;
Athirady Tamil News
Daily Archives

31 March 2019

தெலுங்கானாவில் மூத்த தலைவர் காங்கிரசில் இருந்து விலகல்..!!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சுதாகர் ரெட்டி அக்கட்சியில் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவராக முன்னர் நியமிக்கப்பட்டார். ஆந்திர மாநில சுற்றுலாத்துறை தலைவராக முன்னர் இவர்…

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக துணையாக இருக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு..!!

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தத்தில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர்…

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது..!!

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. கொலையாளிகளை…

கிணத்துக்கடவில் ஒரே மொபட்டில் 4 பேர் பயணம்- வேன் மோதி 2 பேர் பலி..!!

கோவை மேட்டுப் பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி வயது (49). இவரும் திருப்பூர் மாவட்டம் உடுமலை கணபதிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி மாசிலாமணி (35), கிணத்துக்கடவு கொண்டம்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவைசேர்ந்த ராஜன் (45), கிணத்துக்கடவு…

ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வழங்க பின்வாங்குகிறார்கள் – ரத்நாயக்க!! (படங்கள்)

பாராளுமன்றத்தில் ஏராளமான அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் தேயிலைதோட்டங்கள் காணபடுகின்றமையால் தான் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வழங்க பின்வாங்குகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்…

கேடயத்தினை தலவாகலை பெருந்தோட்ட நிறுவன அணியினர் வென்றது!! (படங்கள்)

2019ம் ஆண்டுக்கான றகர் ஜேம்பியன் கேடயத்தினை தலவாகலை பெருந்தோட்ட நிறுவன அணியினர் வென்றது 2019ம் ஆண்டுக்கான பெருந்தோட்ட நிருவனங்களுக்கிடையிலான றகர் சுற்றுபோட்டி 30.03.2019 சனிகிழமை டிக்கோயா தரவாளை விளையாட்டு மைதனத்தில் இடம்பெற்றது இந்த…

வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரையே களமிறக்குவோம்!!

​வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை வெலிமட…

நாட்டில் தற்போது மழை இல்லாததற்கு நானே காரணம் என்கின்றனர்!!

நாட்டில் தற்போது மழை இல்லாததற்கு வில்பத்து காட்டினை நான் அழித்தமையே காரணம் என்று சில இனவாதிகள் கூறுகின்றது கவலைக்குறிய விடயம் என கைத்தொழில் வணிக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற, கூட்டுறவு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி…

2000 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பம்!

நாட்டில் எதிர்வரும் 3 மாதங்களில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.எஸ்.பட்டகொள தெரிவித்துள்ளார்.…

ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டது ஏன்? (கட்டுரை)

காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தை தடை செய்தது ஏன் என்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். காஷ்மீரில் செயல்படும் ‘ஜமாத் இ இஸ்லாமி ஜம்மு காஷ்மீர்’ என்ற தீவிரவாத இயக்கத்தை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து…

மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டி!! (படங்கள்)

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு, கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர். யாழ். கருகம்பனை சீராவலை…

யாழ்.கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞர் கைது!!

யாழ்.கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இளைஞர் ஒருவர் வாளுடன் நடமாடுவதாக நேற்று இரவு காங்கேசன்துறை…

இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்!! (மருத்துவம்)

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து…

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் அடுத்த நாளே ஆட்சி மாற்றம் ஏற்படும்-…

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காரைக்குடி சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:- பிரதமர் நரேந்திரமோடி 18 வயது முதல்…

இரண்டாவது கொலை முயற்சியிலும் உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் துணை அதிபர்..!!

ஆப்கானிஸ்தானில் 2000-ம் ஆண்டு துவக்கத்தில் தலிபான்கள் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கி பலரை சிறைபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் ராணுவ தளபதி அப்துல் ரஷித் டோஸ்ட்டும். சுமார்…

நானும் காவலாளி: 500 பகுதி மக்களுடன் கலந்துரையாடி வருகிறார் மோடி..!!

டுவிட்டர் மூலம் பிரபலமான ‘மைபி சவுக்கிதார்’ (நானும் ஒரு காவலாளி) என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அவ்வகையில், முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 500 பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும்…

அமெரிக்கா: சாலை விபத்தில் இந்திய டாக்டர் உயிரிழப்பு..!!

