;
Athirady Tamil News
Daily Archives

2 April 2019

கள்ளத்துப்பாக்கி வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது..!!

குமரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி 7 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட்டில் சரணடைந்து ஜாமீனில்…

ரெயில்வே டீ கப்பில் மோடி வாசகம் – ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!

ரெயில்வே டிக்கெட்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்டு இருந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கூறி இருந்தது. இதேபோல், ரெயிலில் டீ விற்பனை செய்ய பயன்படுத்தும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ என…

வாணரப்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை..!!

புதுவை வாணரப்பேட்டை கல்லறை தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது33). இவரது மனைவி அறிவழகி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அந்தோணிராஜ் பெயிண்டர் வேலைபார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம்…

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி!!

இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப்…

கம்பம் அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை..!!

தேனி மாவட்டம் சுருளி பட்டி, நாராயணதேவன்பட்டி சந்திப்பு பகுதியான விவசாய நிலங்கள் உள்ள மணர்படுகை ஆலமரம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ராயப்பன்பட்டி…

கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை..!!

சேலம் குகை ஆறுமுகம் பிள்ளைத்தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 77). இவரது வீடு இன்று காலை வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த…

3 வீரர்களை இந்தியா சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் புலம்பல்..!!

காஷ்மீரின் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் 14-2-2019 அன்று பாகிஸ்தான் ஆதரவுபெற்ற மனிதகுண்டு பயங்கரவாதி நடத்திய கார்குண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.…

டியூசனுக்கு வந்த மாணவர்களின் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்ற ஆசிரியர்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே தனது சைக்கிளை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு…

‘மிஷன் சக்தி’ சோதனை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பாதிக்கும் – நாசா…

விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய…

வெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எது தெரியுமா? (மருத்துவம்)

குழந்தைகள்முதல் பெரியவர் வரை அனைவரையும் சுட்டெரிக்கும் வெயில் பல உடல் பாதிப்புகள் உண்டாக்க வல்லது. இதில் இருந்து தப்பி, உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைக்க பழங்கள் இன்றி அமையாத ஒன்று. வெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள் பற்றி பார்ப்போம்.…

எங்கள் தேசத்தை குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு – ஆளுநர்!! (படங்கள்)

எங்கள் தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ் மருத்துவக்கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (02)…

விமா்சிக்காமல் இருப்பது மாபெரும் தவறு -சீ.வி.கே.சிவஞானம்.!!

ஆட்சியில் இருப்பவா்களை விமா்சிக்கவேண்டிய சந்தா்ப்பத்திலும் விமா்சிக்காமல் இருப்பது மாபெரும் தவறு. அந்த தவறை செய்யாமல் இருப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு விமா்சனங்களை முன்வை க்கிறதே தவிர, அவை தோ்தலை மையமாக கொண்ட விமா்சனங்கள் அல்ல. என…

காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஏழைகளை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தின – மோடி…

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா…

நெளுக்குளத்தில் வாள்வெட்டு தாக்குதல்!!

நெளுக்குளத்தில் வாள்வெட்டு தாக்குதல் : படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (02.04.2019) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது…

ஆவா குழுவை அடக்கியதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவம்!!

கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பொலிஸ்…

வவுனியாவில் மூன்று மாதங்களில் மாத்திரம் 31 எலிக்காச்சல் நோயாளிகள்!!

வவுனியா மாவட்டத்தில் எலிக்காச்சலின் நோய் அதிகரித்து காணப்படுவதினால் இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 31 நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன்…

இரவில் ஒளிரும் அரிய வகை தேரை – ஆராய்ச்சியில் அரிய தகவல்..!!

இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரவு நேரத்தில் மற்றும் இனச்சேர்க்கைக்காக…

கடை என்ற போர்வையில் கஞ்சா வியாபாரம் ஒருவர் கைது!!

வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தா கல்லூரிக்கு அருகாமையில் வர்தகநிலையம் என்ற போர்வையில் கஞ்சாவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.…

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் கோவில் 6ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் கோவில் 6ம் திருவிழா நேற்று(01.04.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

வவுனியாவில் வயலுக்கு சென்றவருக்கு கரடி தாக்குதல்!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்று காலை வயல்வெளிக்கு சென்ற…

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி..!!

பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை…

இலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!!

இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியதாளர் தெரிவிக்கின்றார். மின்சார துண்டிப்பு தொடர்பில்…

எதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை!!

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம்…

எதிர்ப்பில் ஈடுபட உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 04ம் திகதி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்று…

பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன்..!!

பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அவர் 8 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்துஎம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ஆனால் இந்த தடவை…

மத்திய அமெரிக்க நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்திய டிரம்ப்..!!!

மெக்சிகோ வழியாக எல்சால்வேடர், கவுதமலா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக…

மும்பை குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்தனர்..!!

மும்பை அந்தேரி, மரோல் விஜய் நகர் பகுதியில் உட்லேண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடம் ஆரேகாலனி எல்லை சுவரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 10…

எச்-1 பி விசா முறைகேடு- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு..!!

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.…

உணவகங்களின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!!

உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவுப் பொருட்களை கையாலும் உணவகங்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கு உணவுப் பொருட்களை கையாளும் விதம் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.…

ஆட்சியினை தக்கவைக்க அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது – நாமல் சாடல்!!

ஆட்சியியை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்…

இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!

வீட்டு வளாகத்துக்குள் அங்கு வசிக்கும் சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். அத்துடன், இந்தத் தாக்குதல்…

தேசிய ஒருமைப்பாடு என்பது அதற்கான முயற்சிகள் பாரியளவு செலவு – டக்ளஸ்!!

இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தம்மால் இயன்ற…

பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விளையாட்டு வீராங்கனை..!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.…

ஐ.நா. வின் துணைக்குழு இன்று இலங்கைக்கு!!

சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு இன்று இலங்கை வரவுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்தக் குழு ஏப்ரல் 12 வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும்…