;
Athirady Tamil News
Monthly Archives

April 2019

மாணவிகளை பலாத்காரம் செய்து படுகொலை- குற்றவாளியின் வீட்டை கொளுத்திய பொதுமக்கள்..!!

தெலங்கானாவின் யாதகிரி புவனகிரி மாவட்டம் ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமானார். அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் சிறுமியின் கைப்பை பாழடைந்த…

போதை பரிசோதனையில் சிக்கிய விமானிக்கு வடக்கு பிராந்திய ஏர் இந்தியா இயக்குனர் பதவி..!!

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 9-11-2018 அன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை…

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது- மூவர் குழு ஆய்வில் உறுதி..!!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேபி அணையையும் பலப்படுத்தி நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. அணையினை கண்காணித்து பராமரிக்க மத்திய…

ஆதம்பாக்கத்தில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ரவுடி..!!

ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ராபின். ரவுடி. இவர் மீது ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 கொலை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ராபின் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை சந்தித்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.…

புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் இவைதான்!!

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல்கள்…

காத்தான்குடியில் திடீர் சுற்றிவளைப்பு, 12 பேர் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…

மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை – முன்னாள் போராளி!!

“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை” இவ்வாறு யாழ்ப்பாணம் 512ஆவது பிரிகேடியர் முன்னிலையில் அழுத்தமாகத்…

முன்னாள் போராளிகளை நிம்மதியாக வாழ விடுங்கள் – வியாழேந்திரன்!!

இனியாவது முன்னாள் போராளிகளை நிம்மதியாக வாழ விடுங்கள் - வியாழேந்திரன் எம்.பி வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வவுணதீவு பொலிஸ் அரணில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு…

குண்டு துளைக்காத வாகனம்; நிராகரித்த பேராயர்!!

நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குல் சம்பவங்களை அடுத்து அதிவணக்கத்திற்குரிய பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் குண்டு துளைக்காத கார் வழங்கப் பணிக்கப்பட்டது. எனினும் பேராயர் அந்தக் காரை வாங்க…

கேரள வனபகுதியில் ஆதிவாசி வாலிபர் யானை மிதித்து பலி..!!

கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள விதுராவை அடுத்த தேப்பாறையில் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் ஆதிவாசிகள் குடியிருப்பு உள்ளது. ஏராளமான ஆதிவாசிகளும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது இந்த பகுதியில் யானைகள்…

குடாநாட்டில்அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்பு!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. “வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில்…

சட்டம் ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவிடம் ஒப்படையுங்கள்!!

19 ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முரணாக ஜனாதிபதி தன் வசம் வைத்துள்ள சட்ட ஒழுங்கு அமைச்சினை நாட்டின் பாதுகாப்பு கருதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புக்களினதும் தொழிற்சங்கஙகளின் ஒன்றியம்…

என்றாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்: சுமந்திரன்!!

அமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ தவறியதால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…

சங்கானை வீதியை உடனடியாக புனரமைக்க வலியுறுத்திய சித்தார்த்தன் எம்.பி.!!

புத்தூர் சங்கானை வீதியை உடனடியாக புனரமைக்க வலியுறுத்திய சித்தார்த்தன் எம்.பி. கடந்த நான்காம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவருத்தி குழுக் கூட்டத்தில் கோப்பாய் மானிப்பாய்…

புனித அந்தோனியார் தேவாலய புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் காரணமாக சேதமடைந்த புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளன. புனரமைப்பு பணிகளுக்காக கச்சதீவு தேவாலய புனரமைப்பு பணிகளில் ஈடுபட்ட அதே…

மோடியை விமர்சித்த விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார். இதற்கு…

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னே பல்கலைகழகங்கள் திறக்கப்படும்!!

பல்கலைகழகங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அடுத்த கல்வி நடவடிக்கைகளின் ஆரம்ப தினத்தை அறிப்பதாகவும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மாணவர்கள்…

பயங்கரவாததிற்கு எதிராக இலங்கை அரசின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!!

