;
Athirady Tamil News
Daily Archives

23 March 2019

திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் கொள்ளை..!!

திருப்பூர் 15.வேலாம்பாளையம் அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சத்யசுந்தரி. இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று கணவன்- மனைவி இருவரும்…

ஏழைகள் வீட்டில் காவலாளி ஏது? – மோடியின் சவுக்கிதார் பிரசாரத்துக்கு ராகுல் பதிலடி..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, அனைவரின் வங்கிக்…

பாகிஸ்தானுக்கு காதல் கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள் – மோடிக்கு காங்கிரஸ் அட்வைஸ்..!!

லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23-ந்தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது. அதைதொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘‘தேசிய தினம்…

சிறந்த முதல்-மந்திரி பட்டியலில் சந்திரசேகரராவுக்கு முதலிடம்: சர்வேயில் தகவல்..!!

இந்தியாவில் உள்ள முதல்-மந்திரிகளில் சிறப்பாக செயல்படுபவர் யார் என்று சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சிறந்த முதல்-மந்திரிகள் பட்டியலில் தெலுங்கானா மாநில…

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!!

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட தரப்பினருடன் நேற்றிரவு இடம்பெற்ற…

ராகுல் காந்தி முன்னிலையில் சத்ருகன்சின்கா காங்கிரசில் இணைகிறார்..!!

பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன்சின்கா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்குக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

சென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் புயலில் சிக்கிய பெங்களூரு அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை…

ஆந்திராவில் போட்டியிடும் மிகவும் பணக்கார வேட்பாளர் இவர் தான் – சுவாரஸ்ய தகவல்..!!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன.…

பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருது அளித்து மலேசிய பிரதமருக்கு கவுரவம்..!!

பாகிஸ்தான் நாட்டின் தேசியநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையேற்ற மஹதிர் முஹம்மது நேற்று இஸ்லாமாபாத் வந்தார். இன்று…

கர்நாடகாவில் சாலை விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சங்கனஹள்ளி என்ற இடத்தில் நேற்று இரவில் ஆட்டோவில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பாதையில் வந்த ஒரு லாரி ஆட்டோ மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கடுமையாக சேதம் அடைந்தது. ஆட்டோவில்…

O/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வௌியாகும்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறியுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த இதுதொடர்பாக தெரிவிக்கையில், பரீட்சைப் பெறுபேறுகளை…

வடமாகாணமும் கல்வி நெருக்கடியும்!! (கட்டுரை)

வடமாகாணத்தின் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது, பலவிதமான எதிர்வினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. ஒருபுறம் இதை வரவேற்று, வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு…

வவுனியாவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கான மாநாடு! (படங்கள்)

வன்னி மாவட்ட சிறி லங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைத்து அங்கத்துவத்தை பலப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கட்சியின் மாநாடு வன்னி மாவட்ட சுதந்திரக்கட்சியின் பிரதம அமைப்பாளரும் பார8hளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான் தலைமையில் இன்று…

இந்திய கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்..!!

உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது. இந்நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் கிழக்குப்பகுதி…

திரிபீடகத்தை யுனெஸ்கோவின் மரபுரிமை சொத்தாக பிரகடனம் செய்யும் யோசனை கையளிக்கப்பட்டது!!

திரிபீடகத்தை உலக மரபுரிமை சொத்தாக பிரகடனம் செய்யுமாறு சகல பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்போடுஇ இலங்கை யுனெஸ்கோ அமைப்பிடம் யோசனையை முன்வைத்துள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர பிரதிநிதியிடம் ஜனாதிபதி இந்த யோசனையை…

நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்..!!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15-ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த மசூதிக்கு வங்கதேச…

கர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை – காரணம் இது தான்..!!

ஓலா கேப்ஸ் (Ola Cabs) என்பது வாடகை கார் சேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முதன்முதலில் தொலை தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கியது. இது படிப்படியாக உயர்ந்து மேலும் தனது சேவையை இந்தியாவின் முக்கிய நகரங்களில்…

போயிங் மேக்ஸ்-8 விமானங்களை வாங்கும் ஆர்டரை ரத்து செய்தது இந்தோனேசிய விமான நிறுவனம்..!!

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் எத்தியோப்பியாவில் கடந்த 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில்…

உயர் பொலிஸ் அதிகாரிகள் 18 பேருக்கு இடமாற்றம்!!

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 15 பேர் மற்றும் ​பொலிஸ் அத்தியட்சகர்கள் 03 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவையின் அவசியம் கருதி இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…

நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடிந்துள்ளது !!

ஜெனீவாவில் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையினால் முடிந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சமகால அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட…

வடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் – டக்ளஸ்!!

தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். இந்தக் கோரிக்கையினை தற்போதைய ஊடக அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன…

ஆந்திராவில் கணவன்-மனைவி வெவ்வேறு கட்சிகளில் போட்டி..!!

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான டக்குபதி வெங்கடேஸ்வர ராவ்…

கனடாவில் 16 பேரை பலி வாங்கிய சாலை விபத்து – இந்திய டிரைவருக்கு 8 ஆண்டு சிறை..!!

கனடாவின் ஒட்டாவா பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பஸ் நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக வந்த டிரக், பஸ்சின் மீது வேகமாக…

ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி – குஜராத் தொழில் அதிபர் அல்பேனியாவில் கைது..!!

ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வந்த…

அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டு இளம்பெண் தற்கொலை..!!

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பார்க்லாந்தை சேர்ந்தவர் சிட்னி அயல்லோ (19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தார். வீட்டில் இருந்த அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர் படித்த பள்ளியில்…

வடமாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தய போட்டிகள்!! (படங்கள்)

இலங்கை மோட்டார் ரேசிங் சங்கம் , யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டு கழகம் , மற்றும் இராணுவ மோட்டார் விளையாட்டு கழகம் என்பன இணைந்து வடமாகாணத்தில் கார் பந்தய போட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகளை நடாத்தின. கிளிநொச்சி இயக்கச்சி…

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு!!

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே…

மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை..!!

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வேதா டவுன் மார்வாடே பகுதியில் வசித்துவந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத்(வயது 57). இவரது மனைவி சேனாலி. இவரது வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர்…

சீனாவில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்தது- 26 பேர் பலி..!!

சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்தே நகரில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று மாலை ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. வேகமாக சென்றதால் காற்றின் வேகம்…

விபச்சார விடு சுற்றிவளைப்பு – 07 பெண்கள் கைது!!

வெலிக்கட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டே வீதி எதுல்கோட்டே, ராஜகிரிய என்ற முகவரியில் ஆயுர்வேத மசாஜ் நியலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வெலிக்கட பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித உடன்பாடும் இல்லை!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித பொது உடன்பாடும் எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ…

மேலும் 27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்!!

எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக 07 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை கிராமபுற மக்களுக்கு அநீதி இழைக்கின்றதா? (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரின் அசமந்த போக்கினால் மணிபுரம் முனியப்பர் வீதியில் குடியுள்ள மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பல அசோகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மணிபுரம்…