;
Athirady Tamil News
Daily Archives

30 March 2019

காவேரிபட்டணம் அருகே நண்பரை கத்தியால் குத்திய 3 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி மகன் முகேஷ்(20). கூலித்தொழிலாளியான இவருக்கும், இவரது நண்பர்கள் ஜமேதார்மேடு கதிரேசன் மகன் பாரத்(19), சின்னத்தம்பி மகன் அருண்குமார்(23), கருக்கன்சாவடி பர்கத்…

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை..!!

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டோபிகானா பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35) மெக்கானிக். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு தீபக், தினேஷ், ஸ்ரீநாத் என்ற 3 மகன்கள் உண்டு. முரளிக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு சுமதி(30) என்ற பெண்ணுக்கும்…

தோல்வி பயத்தாலேயே விண்வெளி ஏவுகணை ரகசியத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது –…

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செயற்கைக்கோளை ஏவுகணை…

யாழ். குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று(30.03.2019) கோலாகலமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை பலஸ்தீன இலங்கை தூதுவர் ஸூஹைர் ஸைட் சந்தித்தார்!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஸூஹைர் எம்.எச்.ஸைட் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று மாலை காத்தான்குடிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.…

பொகவந்தலா கீழ் பிரிவு பாதை புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பொகவந்தலா கீழ் பிரிவு பிரதான பாதை புனரமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30.03.2019 இடம்பெற்றது. கிராம எழிச்சி வேலைத்திட்டத்தின் கீழ் மலைநாடு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி…

நோர்வூட் பகுதியில் விபத்துக்குள்ளான கார் வண்டி உயிர் தப்பிய காரின் சாரதி!! (படங்கள்)

நோர்வூட் பகுதியில் விபத்துக்குள்ளான கார் வண்டி உயிர் தப்பிய காரின் சாரதி மஸ்கெலியா பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயனித்த கார் வண்டி ஒன்று நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி…

மேகாலயா வாக்குச்சாவடிகளில் பார்வையற்றோருக்காக பிரெய்லி வாக்குச்சீட்டு..!!

மேகாலயாவில் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிரமாக களமிறங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அம்மாநில தேர்தல் ஆணையம் 100…

பேரணியாகச் சென்று காந்தி நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அமித் ஷா..!!

பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்…

தற்போதைய அரசாங்கம் வாக்களிக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்துள்ளது!!

மக்களின் வாக்களிக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்தது தற்போதைய அரசாங்கமே என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தின் முதன்மை அடையாளத்தையே உடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற…

திவால் ஆனது வாவ் ஏர்லைன்ஸ்- ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு..!!

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஐஸ்லாந்தின் வாவ் ஏர்லைன்ஸ் நிறுவனம், தற்போது கடும் கடன் சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் 7 விமானங்களை ஏஎல்சி நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்தது. குத்தகைக் காலம் முடிவடைந்ததையடுத்து,…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழுவொன்று இலங்கைக்கு!!

சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி அவர்கள் ஏப்ரல் 2 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். ஐக்கிய நாடுகள்…

14 வௌிநாட்டு தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி!!

வௌிநாட்டு தூதுவர் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. வௌிவிவகார அமைச்சு இது தொடர்பில் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,…

மானிப்பாய் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் தற்கொலை முயற்சி!!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முற்சித்துள்ளார். அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம்…

இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் எதிர்க்கட்சிகள் – மோடி…

ஜம்மு காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் இன்று காலை துணை ராணுவ வீரர்கள் (சிஆர்பிஎப்) சுமார் 10 பேருந்துகளில் தங்கள் முகாம் நோக்கி சென்றுகொணடிருந்தனர். காலை 10.30 மணியளவில் பனிஹல் நகரில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென வெடித்துச்…

21ம் நூற்றாண்டின் சவால்களை முன்பே அறிந்த காந்தி – ராம்நாத் கோவிந்த் புகழாரம்..!!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், லத்தின் அமெரிக்க நாடானா பொலிவியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய…

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது !!

புத்தளம், தில்லையடி பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள் எதிர்க்கட்சிகள் – மோடி…

அருணாசலப்பிரதேசத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அருணாசலப்பிரதேசம்…

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மீது பெண் எம்பி பாலியல் புகார்..!!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் (76). இவர் ஒபாமா அரசில் பதவி வகித்தார். அடுத்த ஆண்டு (2020) நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் மீது முன்னாள்…

வவு. விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியாவில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைப்பு வவுனியா மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்…

யொவுன் புரய இளைஞர் முகாம் இன்றுடன் நிறைவு!!

