;
Athirady Tamil News
Daily Archives

4 April 2019

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்- டிடிவி தினகரன் பேச்சு..!!

கரூர் பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே திறந்த வேனில் நின்றவாறு டி.டி.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு…

தீவக வலயக் கல்லூரிகளில், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மாணவிகள் வெற்றிவாகை..! (படங்கள்)

தீவக வலயக் கல்லூரிகளில், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவிகள் வெற்றிவாகை..! (படங்கள்) தீவக வலயக் கல்லூரிகளை வெற்றி கொண்டு, புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவிகள் வெற்றிவாகை சூடியுள்ளனர். இன்று (04.04.2019) நடைபெற்ற…

வில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு – வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

வில்லியனூர் அருகே கோர்க்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோம்நாத் மாலிக். இவரது மகன் சரத் மாலிக் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு புதுவையில் தனியார் ரெக்சின் கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே சரத்மாலிக்…

பெரம்பலூர் அருகே கல்லால் முகத்தை சிதைத்து வாலிபர் கொடூரக்கொலை.!!

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சுடுகாடு உள்ளது. அதன் எதிரே தனியார் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை அந்த வழியாக பொதுமக்கள் சென்ற போது கட்டிடத்தின் பின்புறம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில்…

மேட்டுப்பாளையம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து மில் தொழிலாளி பலி..!!

ஒடிசா பசுதாபூர் பத்ராக் பாலிபிந்தா பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதன் மாலிக். இவரது மகன்அக்சஸ் குமார் மாலிக்(29). இவர் கடந்த 2 வருடங்களாக மேட்டுப்பாளையம் அருகே சுக்குக்காபிக்கடை பகுதியில் உள்ள ஒருதனியார் மில் விடுதியில் தங்கி இருந்து மில்லுக்கு…

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு- கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600…

காலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன தெரியுமா…? (மருத்துவம்)

ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது. 'உடல் எடையைக் குறைக்கிறேன்' என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். 'நேரமில்லை' என்கிறார்கள் சிலர். காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில்,…

தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம் !! (கட்டுரை)

தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத்…

அடாத்தாக காணி பிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை அழிப்பதாக நீலிக்கண்ணீர்!!

கொழும்பு, வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொ சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவரே வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள் அழிப்பதாக தினமும் மோசமான பிரசாரங்களைச் செய்து, ஊருக்கு ஊர் பாதை…

சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் 4 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழப்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

தீர்வின்றி முடிவடைந்த மஹிந்த – மைத்திரியின் கலந்துரையாடல்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்று முடிவடைந்துள்ளது. நாளை இடம்பெறவுள்ள வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் எவ்வித முடிவும்…

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் மின் வெட்டு இல்லை!!

சித்திரைப் புத்தாண்டு சமயத்திலோ அதற்குப் பின்னரோ மின்வெட்டு இருக்காது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பம்பலபிட்டி சென்போல்ஸ் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றிய போது அமைச்சர் இந்தக்கருத்தை…

கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்!!

அரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

ETI வைப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

ETI வைப்பாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தமது வைப்புப் பணத்தை விடுவிப்பதற்கு மத்திய வங்கியை தலையீடு செய்ய உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி பேரணியில் தடுப்பு விழுந்து விபத்து – 3 செய்தியாளர்கள்…

வயநாட்டில் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி நேற்று இரவே கேரளா வந்தார். கோழிக்கோட்டில் தங்கிய அவர் இன்று பகல் 11.30 மணிக்கு மனு தாக்கல் செய்ய வயநாடு கலெக்டர் அலுவலகம் சென்றார். வயநாடு வந்த ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா…

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் நடத்திய…

நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் டக்ளஸ் !!

நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! தேசிய நல்லிணக்கம் என வாய்க்கூசாமல் பேசிக் கொண்டு, வெளிநாடுகளுக்கு காட்சிப்படுத்திக் கொண்டு உள்நாட்டில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

இலங்கையிலிருந்து கட்டாருக்கு கொண்டு செல்லப்படவிருந்த கஞ்சா பொதி கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று கட்டாருக்குச் செல்லவிருந்த பிரயாணி ஒருவரிடமிருந்தே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த…

காலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலை அபிவிருத்தி!! (படங்கள்)

காலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ,காணி அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும்…

13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது – செ.கஜேந்திரன்!!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திடட வரைபில் 13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது அதே சட்ட மூலத்தை கொண்டு வர நிற்பது வேடிக்கையாக…

தீவகக் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பாக விரைவாக நடவடிக்கை!!

தீவகக் கல்வி வலய பணிப்பாளர் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்காவிடின் விளைவுகள் பாரதூரமாக அமையும். எச்சரிக்கின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். தீவக வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக மாகாணத்திற்கு இணைப்புச் செய்து விசாரணைகள்…

நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா-2019 (படங்கள்)

நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நிகழ்வுகளையும், சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் சூரிய நமஸ்கார யோகாசனம் செய்வதனையும்,வருடாந்தம் சிவஶ்ரீ.செ.சதாசிவக்குருக்கள் ஞாபகார்த்த அறக்கொடை…

காதலிக்க மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை – வாலிபர் கைது..!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது சியாரம். இந்த பகுதியை சேர்ந்தவர் நீது (வயது 22). அதே பகுதியில் உள்ள வடக்கேகோட்டையை சேர்ந்தவர் நிதிஷ் (24). நீதுவை பல நாட்கள் பின் தொடர்ந்த நிதிஷ் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் நீது மறுத்து…

மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் !!

மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு! வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழிருக்கின்ற காஞ்சிராமோட்டை கிராமத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு வனவளத் திணைக்களம் தடை…

ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்து – விமானப்படை வீரர்கள் இருவர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா பகுதியில் இந்திய விமானப்படை முகாம் அமைந்துள்ளது. இன்று முகாமில் இருந்து விமானப்படை வீரர்கள் வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர். திடீரென அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம்…

தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு- அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..!!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை ஒத்தி வைக்க கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ‘பெரிய வியாழன்’ வருவதால் தமிழ்நாட்டில் ஏப்ரல்…

உயர்ந்த குடிமகனுக்கான விருது – பிரதமர் மோடிக்கு வழங்குகிறது ஐக்கிய அரபு…

ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு…

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தமிழுக்கு தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளாரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (04) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதிகளாக…

ஆமை இறைச்சியுடன் ஒருவரை கடற்படையினா் கைது!!

யாழ்.நெடுந்தீவு- குடாவெளி பகுதியில் ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் ஒருவரை கடற்படையினா் கைது செய்துள்ளனா். கடற்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 50 வயதுடைய நெடுந்தீவு பிரதேசத்தை…

மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!! (படங்கள்)

கொழும்புத்துறை மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வீதி ஒன்று தனியார் சிலரது கோரிக்கையின் அடிப்படையில் யாழ் மாநகரசபையினால் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவ் விவகாரத்தோடு தொடர்புபட்டு காணி உரிமையாளர் மற்றும் கிராமச் சங்க…

காணாமல் போனோருக்கான பணியகம் குறித்து நோர்வே அமைச்சர் கருத்து!!

காணாமல் போனோருக்கான பணியகம் முன்னோக்கிய ஒரு படியாகும். அது முக்கியமான பணியைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என நோர்வே தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே நோர்வே…

ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வட்டி விகிதத்தில்…

‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மேக்கு எதிர்ப்பு – பிரிட்டன் மந்திரி ராஜினாமா..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், பிரிட்டன் பாராளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பைனை…