;
Athirady Tamil News
Daily Archives

1 April 2019

குடிப்பழக்கத்தை கைவிட மறுப்பு: பாத்திர தொழிலாளி மீது சுடுதண்ணீரை ஊற்றிய மனைவி..!!

கும்பகோணம் அடுத்த அண்ணலக்ரஹாரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த சேகர் (வயது 55). பாத்திர தொழிலாளி. இவரது மனைவி செல்வி (50). சேகர் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நேற்று இரவு மது…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் – சிறுமி, எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட், கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர். இந்திய…

நடிகர் பிரகாஷ்ராஜ் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் 3 இடங்களில் இடம் பெற்று இருப்பதாக…

நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய எம்.பி. தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். 3 இடங்களில் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கிரீஷ் குமார் நாயுடு என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர்…

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு- ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது சிறப்பு…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது…

10 ஆம் திகதி திருமணம் மணமகள் இன்று மரணம் – மன்னாரில் நடந்த துயரம்!!

யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி இன்று திங்கட்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். மன்னார் தட்சணாமருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (வயது-28)…

ரூ.3.62 கோடி வருமான வரி பாக்கி – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் டெல்லி வீடு…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்கு பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முன்னர் ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீர் இயக்கத்தில் செயல்பட்ட தெஹ்ரிக்-இ-ஹுரியத் பிரிவினைவாத இயக்கத்தின்…

அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம்; கதையாகியுள்ளது – டக்ளஸ் !!

அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம்; செவிடன் காதில் ஊதிய சங்கின் கதையாகியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! பொது நிர்வாக அமைச்சு தொடர்பில் கதைக்கின்றோம். இன்னமும் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் என்ற…

போதைப் பொருளுக்கு எதிராக “சத்தியப்பிரமானம்” செய்யவேண்டும் – ஆளுநர்!!

போதைப் பொருளுக்கு எதிராக "சத்தியப்பிரமானம்" செய்யவேண்டும்- ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள். எதிர் வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "போதைப்பொருள்…

வீடு புகுந்து சகோதரிகள் மூவர் மீது தாக்குதல்; தாயும் மகனும் அடாவடி!!

வீட்டு வளாகத்துக்குள் புகுந்த பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் சகோதரிகளான 3 இளம் பெண்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பித்தனர். தாக்குதலுக்குள்ளான இளம் பெண்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள் பொங்கல்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்று(01.04.2019) சிறப்புற இடம்பெற்றது. படங்கள் - வரோ

தீவகக்கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக அதிகாரிகள் போர்கொடி!!! (படங்கள்)

உடனடி விசாரணைக்கு உத்தரவு!!! இன்று(01.04.2019) தீவகக்கல்வி வலயத்தில் கடமையாற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக தாம் கடமைக்குச் செல்லமுடியாது எனவும், தமது கோவைகளையும்,…

சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை – மணிவண்ணன்!!

கலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுமந்திரனுக்கும்…

உபபொலிஸ் பரிசோதர்களை இடம்மாற்றம் செய்யும் நடவடிக்கை!! (படங்கள்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நெறிப்படுத்தலின் கீழ் நாட்டின் உள்ள மாவட்ட,மற்றும் பிரதேச பிரதிப்பொலிஸ் மா அதிபர்,மற்றும் அத்தியட்சகர்கள்,உபபொலிஸ் பரிசோதர்களை இடம்மாற்றம் செய்யும் நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பணிப்பின்பெயரில்…

மும்பை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை- மக்கள் பீதி..!!

மும்பையின் வடக்கில் உள்ள பரபரப்பான அந்தேரியின் மாரோல் பகுதியில் இன்று காலை கருஞ்சிறுத்தை ஒன்று, உட்லேண்ட் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென நுழைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல்…

இந்தியாவில் கலகம் விளைவிக்க முயற்சி? – பாகிஸ்தான் ராணுவம் தொடர்புடைய 103 பேஸ்புக்…

காஷ்மீர் மாநில உரிமைகள், இந்திய அரசின் செயல்பாடு மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் தொடர்பாக அவதூறான தகவல்களும், கருத்துகளும் தற்போது பாகிஸ்தானில் இருந்து சமூக வலைத்தளங்களின் வாயிலாக அதிகமாக பகிரப்படுகின்றன. அவ்வகையில், பேஸ்புக்,…

கர்ப்ப கால மன அழுத்தம்!! (மருத்துவம்)

வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. அது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மன அழுத்தம் கொஞ்சம் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. கர்ப்ப கால மன அழுத்தத்துக்கு பெண்களின் உடலில்…

’சுமந்திரனின் முதலைக் கண்ணீர்’ !! ( கட்டுரை)

நிறைவடைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக் காப்பாற்றும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுள்ளாரெனத் தெரிவித்துள்ள தமிழ்…

பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு !!

