;
Athirady Tamil News
Daily Archives

29 March 2019

திண்டுக்கல் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.3.10 கோடி பறிமுதல்..!!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 74 ஆயிரத்து 717 பெண் வாக்காளர்களும்…

மதுக்கூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கொன்று தாய் தற்கொலை..!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன் (7), மகள் ஜெயவந்தினி (4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். துரைமுருகன்,…

தஞ்சையில் இன்று தூணில் கட்டி வைத்த வாலிபர் கயிறு இறுக்கி பரிதாப பலி..!!

கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணையன் மகன் கார்த்திகேயன் (வயது22). தொழிலாளி. திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் உடையவராம். இந்நிலையில் நேற்று குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன் திடீரென…

தண்டனையை ரத்து செய்ய குஜராத் ஐகோர்ட் மறுப்பு – தேர்தலில் ஹர்திக் பட்டேல் போட்டி…

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு…

சிவனொளிபாத மலையின் உச்சியில் குப்பைகள் அகற்றும் பணி!! (படங்கள்)

சிவனொளிபாத மலையின் உச்சியில் இருந்து நல்லதன்னி வரையான குப்பைகள் அகற்றும் பணி மத்திய மாகாண பொருப்பான இரானுவத்தினரால் மன்னெடுப்பு சிவனொளிபாதமலையின் பருவகாலத்தினை முன்னிட்டு சிவனொளிபாதமலைக்கு வருகை தருக்கின்ற பக்த அடியார்களால் கொண்டுவரபட்டு…

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனை!!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார்…

ஏறாவூர் அலிகாரியன் விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஆளுநர் !! (படங்கள்)

ஏறாவூர் அலிகாரியன் விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு. 2019 ஆண்டுக்கான அலிகாரியன் விருது வழங்கும் வைபவம் இன்று காலை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம…

தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம் !! (கட்டுரை)

போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள். அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ்…

சாதாரணதர பெறுபேறுகள் திருப்திகரமானதாகவில்லை: சித்தார்த்தன் எம்.பி கவலை!! (வீடியோ)

இம்முறை தமிழ் மாணவர்களின் க. பொ. த சாதாரணதர முடிவுகள் திருப்திகரமானதாக இல்லை. ஆன போதும் நாங்கள் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் எங்கள் கல்வித் தரத்தை உயர்த்த முடியும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப்பினரும்,…

பாஜக ஆட்சியில் விண்வெளியிலும் காவலாளியை நியமித்திருக்கிறோம் – மோடி பெருமிதம்..!!

ஒடிசா மாநில சட்டசபைக்கு உட்பட்ட 147 தொகுதிகள் மற்றும் அங்குள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11, 18, 23, 29 தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தில் உள்ள கோராபுட் மாவட்டத்துக்குட்பட்ட…

இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிக நீளமான உப்பு குகை கண்டுபிடிப்பு..!!

இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘மால்கம்’ என பெயரிட்டுள்ளனர். சாக்கடல் எனப்படும் ‘டெட் சீ’யை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த குகை ‘சோடாம்’ என்று அழைக்கப்படும் மலையை ஒட்டி…

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 19 பேர் 9ஏ சித்தி!! (படங்கள்)

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் 28.03.2019 அன்று நள்ளிரவு வெளியானது. இந்த பரீட்சையில் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.…

யாழ். O/L பரீட்சை பெறுபேறுகள்!! (வீடியோ, படங்கள்)

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகளின அடப்படையில் வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த பாடசாலையில் 50 மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் A சித்திகள் கிட்டியுள்ளது. அத்தோடு 8 A…

ஆளுநர் ராகவனை குறித்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவித்தல்!!

கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி ஆஜராகுமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா இன்று 29.03.2019 வெள்ளிக்கிழமை அறிவித்தல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். கடந்த…

சிறுவயதில் தந்தையை இழந்த முல்லைத்தீவு மாணவி சாதனை!!

