;
Athirady Tamil News
Daily Archives

27 March 2019

வங்காளதேசத்தில் இரட்டை கருப்பைகள் மூலம் இரு மாதங்களில் அடுத்தடுத்து குழந்தைகள் பெற்ற…

வங்காளதேசம் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதி. இங்குள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது…

எம்.ஜி.ஆர் நகரில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது..!!

எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜோதி. இருவரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

கென்யா பஸ் விபத்தில் 14 பேர் பலி..!!

கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் மசாகோஸ் பகுதியில் வந்தபோது லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் 11 ஆண்கள், 2 பெண்கள், ஒரு…

மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ – சென்னை ஐஐடி சாதனை..!!

இந்தியாவில் லட்சக்கணக்கான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளர்கள் வி‌ஷவாயு தாக்கி இறந்து விடுகின்றனர். இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன.…

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்..!!

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 3.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக…

உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? (கட்டுரை)

ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்…

வில்பத்து காடழிப்பு சம்பந்தமான அறிக்கை பாராளுமன்றத்துக்கு!!

வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்று, பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று (27) காலை கூடிய போது, பிரதி சபாநாயகர் இது தொடர்பில் சபைக்கு…

37 சொகுசு பஸ்களை கொள்வனவு செய்ய அனுமதி!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 சொகுசு பஸ்களை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் ​நோக்கில் இந்த தீர்மானம்…

ராணா, உத்தப்பா, ரஸலின் அதிரடியால் வலுவான நிலையில் கொல்கத்தா!! (படங்கள்)

ராணா, உத்தப்பா மற்றும் ரஸலின் அதிரடி ஆட்டத்தினால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 218 ஓட்டங்களை குவித்துள்ளது. 12 ஆவது ஐ.பி.எலின் ஆறவாது போட்டி இன்று கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தினேஷ் கார்த்திக்…

யாழில். வாழைப்பழத்துக்குள் ஹெரோயின் எடுத்துச் சென்ற தாயார் கைது!!

போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாயார் சிறைச்சாலை…

சைக்கில் ஓட்டம் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைப்பு.! (படங்கள்)

கிழக்கில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பிரான்ஸ் நாட்டவர்கள் பங்கேற்ற சைக்கில் ஓட்டம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைப்பு. கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணத்துறையினை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பு குமைசன்ஸ் குழுவின்…

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!! (படங்கள்)

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கிவைப்பு. கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் கல்விரீதியான தடைகளை…

பொகவந்தலாவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்!! (படங்கள்)

வெகுவிமர்சையாக இடம்பெற்ற பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ்பிரிவூ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ்பிரிவூ அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா…

மட்டக்களப்பில் கடற்கரை தூய்மையாக்கல் பணி!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்ட சென்ற் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் படை அணியினரினால் கடற்கரையோரத் தூய்மையாக்கல் பணி முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சென்ற் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையின் உதவி ஆணையாளர் எஸ். சுந்தரராஜன் தலைமையில் நேற்று நடைபெற்ற…

“டில்லு குறூப்” வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு சிறை!!

டில்லு குறூப் என பொலிஸாரால் விளிக்கப்பட்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மூவர், குடும்பத் தலைவர் ஒருவரைத் தாக்கிய குற்றத்துக்கு குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அன்ரனி சாமி பீற்றர்…

இரண்டு நாட்களில் 6 மாநிலங்களில் சுற்றுப்பயணம்- பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்..!!

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரசார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில்…

வவுனியாவில் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பிற்கு நீதிவேண்டி போராட்டம்!! (படங்கள்)

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பிற்கு நீதிவேண்டி அமைதியான முறையில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் 27.03.2019 இன்று இடம்பெறும் அடையாள உண்ணாவிரத போராட்டம்.

சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு முகஸ்டாலின் பிரசாரம்..!!

தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்கள் வர இருப்பதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் தி.மு.க.…

மண்ணின் வளங்களைக் காப்பாற்றும் மாணவர்களும் போராளிகளே – ஐங்கரநேசன்!! (படங்கள்)

மண்ணின் வளங்களைக் காப்பாற்றப் போராடும் மாணவர்களும் போராளிகளாக போற்றப்படவேண்டியவர்கள் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள்…

கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லி தொகுதியில் போட்டி? பா.ஜனதா பட்டியலில் இடம்பிடித்தார்..!!

தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே அங்கு 7 தொகுதிகளிலும்…

கள்ளக்காதல் மோகத்தில் கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டுக் கொன்ற கணவன்..!!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ரவ்னீத் கவுர் ஆவார். இவர் கடந்த மார்ச் 14ம் தேதி பிரசவத்திற்காக பஞ்சாப்பில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அன்றிரவு வீட்டின் உள்ளே இருந்து செல்போனில் கணவர் ஜஸ்பிரீத்துடன் வீடியோ…

மூடப்பட்ட வான்வெளியை ஒரு மாதத்துக்கு பின்னர் திறந்தது பாகிஸ்தான்..!!

பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு அவசரமாக மூடியது. இதேபோல் சில…

கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு !! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு இன்று(27) இடம்பெற்றது. மாவட்டங்கள் தோறும் பொது மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தி வரும் வடக்கு மாகாண ஆளுநர் இனறு(27) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் பொது மக்கள்…

கிளிநாச்சி வளாகத்திலும் கல்விசாரா ஊழியர்களால் பணி பகிஸ்கரிப்பு!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக கிளிநாச்சி வளாகத்திலும் கல்விசாரா ஊழியர்களால் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. கைவிரல், கண்ரேகை பதிவு இயந்திரத்தின் மூலம் வருகை மற்றும் மீள் செல்கையினை பதிவு செய்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால்…

தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை கோர முடியாது – ஆளுநர்!!

தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை கோர முடியாது - கிளிநொச்சி ஊடக இல்லம் கட்டடம் தொடர்பில் ஆளுநர் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்பு லிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…

கசிப்பு வைத்திருந்தவருக்கு-60 ஆயிரம் ரூபா தண்டம்!!

ஆறு போத்தல் கசிப்பை வைத்திருந்த யாழ்ப்பாணம் மிருசுவில் கெற்பேலி வாசிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 60 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது, கெற்பேலிப் பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆறு போத்தல்…

வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு.!!

வவுனியாவில் நேற்று (26.03) இரவு வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதிக்குள் நுழைந்த யானை துவிச்சக்கர வண்டியில் தனது வீடு நோக்கி சென்ற சிறுவனை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது. இச்சம்பவமானது நேற்று இரவு…

வவுனியாவில் இளைஞனுக்கு மதுபானம் விற்பனை; முகாமையாளர் கைது!!

வவுனியா கண்டி வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்று பிற்பகல் 12மணியளவில் வயதில் குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை செய்த மதுபான நிலையத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதை ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…

நடிப்பதற்கும் மூளை வேண்டும் – ராகுல் மீது யோகி ஆதித்யநாத் காட்டம்..!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச முதல் மந்திரியும், பாஜக தலைவருமான யோகி…

யாழ் கல்வியியல் கல்லூரிக்குப் புதிய பீடாதிபதி !! (படங்கள்)

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் உப பீடாதிபதியாக இருந்த திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் இன்று 27.03.2019 புதன்கிழமை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக பணிப்பொறுப்புகளை ( 31.03.2019 முதல்) ஏற்பதற்காக…

பலவருடங்களாக திருத்தப்படாத குமுழமுனை செங்காட்டுகேணி வீதி புனரமைப்பு.!! (படங்கள்)

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட குமுழமுனை செங்காட்டுகேணி வீதி பல வருடங்களாக திருத்தப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியால் குறித்த வீதி திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக இன்று…

3 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 69), அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால்…

விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை – மோடி அறிவிப்பு..!!

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு இன்று தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகம் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா…

கோமரோஸ் நாட்டின் ஜனாதிபதியாக அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு..!!

இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையில் வடக்கு மடகாஸ்கருக்கும், வடகிழக்கு மொசாம்பிக்கிற்கும் இடையில் உள்ள தீவு நாடு கோமரோஸ். இந்த நாட்டின் ஜனாதிபதி அஜாலி அசோமணி, கடந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் திடீரென ஒரு மாற்றம் கொண்டு…