;
Athirady Tamil News
Daily Archives

2 April 2019

அமெரிக்காவில் ராப் இசைப்பாடகர் சுட்டுக் கொலை..!!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் நிப்சே ஹுசில் (33). ராப் இசைப்பாடகரான இவர் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 11 இளைஞர்கள் கைது!!

கடல் வழியாக வௌிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் கலப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது…

அழகிகளிடம் உல்லாச ஆசை – ரூ.46 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அதிகாரி..!!

மும்பை குரார் பகுதியில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகிறார். 65 வயதான அவர் இணையதளத்தை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, ஆபாச இணையதள பக்கத்தின் விளம்பரம் வந்தது. அதை பார்த்து சபலம் அடைந்த அதிகாரி, அந்த இணையதள பக்கத்துக்குள்…

சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவா் மீது வாகனம்மோதி விபத்து!!

யாழ்ப்பாணம் - மன்னாா் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவா் மீது வாகனம்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரா் சம்பவ இடத்திலேயே…

விரைவில் கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை – இராதாகிருஷ்ணன்!! (படங்கள்)

மிகவிரைவில் கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டப்படும். அது மாத்திரமின்றி அங்குள்ள இன்னும் சில குறைபாடுகளையும் எனது அமைச்சின்…

வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி!!

பண்டிகை காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டாமென யாழ். மாவட்ட வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெயசேகரம் உள்ளூராட்சி திணைக்களங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்டிகை காலங்களில் தென்னிலங்கை…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் இன்று!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இந்த கலந்துரையாடல்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சகீராபாத், ஹுசுராபாத், வனபார்தி உள்பட பல பகுதிகளில் ராகுல் காந்தி பேசியதாவது:- சீனா 24 மணி நேரத்தில் 50 ஆயிரம்…

ராஜகிரியவில் இன்று முதல் புதிய போக்குவரத்து திட்டம்!!

ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்களுக்காக இன்று முதல் புதிய போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி பாராளுமன்ற வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்கள், வெலிகடை…

மைதானத்தை புனரமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா!! (படங்கள்)

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானத்தை புனரமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் உபுல் இந்திரஜித் தலைமையில் 02.04.2019 அன்று நடைபெற்றது. குறித்த பாடசாலையின் மைதானம் பல வருட காலமாக…

மன்னாரில் கற்றாழைச் செடிகளை பிடுங்கி குவித்துக் கொண்டிருந்த நால்வர் கைது!! (படங்கள்)

மன்னார் வங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கற்றாலம் பிட்டியில் கற்றாழைச் செடிகளை பிடுங்கி குவித்துக் கொண்டிருந்த நால்வர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 469 கிலோ கற்றாழைச் செடிகளை மீட்கப்பட்டன. வங்காலைப் பொலிஸ் நிலைய…

கினிகத்தேன மத்திய மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கு 13மில்லியன் ருபா!! (படங்கள்)

கினிகத்தேன மத்திய மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கு 13மில்லியன் ருபா நிதிஒதுக்கிடடில் அடிகல் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நாட்டபட்டது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேன மத்திய மாகாவித்தியாலயத்திற்கு தொழிலாளர் தேசிய…

எமது நாட்டின் கல்வித்துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம்!!

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது நாட்டின் கல்வித்துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோமென ஜனாதிபதி தெரிவித்தார். கொடகம சுபாரதி மகா மாத்ய…

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை அறிவிக்க அனுமதி!!

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க…

சில பகுதிகளுக்கு மழையுடன் கூடிய காலநிலை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.…

உத்தரபிரதேசத்தில் 74-க்கு மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் – யோகி…

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:- நரேந்திர மோடி அரசு 5 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பே, பிரதமர் பதவிக்கு தங்களின் முதல் விருப்பம்…

நிலைமை சாதகமாக இல்லாததால் சரத் பவார் போட்டியிடவில்லை – பிரதமர் மோடி பேச்சு..!!