ஐதராபாத் நகரின் விகாராபாத் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் பல் மருத்துவ கல்லூரியில் பயின்ற அர்ஷத் முஹம்மத் என்பவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். சிகாகோ நகரில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் தொடர்பான உயர்நிலை பட்டம் பெற்ற…

நான்கு கோடியில் நவீன காப்பற் வீதியாகும் உலகப் பெருமஞ்ச வீதி.!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகப் பெருமஞ்சம் ஓடுகின்ற இணுவில் கந்தசுவாமி ஆலய சுற்று வீதிகள் சுமார் நான்கு 4 கோடி ரூபா செலவில் காப்பற் வீதியாக அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன. இந்த தொழில்…

வெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் – அமெரிக்காவுக்கு, ரஷியா கடும்…

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. அதேநேரத்தில்…

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கும் வாழ்த்துக்கள் – இராதாகிருஷ்ணன்!! (படங்கள்)

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உட்பட சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்காக தங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய வலய கல்வி பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள்,…

ஹட்டன் பிட்டவீன் தோட்டபகுதியில் பாரிய தீ 10ஏககர் மானா எறிந்து நாசம்!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பிட்டவின் தோட்டபகுதியில் உள்ள மானா தோப்பிற்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டமையினால் சுமார் 10 ஏக்கர் மானா எறிந்து நாசமாகியூள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 30.03.2019.சனிகிழமை…

அமேதி மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வயநாட்டுக்கு ஓட்டம்பிடித்த ராகுல் – அமித் ஷா…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிஜ்னோர் பகுதியில் நடைபெற்ற பாஜக…

சீன தொழிற்சாலையில் வெடிவிபத்து – 7 பேர் பலி..!!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உலோக தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர்…

யாழ் வலி வடக்கு பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வலிகாம் வடக்கு பிரதேசத்திற்கு இன்று (31) காலை விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு பின்னராக பாதுகாப்பு படையினர்…

சிறுவன் ஒருவனை கொலை செய்ய முயற்சி!!

இனம் தெரியாத கும்பல் ஒன்று மேற்க்கொண்ட முயற்சி, சிறுவன் அதிஷ்டவசமாக தப்பித்துள்ளான். இச் சம்பவம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. . வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 6:45…

வட மாகாண அரச கால்நடை வைத்தியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!! (படங்கள்)

வட மாகாண அரச கால்நடை வைத்தியர்கள் சுகயீன விடுமுறைப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாண அரச கால்நடை வைத்தியர்கள் ஆகிய நாம் (2019.04.01)…

765 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் நாளை அழிப்பு!!

பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 765 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் நாளை (01) முற்பகல் களனி மகுறுவெலவில் அமைந்துள்ள சுரவீர களஞ்சிய வளாகத்தில் வைத்து அழித்தொழிக்கப்படவுள்ளது.…

பிரபல பாடசாலைகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்!!

நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாத்திரம் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பிரபல பாடசாலைகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் உள்ள…

வவுனியா மாவட்ட சமாதான நீதிமான்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்!! (படங்கள்)

வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் இன்று (31) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர்…

வவுனியா மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அவசர அறிவித்தல்!!

வவுனியா மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அவசர அறிவித்தல் ஓன்றை விடுத்துள்ளது. அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் உள்ள பாவனையாளர்களது நீர்ப்பட்டியலில்…

டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை; பொலிசார் சோதனை!! (படங்கள்)

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு: பாவனையாளர் அதிகார சபை மற்றும் பொலிசார் சோதனை…

பிரதமர் தலைமையில் யொவன்புர நிறைவு விழா!!

ஹம்பாந்தோட்டை வீரவிலையில் நான்கு நாட்களாக யொவன்புர என்ற இளைஞர் முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. விழாவை தொடர்ந்து யொவன்புரவுக்கான உத்தியோகப்பூர்வ இலட்சினை…

கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி – ஏ.கே.அந்தோனி..!!

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றனர்.…