ஹம்பாந்தோட்டை வீரவிலவில் நடைபெற்று வரும் பத்தாவது யொவுன் புரய இளைஞர் முகாம் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த எண்ணாயிரம் இளைஞர் யுவதிகள் பங்கேற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி…

ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!!

ஒரு தொகை கேரளா கஞ்சாவை கெப் வண்டியில் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது நான்கு சந்தேகநபர்கள் மன்னார் பெருக்களம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் மன்னார் முகாம் அதிகாரிகளும் பொலிஸ் போதை…

கலப்பு நீதிமன்றத்தை நிறுவ உறுப்புநாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்!!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்புநாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, போர்க்குற்றங்களை விசாரணை…

ஜெர்மனியில் இந்தியர் குத்திக் கொலை..!!

இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ஸ்மிதா சாரூர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஜெர்மனியில் முனீச் நகரம் அருகே தங்கியுள்ளனர். இந்த நிலையில் பிரசாந்தும், அவரது மனைவி ஸ்மிதாவும் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களில்…

நடந்தது என்ன? பாரதி ஹோட்டல்!! (படங்கள்)

நடந்தது என்ன? பலரின் கேள்விக்கு அமைய கிளிநொச்சி- பாரதி ஹோட்டல் உரிமையாளர் ரவி அவர்களையும் சந்தித்து கருத்து பதிவு செய்யப்பட்டது. இதுவே உண்மைச் சம்பவம். கடந்த 27-03-2019 அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம்…

லிபிய கடலில் தத்தளித்த 117 சட்டவிரோத அகதிகள் மீட்பு..!!

லிபியாவில் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை…

13பெருந்தோட்ட நிருவனங்களுக்கான ரகர் சுற்றுப்போட்டி!! (படங்கள்)

13பெருந்தோட்ட நிருவனங்களுக்கான ரகர் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பபம் டிக்கோயா மஸ்கெலியா கிரிகட் கழகத்தினால் ஏற்பாடு செய்யபட்ட ரகர் சுற்றுபோட்டி 30.03.2019.சனிகிழமை காலை 08மணிக்கு உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டது இதன் போது…

கனகராயன்குளம் தங்கம்மா முதியோர் இல்லத்தின் புதிய கட்டட திறப்பு விழா!!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கனகராயன்குளம் பகுதியில் இயங்கும் தங்கம்மா முதியோர் இல்லத்தில் அப்பகுதி மாணவர்களுக்கான இலவச கற்றல் நடவடிக்கைகளுக்குரிய கட்டட திறப்பு விழா நிகழ்வானது முதியோர் இல்லம் மற்றும் இலவச கற்கைநெறி பிரிவின்…

வவுனியாவில் மரத்தளபாட விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து!! (படங்கள்)

வவுனியாவில் மரத்தளபாட விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து: பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம் வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு சந்திக்கு அண்மித்ததாக காணப்பட்ட மரத்தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல…

சபையில் நிறைவேற்றிய 02 தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் – சிவாஜிலிங்கம்!…

கௌரவ வடக்கு ஆளுநர் அவர்களை பகிரங்கமாக கேட்பது ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு எங்களால் வழங்கிய முன்னாள் வடமாகாண சபையில் நிறைவேற்றிய 02 தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்துமாறு…

முன்னாள் இரர்னுவத் தளபதிசரத் பொன்சேகாவும் ஒருபோர்க் குற்றவாளி – கஜேந்திரன்!!

முன்னாள் இரர்னுவத் தளபதிசரத் பொன்சேகாவும் ஒருபோர்க் குற்றவாளிதான். ஆனால் இன்றைக்குஅவர் தன்னைப் பரிசுத்தமானவராகக் காட்டுவதற்குமுயலுவதாகக் கூறியிருக்கும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உண்மையில்…

பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி ஆலோசனை..!!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்த முறை பிரதமர் மோடி வாரணாசி…

பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசியதில் விதிமீறல் இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்..!!

பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பிரதமர்…

பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா-இந்தியா…

அமெரிக்கா- இந்தியா பயங்கரவாத ஒழிப்பு குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நேற்று நடை பெற்றது. அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்பு தூதரக ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ், இந்திய வெளியுறவு துறை அமைச்சக இணை செயலாளர் மகாவீர் சிங்வி ஆகியோர் தலைமை…