பயங்கரவாதத்தை போற்றும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதத்தை போற்றுகின்ற ஊக்குவிக்கின்ற அல்லது ஆதரிக்கின்ற எந்தவொரு மதவாத தீவிரவாத…

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் சிரியாவில் பயிற்சி பெற்றார்- சர்வதேச ஊடகம்!!

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தெகிவளை…

99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் போட்ட ஆசிரியை சஸ்பெண்டு..!!

தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மிடியேட் தேர்வு (11 மற்றும் 12-ம் வகுப்பு) பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 9.47 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் மிகப்பெரிய குளறுபடி…

மோடி, அமித்ஷா மீது புகார்- தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் புகார் தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி.…

உலகின் பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி – சீனாவில் கோலாகலம்..!!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்று சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 7 வரை 162 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்காக பிரம்மாண்ட பூங்கா பீஜிங்கின் ‘நியூ சில்க் ரோட்’ பகுதியில்…

பாலாவிப் பகுதியில் வாள்வெட்டு; முதியவர் பலி!!

தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கொடிகாமம் பொலிஸ்…

நீரிழிவால் வரும் பாதநோய்!! (மருத்துவம்)

உலகத்தில் மிக அதிகமான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். சீனாவில் இன்னும் சற்று அதிகமாக இருக்கிறார்கள். இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால், இன்னும் சில வருடங்களில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாம்…

புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும் !! (கட்டுரை)

உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக் கண்டு, அதன் ஓய்வுக்குப் பின்னர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சந்தர்ப்பத்தில்,…

துப்பாக்கி ரவைக்கும் எமக்கும் சம்பந்தமில்லை – ஹிஸ்புல்லாஹ்!!

தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள காரியாலயத்தில்…

தற்போதைய நிலமையை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போட கூடாது!!

நாட்டினுள் நிலவும் தற்போதைய நிலமையை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போட கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

நாட்டை படையினரிடம் ஒப்படைத்து தேர்தலை நடத்த வேண்டும்!!

நாட்டில் நிலவும் தற்போதைய நிலமையின் அடிப்படையில் முப்படையினரிடம் நாட்டை ஒப்படைத்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரண பகுதியில்…

வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன்; விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் மற்றும் அவருக்கு வாளை வழங்கியவரையும் வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. “வாள் சந்தேகநபருடையது இல்லை.…

குழுமாட்டு சந்தியில் வாகன விபத்து : குழந்தை உட்பட இருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று (30.04.2019) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரக்காரம்பளை வீதியிலிருந்து நெளுக்குளம் செல்வதற்கு பட்டாரக வாகனம்…

வவுனியா நடைபாதை வியாபாரிகளிற்கு தடை!!

வவுனியா நகரின் முக்கியபகுதிகளில் நடைபாதைகளில் வியாபாரம் மேற்கொள்ள வேண்டாம் என வவுனியா நகரசபை அறிவுறுத்தல்!! குறிப்பாக இலுப்பையடி, மற்றும் சந்தைசுற்றுவட்ட வீதி ஆகியபகுதிகளில் நடைபாதை வியாபாரம் மேறகொள்ளும் வர்தகர்கள் நாட்டின் அசம்பாவித…

வவுனியா வர்தகநிலையம் ஒன்றில் ஒருவர் கைது!!

வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள வர்தகநிலையத்தில் பணிபுரியும் ஒருவர் (30) கைதுசெய்யபட்டுள்ளார். நேற்றுமதியம் குறித்த வர்தகநிலையத்திற்கு சென்ற ராணுவத்தினர் குறித்தநபரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா நீதி…

பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்து : போக்குவரத்து தடை!! (படங்கள்)

இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்து : போக்குவரத்து தடை வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று (30.04.2019) காலை 9.15 மணியளவில் இரு தனியார் பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து…

சொகுசு கார்களில் சிகப்பு விளக்குகளை நீக்கி ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம் –…

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ்,…