;
Athirady Tamil News
Daily Archives

24 March 2019

பட்டுக்கோட்டை அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திகோட்டை அடுத்த சென்னியக்குடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் அபிராமி (வயது 24). இவருக்கும், திருவோணம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மகேந்திரனுக்கும் (29) பழக்கம்…

ஓடும் பஸ்சில் புதுமண தம்பதியிடம் 22 பவுன் நகை கொள்ளை..!!

வியாசர்பாடியை சேர்ந்தவர் சரவணன் (28) வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தில்லி ராணி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகளான இவர்கள் ஆரணியில் உள்ள தில்லி ராணியின் தாய் வீட்டிற்கு செல்ல…

பனித்திரையை அத்வானி தான் விலக்க வேண்டும் – உமா பாரதி கருத்து..!!

இந்திய அரசியலில் மிகவும் முதிர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி(91). குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற இவருக்கு இந்த தேர்தலில் அந்த தொகுதி…

திருச்சி அருகே குடும்ப தகராறில் கணவன் – மனைவி படுகொலை..!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45).அ.தி.மு.க. நிர்வாகியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி (43). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பரமசிவத்திற்கு குடி பழக்கம் இருந்து…

வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு சாந்தி எம்.பி விஜயம்!! (படங்கள்)

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கம்பரலிய திட்டத்தின் குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்கு…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஒரு பதிவாகும் – சாள்ஸ் எம்.பி!!

அரசால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஒரு பதிவாகும்: இன்றைய சூழலுக்கு அது நிச்சயம் தேவை! சாள்ஸ் எம்.பி அரசால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் எம்மைப் பொறுத்தமட்டில் ஒரு பதிவாகும். இன்றைய சூழலுக்கு அது நிச்சயம்…

வவுனியா பிரதேச சபைக்கு சுழற்சி முறையில் புதிய உறுப்பினர் நியமனம்!! (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு சுழற்சி முறை அடிப்படையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவரை சுயேட்சைக் குழு-1 போட்டியிட்ட வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் நியமித்துள்ளதாக அதன் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை…

இழுபறி முடிந்தது – சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம்…

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் (தமிழகம்-9, புதுச்சேரி-1) காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான…

சோனியா காந்தி இத்தாலியில் நாட்டியக்காரியாக இருந்தார் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய…

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுரேந்திரா சிங். உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதி வயதையும் நரைமுடியையும் மறைக்க தலையில் ‘டை’ பூசிக்கொள்வதாகவும், முகத்தை பளபளப்பாக காட்டிக்கொள்ள அடிக்கடி…

ஜம்மு காஷ்மீர் – இந்திய ராணுவம் நடத்திய அதிரடியில் பாகிஸ்தான் தளம்…

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய வீரர்…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்து விட்டோம் – டிரம்ப் பெருமிதம்..!!

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சில பகுதிகளை கடந்த 2014-ம் ஆண்டுவாக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்தவாறு உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட்பட்ட ஆட்சியை நிறுவப்போவதாக பிரகடனப்படுத்தி இருந்தனர். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம்…

பாலியல் குற்றச்சாட்டு; இலங்கையர் ஒருவர் நியூஸிலாந்தில் விளக்கமறியலில் !!

நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவரை பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 17 மாதங்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை…

சவாரி போட்டி!! (படங்கள்)

யாழ். புத்தூர் கிழக்கு சரஸ்வதி சனசமூக நிலையமும் , புத்தூர் கிழக்கு விவசாய சம்மேளனம் இணைந்து, புத்தூர் கிழக்கு காலையடி சவாரித்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர். "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

நல்லூரில் இடம்பெற்ற சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு!! (படங்கள்)

நல்லூரில் இடம்பெற்ற சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு - சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு அண்மையில் காலமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு 24.03.2019…

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர் பலி..!!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய…

இந்தியா குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது –…

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு…

150 வருட தேயிலை உற்பத்தியில் 2018ல் அரசின் முழு வருமானத்தின் 13.5 விதம் – மங்கள!!

