;
Athirady Tamil News
Daily Archives

3 April 2019

அய்யம்பேட்டை அருகே சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாததால் வி‌ஷம் குடித்த தம்பதி..!!

அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50). இவர்கள் மகன் ரஞ்சித்குமார் (34). இவருக்கு திருமணமாகி தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வருகிறார். ராஜேஸ்வரிக்கு அடிக்கடி உடல்நிலை…

முத்தியால்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகரை சேர்ந்தவர் வேலப்பன் (வயது 32). லாரி டிரைவர். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் வேலப்பனுக்கும், வெண்ணிலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால்…

நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்..!!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் காட்வின் வேத நாயகம் ராஜ்குமார் (வயது 45). இவர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை நீச்சல், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க…

வெங்காயத்தில் உள்ள மருத்துவ பயன்கள்…! (மருத்துவம்)

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.…

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி மோசடி!!

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை…

முன்னாள் போராளிகள் சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்.!! (படங்கள்)

முன்னாள் போராளிகள் சந்திக்கின்ற இடர்பாடுகள், பாதுகாப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடல். இன்று யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் அரசுதுறைக்கான மனித உரிமை அலுவலர் கிறிஷ்ரினா ஜேம்ஸ் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் முதன்மைச்செயலர் சீன்ரூத்தே…

அமைதியாக ஆரம்பித்து இறுதியில் அதிரடி காட்டிய மும்பை!! (படங்கள்)

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 170 ஓட்டங்ளை குவித்துள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை…

வெயிலை சமாளிக்க சிறந்த வழி – ஆட்டோ ரிக்‌ஷாவில் தோட்டம் வளர்க்கும் டிரைவர்..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருபவர் பிஜோய் பால். பசுமை விரும்பியான இவர் தனது ஆட்டோவில் ‘மரங்களை பாதுகாத்து உயிர்களை காப்பாற்றுங்கள்’என்ற பொன்மொழி வாசகங்களை எழுதி வைத்துள்ளார்.…

உத்தரபிரதேசத்தில் தொலைகாட்சிப்பெட்டி வெடித்ததில் 3 குழந்தைகள் பலி..!!

உத்தரபிரதேசத்தில் உள்ள கதவுளி கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்றிரவு 4 குழந்தைகள் வழக்கம்போல தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென தொலைக்காட்சிப் பெட்டி வெடித்தது. இச்சம்பவத்தில்…

48 வயது பிரியங்காவை இளம்பெண்ணாக சித்தரிக்கும் காங்கிரஸ் – கேரள பாஜக தலைவர்…

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார்.…

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்) புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் இராசரத்தினம் கிருசோத்தமன் 2018 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 5A 2B 2C பெறுபேறு பெற்று…

ஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!!

ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யபட்டவர்கள் குற்றத்தை ஒத்துக் கொண்டதை அடுத்து அவர்களை பொலன்னறுவை மறுவாழ்வு மையத்தில் சீர்திருத்தத்துக்காக சேர்க்குமாறு மல்லாகம் நீதி மன்றம் உத்தரவிட்டது. காங்கேசன்துறை…

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு!!

வீதியை கடக்க முற்பட்ட மூதாட்டி உந்துருளியுடன் மோதுண்டு காயமடைந்தார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குளி மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் விபத்து நடந்துள்ளது. தலையில் காயமடைந்த மூதாட்டி…

5 வருடங்களின் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபர்!!

5 வருடங்கள் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்ட வாகனச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரால் சாவகச்சேரி…

அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்!!

பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதே…

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்!!

தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவ்வகையில், ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை மேலதிகமாக 1487 பேருந்துகள்…

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது- ஐபிஎஸ் அதிகாரி ரூபா தகவல்..!!

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் விடிய விடிய சோதனை செய்து பல வகைகளில் யோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தை விட பல மடங்கு அரசியல்வாதிகள் யோசித்து வருகின்றனர். பணம் மற்றும் பரிசுப் பொருட்களை…

இடாய் புயல் பாதிப்பால் ஜிம்பாப்வே நாட்டில் 268 பேர் உயிரிழப்பு..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த மாதம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் ‘இடாய் புயல்’ தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன. இடாய் புயலின்…

செயற்கைகோளின் சிதைந்த பாகங்கள் 6 மாதத்தில் எரிந்துவிடும்- நாசாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானி…