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை உற்சாகமாக…

தன்னை மோதிவிடுமோ என்ற பயத்தில் வீதியை விட்டு ஒதுங்கிய நபர் பலி!! (படங்கள்)

மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அருகில் அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வளைவு பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியை கண்டு ஒதுங்கிய நபர் ஒருவர் அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…

முதன்முறையாக வெளிநாட்டு ராணுவ தூது குழுவில் பெண் அதிகாரிகள் நியமனம்..!!

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் தூதர்களாகவும், பிரதிநிதிகளாகவும், செயலாளர்களாகவும் பெண்கள் பணிபுரிகின்றனர். அந்த அடிப்படையில் வெளிநாடுகளில் பணிபுரியும் ராணுவ மி‌ஷன்களில் (தூதுக்குழுக்களில்) பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.…

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்!! (படங்கள்)

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் 01.04.2019 அன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. காலை நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால…

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் திடீர் மாற்றம்..!!

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகிக்கும் சொஹைல் மக்மூத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவர் வரும் 16-ந் தேதி ஓய்வு பெறுகிற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் தெஹ்மினா ஜான்ஜூவா இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதை பாகிஸ்தான்…

“வந்தபின் காப்போம்” என்றிராது “வருமுன் காப்போம்” என்றிருக்க வேண்டும் – டக்ளஸ்!!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் “வந்தபின் காப்போம்” என்றிராது “வருமுன் காப்போம்” என்றிருக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பது “வந்தபின் காப்போம்” என்ற நிலையில் இருக்காமல்,…

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக இறுதி வாக்கெடுப்பில் ஜே.வி.பி வாக்களிக்கும் !!

ஐக்கிய தேசிய கட்சியினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக இம்மாதம் ஐந்தாம் திகதி இறுதி வாக்கெடுப்பிலும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்கும் என ஜே.வி.பியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க…

மாவனல்லை சாஹிராவின் குவைத் கிளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்!! (படங்கள்)

மாவனல்லை சாஹிராவின் குவைத் கிளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான(OBA) குவைத் கிளை நேற்று (29 மார்ச்) குவைத்தில் உள்ள Continental Hotel இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது…

திருமணம் முடிந்தவுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கேரள தம்பதி..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் 29-வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீஜித் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி (23) என்பவருக்கும் இன்று காலை 7 மணிக்கு கொடுங்கலூர் பகவதியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. விருந்து தயாராக…

‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது – விஜய் மல்லையா..!!

பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமாக, ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்து விட்டோம்” என்று கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டி, விஜய் மல்லையா தனது…

கேரள இளம்பெண் பட்டினி போட்டு கொலை – டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கடிதம்..!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த துளசிதாஸ், விஜயலட்சுமி ஆகியோரின் மகள் துசரா (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்துலால் (30) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெண்ணின் தந்தை,…

நேபாளத்தில் கடுமையான புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலி..!!

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதையடுத்து ராணுவத்தினர், போலீசார் மற்றும் மீட்புப்பணியினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து…

கரண்ட் இல்லையாம்-அரச அலுவலகம் கல்முனையில் மூடப்பட்டது!! (படங்கள்)

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் மின்சாரம் தடைப்பட்டதனால் அரச ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்குகிறார்கள். குறிப்பாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் பகுதி மூடப்பட்டுள்ளதுடன் இன்று(1) அங்கு தற்போது வரும் மக்களை அணுகி நாளை…

கிணற்றில் குளிக்க சென்ற நபர் பலி!!

தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு அலகபுரி, இராமநாதபுரம், வட்டக்கச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய கருப்பையா சத்யவேல் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிணற்றில் குளிக்க சென்ற போதே குறித்த நபர்…

எதிர்பாராத நேரத்தில் பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்!!

மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்வத்த, மாத்தளை வடக்கு பகுதியில் இடம்பெற்ற திடீர் விபத்தில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (31) மாலை 2.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.சி.பி…

4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஸ்ரீநகரில் கைது..!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த…