!! (படங்கள்)

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 176,100 கோடி ரூபாய் இலகு கடனை வழங்கும் உடன்படிக்கையில் சீனாவும், இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. நிதி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வில், அமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி…

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு தேவை – பெத்!!

பிள்ளைகள் தேவையா மற்றும் எப்போது தேவை என்பதனை தீர்மானிப்பதற்கு தம்பதியர் வலுவூட்டப்பட்டிருக்கும் போது, பெண்கள் மற்றும் சிறுமியர் உள்ளடங்கலாக, அவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த முழுமையான ஆற்றலை அடைவதற்கு அது உதவுகின்றதென இலங்கையில்…

பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்க செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு!!

நாட்டைப்பற்றி சிந்தித்து நாட்டுக்காக ஒன்றிணைந்து பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (22) முற்பகல் புத்தளம் சக்தி விளையாட்டரங்கில்…

தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – டக்ளஸ்!!

தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! நம் நாட்டில் தொலைநோக்குடனான கொள்கைகள் தொடர்ந்து பேணப்படுவதில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது தனிப்பட்ட முத்திரை பதிக்கும்…

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயப் பெருவிழா!! (படங்கள், வீடியோ)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2019) வெகுவிமர்சையாக இடம்பெற்றது. தொடர்ந்து 25 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெறும். எதிர்வரும் 31ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்த…

நாற்புறமும் கடலிருந்தும் மீன்பிடித்துறை மேம்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ்!!

நாற்புறமும் கடலிருந்தும் மீன்பிடித்துறை மேம்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு! இலங்கை, கடலால் சூழப்பட்ட தீவு என பெருமிதமாக பேசப்படுகின்றது. ஆனாலும் நாம் இன்னும் மீன் அறுவடையில் தன்னிறைவு அடையவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட…

இலங்கையில் செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டம் வெற்றி!! (படங்கள்)

இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்க முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட திட்டம் வெற்றியடைந்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில், இன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சுமார் 45 நிமிடங்கள் மழை…

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ்!!

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து! இறக்குமதி பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்போம் என ஊடகங்களில்…

யாழ். துண்டிச் சந்தி விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தார். நல்லூர் யமுனா ஏரியைச்…

‘நானும் காவலர்’ கோ‌ஷத்தை மோடி கைவிட வேண்டும் – சத்ருகன் சின்கா..!!

ரபேல் விவகாரத்தில் ‘நாட்டின் காவலர்’ என்று தன்னை கூறிக் கொண்ட பிரதமர் மோடி அரசுப் பணத்தை களவாடி தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு அளித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும்…

ஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு..!!

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த மொசூல் பகுதி ராணுவத்தால் மீட்கப்பட்டது. அங்கு குர்தீஸ் இன மக்களின் ‘நவ்ரஸ்’ என்ற புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே அப்பகுதி மக்கள் விடுமுறையை பொழுதுபோக்கு பகுதிகளுக்கு சென்று…

நஞ்சற்ற உணவுகள்மூலம் நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு!! (படங்கள்)

நஞ்சற்ற உணவுகள்மூலம் நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஹெலசுவய நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கான நஞ்சற்ற பாரம்பரிய உணவுகள் மூலம் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு…

யாழில் பல்கலை மாணவன் பருகிய மென்பானத்தில் தலைமுடி!! (படங்கள்)

தாகம் தீர்க்க கடையொன்றில் உள்ளூர் மென்பானம் வாங்கிய பல்கலைக்கழக மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (22)மதியம் உணவருந்திய பின் குறித்த மாணவன் யாழ்ப்பாணம் புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு…

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 10பேர் கைது!! (படங்கள்)

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 10பேர் கைது மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்கள் மீட்பு பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோத மாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 10பேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர் இந்த கைது சம்பவம்…

அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் விபத்து!! (படங்கள்)

அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி கிழக்கைச்…

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி யாழ். மத்திய கல்லூரி அணியை 04:00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி…

புங்குடுதீவு கிணறுகளில் கொள்ளையிடப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீர்!! (படங்கள்)

புங்குடுதீவு வல்லன் நாவில் பகுதியில் மக்களின் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுக்கிணறுகளில் தனிநபர்கள் சிலர் பௌசர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து வியாபாரத்தில் ஈடுபடுவதால், இப்பொதுக் கிணறுகளை நம்பி வாழும் பொது மக்கள் (குடிக்க, குளிக்க)…

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவச குறும்பாட நெறி – (படங்கள்)

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இலவச குறும்பாட நெறி: இந்தியப் பேராசிரியர்கள் பங்கேற்பு (Photos) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடமும், இந்தியத் தொழிநுட்ப நிறுவகமும் இணைந்து நடாத்தும் "உட்கட்டமைப்பு அபிவிருத்தியிற் செயற்கைப்…

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த புதன்கிழமை (20/03//2013) அன்று இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான…

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – டக்ளஸ்!!

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து! இறக்குமதி பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்போம் என ஊடகங்களில்…

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி தப்பிக்க திட்டமிட்ட நிரவ் மோடி- புதிய தகவல்கள்..!!

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் சட்டவிரோத பரிவர்த்தனை மூலம் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றார். இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ சிறப்பு…

அமெரிக்காவில் வீட்டின் அடியில் கொடிய விஷத்தன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்புகள்..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அல்பேனி பகுதியில் ஒரு வீட்டின் உரிமையாளர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென கேபிள் சேவை பாதிக்கப்படவே, தற்செயலாக வீட்டிற்கு அடியில் வந்து பார்த்துள்ளார். அடியில் சில பாம்புகள் இருப்பதை…

நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று (22.03.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் வானுயர்ந்த சப்பரம்!! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் 19.03.2019 செவ்வாய்கிழமை சப்பர திருவிழா இடம் பெற்றது. மாலை நான்கரை மணியளவில் யாக பூசையும் ஐந்தரை மணிக்கு தம்ப பூசையும்…

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் விபத்து!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்டபோது, தனியார் பேருந்து ஒன்று மின்கமபத்துடன் மோதி…