தேயிலை தொழில் துறையில் நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுத்த மக்களாக திகழும் தோட்ட தொழிலாளர்கள் இலங்கை தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டு 2018ம் ஆண்டு 150வது வருடத்தையும் கடந்துள்ளனர். 2018ம் ஆண்டில் தேயிலை உற்பத்தியின் ஊடாக 1530…

சமகால அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிசெய்துள்ளது!!

சமகால அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இனவாதத்தை தூண்டவோ, அமைதியைச் சீர்குலைக்கவோ எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் பிரதமர் கூறினார்.…

நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது!!

நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொடிகாவத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு…

இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்!!

மலையக மக்களுடைய முகங்களில் புன்னகையை கொண்டு வர முடியுமானால் உங்களோடு உங்கள் பயணத்தில் பங்கு கொள்ள முடியும் என்றால் உங்களுடைய சில கனவுகளை நாங்கள் நனவாக்க முடியும் என்றால் எங்களுடைய முயற்சியில் நாங்கள் வெற்றிப்பெற்று கொள்கின்றோம் என…

திருக்கேதீஸ்வர ஆலயஅலங்கார நுழைவாயில் உடைப்பு சந்தேக நபர்களுக்கு பிணை!!

மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான சந்தேக நபர்கள் 10 பேர் பிணையில் செல்ல அனுமதி. மன்னார் - மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில்…

கொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு!! (படங்கள்)

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொத்மலை எல்படை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 தனிவீடுகள் அடங்கிய “பகத் சிங் புரம்” புதிய கிராமம் கையளிக்கும்…

நான் தான் அமைச்சர் என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது – திகா!!

பாராளுமன்றத்தில் கறுப்பாகவும், கண்ணு சிவந்த நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் அமைச்சர் சஜித் பிரமேதாஸவிடம் சென்று 600 வீடுகளுக்கு கடன் விண்ணப்பங்களை கேட்டுள்ளார் என தெரிவிக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம் இவ்வாறான விண்ணப்பங்கள் எனக்கும்…

இந்திய வழங்கியிருக்கின்ற உதவிகள் மீள் செலுத்த வேண்டிய தேவையில்லை – இராதாகிருஸ்ணன்!!

இலங்கை நாட்டிற்கு இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கின்ற அநேகமான உதவிகள் மீள் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் ஏனைய நாடுகள் வழங்குகின்ற உதவிகளை மீண்டும் செலுத்த வேண்டும்.எனவே இந்தயிhவின் உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு…

மேலும் 38 வேட்பாளர்கள் அறிவிப்பு: மல்லிகார்ஜூன் கார்கே குல்பர்காவில் போட்டி..!!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்து வருகிறது. இதுவரை ஏழு கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. 7-வது பட்டியலில் முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி, ராஜ்பப்பர்…

விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பலி

அவிஸ்ஸாவெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி…

கடும் வெயில் எதிரொலி: காலை 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவு..!!

நாடு முழுவதும் வழக்கத்திற்கு முன்பாகவே கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இறுதித் தேர்வு நடைபெற்ற வருவதால் பெரும்பாலான வகுப்புகள் காலை 10 மணி முதல் 1…

யாழில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளை!!

யாழ்.அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில்…

மீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை சாஹிரா!! (படங்கள்)

கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி (Inter School Past Pupils Futsal League 2019) 23/03/2019…

பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை..!!

பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று…

யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை!!

யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடி தண்ணீர் போத்தல்கள் , மென்பானங்கள் , இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சாவகச்சேரி சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அவற்றை…

நன்னீர் உறிஞ்சி எடுக்கப்படுவதனை தடுத்து நிறுக்க கோரி கிராம மக்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பெரிய விளான் கிராமத்தில் இருந்து நீர் விநியோகத்திற்கு என தினமும் அதிகளவான நன்னீர் உறிஞ்சி எடுக்கப்படுவதனை தடுத்து நிறுக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியவிளான் சந்தியில்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி.!!

ஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி ஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு இலங்கை வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லாது போய்விடும் என வன்னி மாவட்ட…

15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 15 மாதங்களில் 54 கிராமங்களில் ஆயிரத்து 350 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் விஜித கே.கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று…