;
Athirady Tamil News
Daily Archives

25 March 2019

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு- சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்ரல் 26 வரை தடை…

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை…

சிங்காநல்லூரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை..!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள லட்சுமிபுரம் சின்னசாமி நாயுடு லே-அவுட்டை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் அகிலா (வயது 14). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இவரது பெற்றோர் கோவிலுக்கு…

உடுமலை அருகே ரூ.2½ லட்சம் பறிமுதல் – பறக்கும் படையினர் நடவடிக்கை..!!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தாராபுரத்தில்…

சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்..!!

பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக…

பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை – டக்ளஸ்!!

வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! 1997ஆம் ஆண்டு இலங்கைப் போக்குவரத்து சபை மக்கள் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கம்பனிகளாக்கப்பட்டு, பின்னர்…

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய 2ம் பங்குனித் திங்கள் பொங்கல்!! (படங்கள்)

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் 2ம் பங்குனித் திங்கள் பொங்கல் இன்று நடைபெற்றது. படங்கள் - வரோ

புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய தீர்மானம் – ஜனாதிபதி தெரிவிப்பு!!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (25ஆம் திகதி) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக்…

பூநகரி மக்களை சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் குறித்த சந்திப்பு இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது.…

வடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு சாதனை!! (படங்கள்)

வட மாகாண ரீதியான அனைத்து மாவட்டங்களுக்கிடையே நடை பெற்ற ஆண்கள் பெண்களுக்கான தைக்வொண்டோ போட்டியில் ஆண்கள் பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு மாவட்டம் மாகாண ரீதியாக முதல் இடத்தைப் பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாகாண…

முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!!

இஸ்லாம் மதத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை(26) காலை-09.30 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் (கச்சேரி) முன்பாக இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் முக்கியமான பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளமையால்…

தாயகமும் குடியேற்றமும்!! (கட்டுரை)

தமிழர் தாயகமாக, தமிழர்கள் இன்று கோரும் நிலப்பரப்பானது, வரலாற்றுக் காலம் முதல், தமிழர்களின் ஒற்றைத் தனி இராச்சியமாக இருந்ததா என்ற கேள்வியைத் தாண்டி, அங்கு வாழ்ந்த மக்கள், அங்கு நிலை பெற்றிருந்த கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் என்பன, பொதுவாகத்…

“தென் திருமலை தேசம்“ வரலாற்று நூல் வெளியீட்டு விழா!! (படங்கள்)

மருத்துவரும் வரலாற்று ஆய்வாளருமான அ . சதீஸ்குமாரின் “தென் திருமலை தேசம்“ வரலாற்று நூல் வெளியீட்டு விழா திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அரசரெத்தினம் அச்சுதன் தலைமையில்…

யாசகம் எடுத்தவருக்கு கடை அமைத்துக் கொடுத்த நன்கொடையாளர்கள்!! (படங்கள்)

யாசகம் பெற்று வந்த கிளிநொச்சி வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடை அமைத்துக் கொடுத்து அவரது வாழ்வாதாரத்துக்குக் கை கொடுத்துள்ளனர் நன்னொடையாளர். யாழ்ப்பாணம் எய்ட் நிறுவனம் ஊடாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.…

நாவாந்துறை சென்.மேரிஸ் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி!!

யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்துக்கு நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழக அணி தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு…

வவுனியாவில் துயர்துடைக்க முன்வந்துள்ள இளைஞர் பசுமைத்திட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் ஏழை மாணவர்களின் துயர்துடைக்க முன்வந்துள்ள இளைஞர் பசுமைத்திட்டம் இளைஞர் பசுமைத்திட்டம் ஊடாக வவுனியா மாவட்டத்தில் உள்ள 2018ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் உயர்…

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் – காங்கிரஸ் வாக்குறுதி..!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச உத்தரவாத வருமானமாக அவர்கள் வங்கி கணக்குகளில் அரசின் சார்பில்…

வவுனியாவில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் சிலை!! (படங்கள்)

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் சிலை திரை நீக்கம் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபு அவர்களின் சிலை நிர்மாணிக்கப்பட்டு திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.…

மனைவியை அடித்து கொலை செய்த கணவர்!!

குடும்ப பிரச்சினை ஒன்றினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார். தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உகன, பியங்கல பகுதியை சேர்ந்த 60…

தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திர மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் – சந்திரபாபு நாயுடு..!!

ஆந்திர மாநிலத்தில் ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. சித்தூர் மாவட்டம் பலமநேரில் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார். பலமநேர் பஸ் நிலையம் அருகில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் தெலுங்கு தேசம் கட்சி அரசின் சாதனைகளை…

பிரியங்கா 27-ந்தேதி அயோத்தியில் பிரசாரம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி தேடி தர அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.…

நிரவ் மோடியை வீடியோ கான்பரன்சிங் மூலம் லண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு..!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாயினர். இந்தநிலையில் இவர் இங்கிலாந்து…

படையினர் வசம் இருந்த காணிகள் ஆளுநரிடம் கையளிப்பு.! (படங்கள்)

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை. கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள் படையினரால் ஆளுநரிடம் கையளிப்பு. ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடந்த முற்பது…

மன்னார், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்!!

மன்னார், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நிலவக்கூடிய வெப்ப எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நாளைய தினம் ஆகக்கூடிய வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என்று…

தாய் ஏசியமையால் தூக்கில் தொங்கிய சிறுமி!! (படங்கள்)

தாய் ஏசியமையால் தூக்கில் தொங்கிய சிறுமி பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டப்பகுதியில் பதினேழு (17) வயது சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று 25.03.2019 திங்கட்கிழமை…

எவரெஸ்ட் சிகரத்தில் உருகும் பனிப்பாறைகள்… தென்படும் சடலங்கள்..!!

நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் காலங்களில் பனிமலைகள் முழுவதும் உருகி நீராக மாறக் கூடும் என சில ஆய்வுகள் கூறி வருகின்றன. இதற்கிடையில் எவரெஸ்ட்…

புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள் – டக்ளஸ் எம்.பி.!!

புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள்: தமிழ் மொழியும் புறக்கணிப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு! வடக்கிலுள்ள இரயில் நிலையங்கள் பலவும் மிகுந்த அசுத்த நிலையில் காணப்படுகின்றன. போதியளவு துப்புரவுத் தொழிலாளர்கள்…

டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அறிக்கையில் தகவல்..!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா பாடுபட்டது…

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் திரு ஊர்வல விஞ்ஞாபனம்.!! (படங்கள்)

கிளிநொச்சி இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் திரு ஊர்வல விஞ்ஞாபனம். வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் 56வது ஆண்டு திரு ஊர்வல விஞ்ஞாபனத்தை இரணைமடு தண்ணீர் பாய்கின்ற…

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகள் பயன்படுத்திய அமெரிக்க சிம்கார்டு..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித குண்டாக செயல்பட்டு இந்த தாக்குதலை…

அமீரகத்தில் ஆலங்கட்டி மழை: சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது. பொதுவாக வானில் இருந்து…

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்து தடை!!

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி களனி பல்கலைகழகத்திற்கு முன்னால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே குறித்த வீதி…

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – டக்ளஸ்!!

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில்…

லெபனான் நாட்டில் இந்திய தொழிலாளி சுட்டுக்கொலை..!!

லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் பெக்கா நகரம் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று காலை இந்திய தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர்வாசி ஒருவர் அவர்களிடம்…