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷா கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறு பெற்று சாதனை படைத்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்து பல துன்பங்களுக்கு மத்தியில் தாயின் அரவணைப்பில் வளர்ந்துவந்த அவர், பரீட்சையில் சாதனை…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(30) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதி பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(30)மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவிலிருந்து புதிய ரயில் பெட்டிகள் இறக்குமதி!! (படங்கள்)

இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்த ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. S13 Double head 14 பெட்டிகள் கொண்ட சொகுசு…

தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு!! (படங்கள்)

தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் தலைமை அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தியப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற காலத்தில் போர் நிறுத்தப்பட…

மின்னொளியில் துடுப்பாட்டம்!! (படங்கள்)

விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி யாழில் முதல் முறையாக மின்னொளியில் நடத்தப்படவுள்ளது. யாழில்.உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.…

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி!! (படங்கள்)

வவுனியா, விபுலானந்தாக் கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பம் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுசாதரணப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் எமது…

வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது!!

வவுனியா புதியபேருந்து நிலையத்தில் ஓரு போத்தல் சட்டவிரோத சாராயத்தினை (கசிப்பு) உடமையில் வைத்திருந்தகுற்றசாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். இது…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் விசேட சித்தி!!

வெளியான க.பொ.த சாதரண பரீட்சையின் முடிவுகளின் படி வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் 16 மாணவர்கள் 9 பாடங்களிலும் எ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அதனடிப்படையில்…

பீகார் பாராளுமன்ற தேர்தல் – மெகா கூட்டணியில் இட ஒதுக்கீடு முடிந்தது..1

பீகார் மாநிலத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ், ராஷ்டரிய லோக் சமதா,…

ஊழல் வழக்கில் கைதான மாலத்தீவு முன்னாள் அதிபரை விடுதலை செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது…

வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் திறமைச்சித்தி!!

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் திறமைச்சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன்படி…

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்தி!! (படங்கள்)

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன்படி…

பாடசாலை மட்டத்தில் அதிசயா முதலிடம்!!

க.பொ.த சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த ஆனந்தராஜா அதிசயா 8ஏ பி சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். மாணவியை பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்…

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 A சித்திகளை பெற்று சாதனை!!

க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார். இப்பாடசாலையிலிருந்து இம்முறை 195 மாணவர்கள் பரீட்சைக்கு…

ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்!! (படங்கள்)

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற தீ விபத்திலேயே இவர்கள் சிக்குண்டு தீக்கிரையாகியுள்ளனர். காயமடைந்த மூவரும்…

பட்டப்பகலில் வானில் கஞ்சா !!

பட்டப்பகலில் வானில் கஞ்சா கடத்திய வேளை, தப்பியோடிய நபரை சாவகச்சேரி நீதிமன்றில் அடையாளம் காட்டினார் சாட்சி. யாழ்ப்பாணம் நாவற்குளி பூநகரி சாலையில் யாழ்.பொலிஸ் நிலைய விசேட அதிரடிப் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…

முல்லைத்தீவில் அதிகளவான மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை கல்வி வலயத்தில் 9 பாடசாலைகளில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களின் விபரங்களை முல்லை வலயக்கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் ஏழு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ…

மட்டக்களப்பில் வரலாற்றையே மாற்றியமைத்த இரு மாணவர்களின் பெறுபேறுகள்!!

தற்போது வெளியாகியுள்ள 2018ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்று வலய வரலாற்றையே மாற்றியமைத்துள்ளனர். மட்டக்களப்பு…

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று உடன்பிறப்புக்கள் பரீட்சையில் சாதனை!!

ஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்து வாழ்த்துக்களைப் பெற்றுவருகின்றனர். குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா திஸாநாயக்க ஆகிய…

கர்நாடகாவில் முதல்வரை கேலி செய்து வினா தயாரித்த பள்ளி ஆசிரியர் பணி நீக்கம்..!!

பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னட மொழிப்பாடத்…