செயற்கைகோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் இந்தியா நடத்தியது. அதற்கு ‘மி‌ஷன்சக்தி’ என பெயரிடப்பட்டது. இச்சோதனையில் இந்தியா தாக்கி அழித்த செயற்கைகோள் 400 துண்டுகளாக சிதறி வானில் மிதக்கிறது. அவை சர்வதேச விண்வெளி நிலையத்தின்…

சுகாதார பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

சிங்கப்பூர் Tan Tock Sen வைத்தியசாலை,Temasek foundation ஆகியவை சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்திய சுகாதார தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்றது.சுகாதார…

ஆவே மரியா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஆவே மரியா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த 01.04.2019 அன்று புனித.யாகப்பர் ஆலய முன்றலில் அருட்பணி சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் தலைமையில் மிக விமரிசையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண…

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் சத்தியபிரமான நிகழ்வு! (படங்கள்)

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியபிரமான நிகழ்வு வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் போதைக்கெதிரான சத்தியபிரமான நிகழ்வு இன்று இடம்பெற்றது. போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டத்தின்…

வவுனியாவில் 6 கிலோ கஞ்சா மீட்பு!!

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் 6 கிலோ கஞ்சா கைப்பற்றபட்டுள்ளதாக வவுனியா பிராந்திய போதை தடுப்பு போலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்த போலிசார் யாழில் இருந்து தென்பகுதி நோக்கிசென்ற பேருந்தை நேற்று (02) இரவு 10.30 மணியளவில்…

ஜனாதிபதியின் ஏப்ரல் 3 போதையற்ற நாடு!! (படங்கள்)

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதமர் சிறை காவலர் என். பிரபாகரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் ஏப்ரல் 3…

யாழில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் கைது!!

யாழில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளார். மானிப்பாய், மருதடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

சங்கிலியின் ஒரு பகுதி நீதிமன்றிடம் ஒப்படைப்பு!!

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் சேர்ட் பொக்கற்றிலிருந்து மீட்கப்பட்ட தங்கச்சங்கிலியின் ஒரு பகுதி பொலிஸாரால் சாவகச்சேரி நீதிமன்றில்ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாலையில் சென்றவரிடம் தங்கச்சங்கிலி அபகரித்த போது உரியவரிடம் ஒரு…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்-பித்தலாட்டம்: பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாசிகாட்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நேர்மையானதாக இல்லை. முழுவதும் பொய்கள்…

இந்தியாவிற்கு 24 ரோமியோ ஹெலிகாப்டர்கள் விற்பனை – அமெரிக்கா ஒப்புதல்..!!

அமெரிக்காவிடம் இருந்து ரூ. 14 கோடி செலவில் 24 ‘ரோமியோ' ரக ஹெலிகாப்டர்களை கடந்த ஆண்டு வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. நீர் மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ‘ரோமியோ' ரக ஹெலிகாப்டர்கள்…

முட்டாள்கள் தினத்தன்று மூதாட்டியை முட்டாளாக்கி சம்பவம்!!

முட்டாள்கள் தினத்தன்று மூதாட்டியை முட்டாளாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளான் திருடன். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் நடந்துள்ளது. மகன் விபத்தில்…

வயநாடு தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடி, அமித்ஷா பிரசாரம்..!

கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் கேரள தேர்தல் களம் தலைகீழானது. வயநாட்டில் போட்டியிடுவதாக இருந்த…

ஜனாதிபதியை தீர்மானிப்பது தமிழ்பேசும் மக்களே – அங்கஜன்!!

ஜனாதிபதியை தீர்மானிப்பதில் தமிழ்பேசும் மக்களே இராஜதந்திர முடிவுகளை உள்ளார்ந்தமாக ஏற்படுத்த வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் (4) இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது – வைரஸ் நிறைந்த பென்டிரைவ் பறிமுதல்..!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் கடந்த சனிக்கிழமை மதியம் நுழைய முற்பட்டார். அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த…

ராஜஸ்தானில் விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி ஆர் பி எப் வீரர்கள் இறந்தனர். இதையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், முக்கிய பொது இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…

எதிர்ப்பு எதிரொலி – அல்ஜீரியா அதிபர் அப்தெலாசிஸ் பவுடேபிலிகா ராஜினாமா..!!

ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டில் அதிபராக இருப்பவர் அப்தெலாசிஸ் பவுடேபிலிகா. 4-வது முறையாக பதவியில் இருக்கும் அவர், 5-வது முறையாக மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு…