;
Athirady Tamil News
Daily Archives

28 March 2019

மது போதை தகராறில் கார் டிரைவர் கொலை- அண்ணன் வெறிச்செயல்..!!

அரக்கோணம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தைரியநாதன் இவரது மகன்கள் லால்ஆத்மநாதன் (வயது 36).டிவி மெக்கானிக் பிரபுநாதன் (30). கார் டிரைவர் இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம்…

கணவரின் கள்ளக்காதலால் விபரீதம்- 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் கே.கே.கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், விவசாயி. இவருடைய மனைவி மேனகா (வயது 21). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யமுனா (3) என்ற மகளும், 7 மாதத்தில் கோவினேஷ் என்ற…

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி கைது..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த…

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு உடைக்கப்பட்டமைக்கு எதிர்புத் தெருவித்தும் இந்துக்களின் கொடியான நந்தி கொடியினை கால்களால் மிதித்து அவமதித்தமையினையும் கண்டித்து இந்து மக்கள் மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு பேரணியினை 28.03.2019 மேற்கொண்டனர்.…

187 ஓட்டங்களை குவித்தது மும்பை!! (படங்கள்)

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 187 ஓட்டங்களை குவித்துள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்…

பாராளுமன்ற தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்கள்…

மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க அமெரிக்கா புதிய முயற்சி..!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி நடந்த தற்கொலைத் தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும்…

காசல் ரீ நீர்தேக்கத்தின் அருகாமையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு!! (படங்கள்)

அட்டன் நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் வனராஜா பகுதிக்கு அருகாமையில் உள்ள காசல் ரீ நீர்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் நாட்டில் தொடரும் வரட்சியின் காரனமாக காசல் ரீ…

ஒரு இலச்சம் ரால் குஞ்சிகள் காசல் ரீ நீர்தேக்கத்தில் இடப்பட்டது!! (படங்கள்)

நன்னீர் மீண்வளர்ப்பு தினைக்களத்தினால் ஒரு இலச்சம் ரால் குஞ்சிகள் காசல் ரீ நீர்தேக்கத்தில் இடப்பட்டது தோட்ட தொழிலாளர்களின் போஷாக்கு மற்றும் வருமானத்தை ஊக்கிவிக்கும் நோக்கில் காசல் ரீ நீர்தேக்கத்தில் நன்னிர் மீண்வளர்ப்பு தினைக்களத்தினால்…

அத்வானி, ஜோஷியை தொடர்ந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் டிக்கெட் இல்லை..!!

75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா…

பிரெக்சிட் விவகாரம்- எம்பிக்களின் 8 மாற்று திட்டங்களையும் நிராகரித்தது பிரிட்டன்…

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு…

வடமாகாண பௌத்த மாநாடு நாளை வவுனியாவில்!!

வடமாகாண பௌத்த மாநாடு நாளை மார்ச் 29ஆம் திகதி வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு இரு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா…

கஞ்சாவை உடமையில் வைத்திருந்த 10 பேருக்கு 2 மாதங்கள் சிறைத் தண்டனை !!

கஞ்சா போதைப்பொருளை நுகர்வதற்காக தமது உடமையில் வைத்திருந்த 10 பேருக்கு 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் தீர்ப்பளித்தார். ஒரு கிராமுக்கும் குறைவான கஞ்சாவை உடமையில் வைத்திருந்த 9 பேரின்…

நுண்கடன் தொல்லை அதிக மாத்திரை உட்கொண்ட குடும்ப பெண் உயிரிழப்பு!!

நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. வவுனியா…

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.!!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திலும் அலைபேசி இணைப்புக்களின் ஊடாக குறுந்தகவல் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். 2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண…

மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்!!

இலங்கை மின்சார சபையில் பாரியளவான ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமுலம் வழங்க மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட அரச அலுவலகங்களின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

ஒடிசாவில் முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் எம்.பி. தேர்தலில் போட்டி..!!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 21 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கு 147 தொகுதிக்கான சட்டசபை தேர்தலும் நடக்கிறது. ஒடிசாவில் 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும்…

இந்தியா சொன்ன இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் எதுவும் இல்லை- பாகிஸ்தான் அறிவிப்பு..!!

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள…

பிரபல பாடகர் அமல் பெரேராவை நாடு கடத்த தீர்மானம்!!

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் அமல் பெரேராவை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் சில தினங்களில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக…

அரசாங்கத்திற்கு எதிரான இரு வாக்கெடுப்புகள் தோல்வி!!

உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு எதிராக 38 வாக்குகளும் ஆதரவாக 20 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள்…

10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவிய ஆசிரியர்கள் கைது..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அழகனூரில் உள்ள எச்.வி.எச். பள்ளியில், 10-ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில், கணித பாட தேர்வின்போது மாணவர்களுக்கு விடைத்தாளை ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்து காப்பியடிக்க உதவி உள்ளனர். ஆசிரியர்களே…

வங்காளதேசம் – அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5 பேர் பரிதாப…

வங்காளதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து தீயணைப்பு…

பாராளுமன்ற தேர்தல்: ராகுல், பிரியங்கா இணைந்து 18 பேரணிகளில் பங்கேற்பு – உபி…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு…

காக்கிநாடாவில் ஜெகன்மோகன் கூட்டத்தில் சாரம் சரிந்து பெண் பலி..!!

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் காக்கிநாடாவில்…

கவுதமாலாவில் மக்கள் கூட்டத்தில் லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலி..!!

மத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது. நகராட்சி அலுவலகம் அருகே இந்த விபத்து நடந்தது. லாரியில் சிக்கிய பலர் உடல்…

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 8.30 மணிக்கு பின்னர்!!

2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணிக்கு உட்பட்ட காலத்தில் இணையத்தளத்தில் பெறுபேறுகள்…

பாசி அகற்றிக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி பலி!!

வென்னப்புவ, பொரலஸ்ஸ குளத்தில் பாசி அகற்றிக் கொண்டிருந்து நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (27) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கொட்டுவ, வடக்கு கோனவில பகுதியை சேர்ந்த சாமர துசித என்பவரே…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம்!!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேன்முறையீட்டு…

தெஹிவளையில் அரச வங்கியில் தீ விபத்து!!

தெஹிவளை காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.15 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அறிந்து உடனே செயற்பட்ட தெஹிவளை பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர்…

போலீஸ் அதிகாரி இடமாற்றம்- தேர்தல் கமி‌ஷனின் உத்தரவை ரத்து செய்தார் சந்திரபாபுநாயுடு..!!

ஆந்திர மாநிலம் 175 சட்டசபை தொகுதிக்கும், 25 பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி ஆந்திராவில் உள்ள உயர் அதிகாரிகளாக போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டது.…

விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா..!!

விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய…

ஒடிசாவில் முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் எம்.பி. தேர்தலில் போட்டி..!!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 21 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கு 147 தொகுதிக்கான சட்டசபை தேர்தலும் நடக்கிறது. ஒடிசாவில் 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும்…

இன்று மாலை O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும்?

2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார். பெரும்பாலும் இன்று மாலையாகும் போது இணையத்தளத்தில் பெறுபேறுகள் வௌியடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.…

யானைகளின் தொல்லை அதிகரிக்க காரணம் முறையற்ற முகாமைத்துவமே – தவிசாளர்!! (படங்கள்)

திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் இல்லாமையினால் காட்டு யானைகளின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்துள்ளார். குப்பைகளினால் மின்சார…