;
Athirady Tamil News
Daily Archives

26 March 2019

உ.பி.யில் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – ஜெயப்பிரதா, மேனகா காந்தி உள்பட 29 பேர்…

பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி…

ராகுலின் வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட் – ஷீலா தீட்சித்..!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 5 கோடி ஏழைக்…

பள்ளிப்பாளையம் அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு மகனை கொன்ற தந்தை..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அலமேடு பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 65). இவரது மகன் கார்த்தி (28). இவர் பள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “விழா தொடர்பான” கலந்துரையாடல் கூட்டம்…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், "விழா தொடர்பான" கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..! (படங்கள்) நேற்றுமுன்தினம் 24.03.2019 மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு…

காந்தி உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார்- மருத்துவ அறிக்கையில் தகவல்..!!

தேசத் தந்தை மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அதற்கு முன் காலங்களில் அவரது உடல் நிலை எப்படி இருந்தது? என்பது பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து இப்போது வெளியாகி உள்ளது. இந்திய…

மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும்!!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள், மாற்று வழிகள் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை…

உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர்!!

பொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள் - கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அங்கீகாரம் கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து…

7 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!

மன்னார் - நானாட்டான் பிரதேசச் செயலாயளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை பகுதியில் சுமார் 7 வயதுடைய வயது சிறுமி ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ளது. துஸ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த சிறுமி மன்னார் பொது…

பாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் போட்டியிடும் 16 தொகுதிகளை அறிவித்தார் பிரவீன்…

வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர். இதற்கிடையே, பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை…

ப்ரெக்ஸிட் – – – – – ஒரு பார்வை!! (கட்டுரை)

இந்த "ப்ரெக்ஸிட்" எனும் பூதம். தனது உருவத்தை மிகவும் பூதாகரமாக்கி இங்கிலாந்து அரசியல் மேடையையே ஒரு திகில் நிறைந்த தினம் ஒரு காட்சி அரங்கேறும் ஒரு நிலைக்குத் தள்ளி விட்டது . சுமார் மூன்று வருடங்களின் முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பின்…

சென்னைக்கு வெற்றியிலக்கு 148.!! (படங்கள்)

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஓட்டங்களை 147 பெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 5 ஆவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி…

இது என்னுடைய விருப்பமல்ல – ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்!!

வடமாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை தேசிய மயப்படுத்தல் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இது என்னுடைய விருப்பமல்ல என்று ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்…

ஹட்டனில் திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!! (படங்கள்)

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் தியசிறகம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று திடிர் என தீ பற்றி ஏரிந்த சம்பவம் ஒன்று இன்று இரவு 7 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.…

மும்பை அணியில் மீண்டும் மலிங்க!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக அடுத்த இரண்டு போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – மஹிந்த!!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக ஆசிரியர்களைச் சந்தித்து மஹிந்த…

மற்றுமொரு கறுப்பு ஜூலையை நினைத்தால் அது இலங்கையை இரண்டாக்கிவிடும் – ரெலோ!!

கறுப்பு ஜூலை அன்றி அதனை விட மோசமான ஒரு நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என ரெலோ அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால், அது முள்ளிவாய்க்காலில்…

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரும் 27ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறுவதோடு இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடத்தப்படவுள்ளது.…

எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்த பாகிஸ்தானியர் கைது- இந்த மாதத்தில் இரண்டாவது சம்பவம்..!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒருவர் நேற்று மாலை நுழைய முயன்றுள்ளார். இதனைக் கவனித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.…

ஈக்வடார் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி..!!

ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு…

வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம் – ராகுல் காந்தி..!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று பயணம் மேற்கொண்டார். அங்கு சுரட்கர்…

பாகிஸ்தானில் இரு இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்த வழக்கில் 7 பேர் கைது..!!

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானின்…

வடக்கு – கிழக்கு ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் விஜயகலா!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவரது ஊடகப்…

போதிய மழை பெய்யும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும்: மின்சார சபை அறிவிப்பு!!

மத்திய மலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்யும் வரை நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தனியார் துறையிடம் இருந்து அவசர…

அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்கள் ஆளுநரால் வழங்கிவைப்பு.!! (படங்கள்)

கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 12 கால் நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்கள் ஆளுநரால் வழங்கிவைப்பு. கிழக்கு மாகாணத்தில் கால் நடை அபிவிருத்தியில் நிருவாகரீதியில் குறைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு இத்துறையில் முன்னேற்றத்தினை…

நடிகை ஜெயப்பிரதா பா.ஜனதாவில் இணைந்தார்..!!

பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி…

யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல், அங்கஜன் சந்தேகம் தெரிவிப்பு!!

யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து, அவர்களினது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (25) அன்று…

ரூ.7ஆயிரம் கோடி செலவில் மெக்சிகோ எல்லையில் சுவர்- அமெரிக்க ராணுவத்துக்கு அனுமதி..!!

அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவில்…

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கொடியேற்றம்.. (வீடியோவில்)

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கொடியேற்றம்.. (வீடியோவில்) புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கொடியேற்றம் இன்றையதினம் நடைபெற்றது. https://youtu.be/uwLFidDr168?t=2

அக்கரைப்பற்று மாநகர முதல்வருடன் கொரிய நிறுவனம் ஆராய்வு!! (படங்கள்)

அக்கரைப்பற்று பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தூதுக்குழுவினர் இன்று (26) மாலை அக்கரைப்பற்று…

பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் – எம்.பி. டக்ளஸ்!!

பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா! ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என இந்தச் சபையிலே கடந்த 22 ஆம்…

விமான டிக்கெட்டில் மோடி படம் – ஏர் இந்தியா திரும்ப பெறுகிறது..!!

டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்- மந்திரி விஜய்ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. இது குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி…

O/L பரீட்சை பெறுபேறுகள் 28ம் திகதி வெளியிடப்படும் !!

நடைபெற்று முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி…

27 மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை!!

மேலும் 27 மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து பொருட்களின் விலையை குறைக்கும் மூன்றாவது கட்டமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும்…

அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடையாது- வேறு ஒரு பொது சின்னத்தை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம்…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம்…