மராட்டிய மாநிலம் வார்தாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பா.ஜனதா-சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:- ‘இஸ்ரோ‘ விஞ்ஞானிகள், இப்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர்.…

முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும்!! (கட்டுரை)

ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் "முட்டாள்கள் தினம் அல்லது ஏப்பிரல் பூல்ஸ் டே " என்று அழைக்கப்படும் தினம். முட்டாள்களைக் கொண்டாடுவதா? என்ன இது மடமைத்தனம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது அல்லவா? இதில் பெரிய ஆச்சரியமென்று ஒன்றுமில்லை ஒரு வகையில்…

ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம்..!!

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இப்பயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகளுடன்…

கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முடிவு!! (கட்டுரை)

கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஜபக்‌ஷ குடும்பம் முடிவு செய்து விட்டது என்றும், அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை, கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்து விட்டார் என்றும் பரபரப்பான…

மார்ச் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது..!!

மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. இதில் மத்திய அரசின்…

கிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான வியட்நாம் பெண்ணும் விடுதலை ஆகிறார்..!!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ரசாயன வேதிப்பொருள் வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இந்தோனேஷியாவை சேர்ந்த சித்தி…

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மின்னணு நுண்ணறிவு எமிசாட் செயற்கைகோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 436 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும்…

துருக்கியில் நடந்த நகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி – பிரதமர் எர்டோகன்…

துருக்கியில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட 538 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆளும் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. தனது கட்சி…

வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போரட்டம்!!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் நாளை (3/4/2019) புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொள்ள உள்ளனர் . எனவே அன்றைய தினம் வடமாகாணத்தின் அனைத்து…

இரண்டு பிரித்தானிய இளம்பெண்களின் வாழ்வில் விளையாடிய ஒரு விமான விபத்து: நடந்த ஒரு நன்மை..!!

சாலையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில், இரண்டு பெண்களின் வாழ்வு பாதிக்கப்பட்டதோடு அவர்களது பிள்ளைகளின் எதிர்காலமும் சிக்கலுக்குள்ளாகவிருந்தது. பிரித்தானியாவின் சஸ்ஸெக்சைச் சேர்ந்த Daniele Polito (23)…

65 வயது முதியவரின் டேட்டிங் ஆசை: லட்சக்கணக்கான பணத்தினை இழந்த சம்பவம்..!!

மும்பையில் 65 வயது முதியவர் ஒருவர் டேட்டிங் தளத்தின் மூலம் 45 லட்சம் பணத்தினை இழந்தது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். 65 வயதான குறித்த நபர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஆன்லைனில் தனது நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கையில் Looking for…

சுற்றுலா சென்ற இடத்தில் மாயமான கனடா இளம்பெண் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்..!!

சில மாதங்களுக்கு முன் சுற்றுலா சென்ற இடத்தில் மர்மமான முறையில் மாயமான கனடாவைச் சேர்ந்த இளம்பெண் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கியூபெக்கைச் சேர்ந்த Edith Blais, இத்தாலியைச் சேர்ந்த Luca Tacchetoவுடன் கடந்த டிசம்பர் மாதம் மேற்கு…

கர்ப்பிணி மேகனை எச்சரித்த பிரித்தானிய இளவரசர் ஹரி..!!

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் அவ்வப்போது அரச குடும்ப விதிகளை மீறி செயல்படுவது சரியல்ல என இளவரசர் ஹரி எச்சரித்துள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் மேகன் மெர்க்கல் தனது கணவருடன் இணைந்து பொதுநிகழ்ச்சிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.…

சுவிஸில் 14 வயது சிறுவனால் சீரழிக்கப்பட்ட 5 சிறுமிகள்: வெளியான திடுக்கிடும் சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் 5 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறி 14 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த விவகாரத்தை லூசெர்ன் பொலிசாரே அறிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அதிகாரிகள்,கடந்த…

கனடாவில் 5,000 டொலர் வயர்லெஸ் கட்டணம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

கனடாவின் எட்மன்டன் பகுதியில் குடியிருக்கும் தாயார் ஒருவர் வயர்லெஸ் கட்டணமாக 5,000 டொலர் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார். எட்மன்டன் பகுதியில் குடியிருக்கும் Gunn-LaBrie என்பவர் தமது மகன் மற்றும் கணவருடன் பேசுவதற்காக…