;
Athirady Tamil News
Daily Archives

5 April 2019

தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 33 தொகுதிகளை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல்..!!

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிடத் தொடங்கி உள்ளன.…

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்ததால் சிலர் தூக்கத்தை இழந்துவிட்டனர் – பிரதமர்…

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:…

காமதேனு மூலிகை வைத்திய வளாகம் திறந்து வைக்கப்படவுள்ளது.!!

காமதேனு மூலிகை வைத்திய வளாகம் 10.04.2019 காலை 9.30-12.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் திருநெல்வேலி இல 42 தலங்காவில் பிள்ளையார் கோவில் வீதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”…

உ.பி.யில் 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்- 3 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்திருந்தது. ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த…

இருளில் மூழ்கிய மாங்குளம் வைத்தியசாலை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகராக இருக்கின்ற மாங்குளம் நகர்ப்பகுதியில் அமைந்திருக்கின்ற மாங்குளம் ஆதார வைத்தியசாலை ஆனது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது நாட்டில்…

குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை – மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!

குடும்பத் தலைவர் ஒருவரை கோடாரியால் கொத்திக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “சம்பவத்தில் கொல்லப்பட்டவர் தாக்குதலை மேற்கொண்ட போது, அவரது கையிலிருந்த கோடாரியை வாங்கியே…

வாள்வெட்டு வன்முறைகள் சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை – யாழ். நீதிவான்!!

“வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும்” என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல்,…

தமிழகத்தில் ஏப்ரல் 9, 13-ல் மோடி பிரசாரம்..!!

தமிழகம் புதுச்சேரியில் வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில்…

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 45 வாக்குகளால் நிறைவேற்றம்!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 45 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டன. கடந்த 5 ஆம்…

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உடன்படிக்கை!! (படங்கள்)

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் பல்கலைக்கழகத்திற்கும் ஸ்ரீ லங்கா டெலிகொம்முக்குமிடையில் உடன்பாடுகள் காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று ஸ்ரீ லங்கா டெலிகொம் தலைமையகத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா டெலிகொம்…

திருச்சிற்றம்பலம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி..!!

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, மகன் ரமேஷ் (வயது 44). இவர் திருச்சிற்றம்பலம் மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு ரமேஷ்…

சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் சிஆர்பிஎப் வீரர் பலி..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில…

சுரக்க்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்து!!

சுரக்க்ஷா காப்புறுதியினை இந்த வருடத்தில் வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கல்வியமைச்சில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. கல்வியமைச்சின் சார்பில் அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன்…

வரட்சியால் 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

தற்பொழுது நிலவும் வரட்சியின் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இந்த காலநிலையின் காரணமாக குடிநீர்ப் பிரச்சனையும் சில…

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி – வேட்புமனுவில் தகவல்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் அவருக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதன் விவரம் தற்போது வெளியாகி…

நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விளக்கமறியலில் !!

டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன்…

எட்டாம் ஆண்டில் பரீட்சை ஒன்றை நடத்த எதிர்பார்ப்பு!!

கல்விக்கொள்கையின் மூலம் பிள்ளைகள் சிறப்பாக பரீட்சைகளில் சித்தியடைவதைப் போன்று அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (05) முற்பகல் கடவத்த மகா மாய மகளிர்…

மும்பையில் நூதனமாக ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த நபர் கைது..!!

பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, தேர்தல் முறைகேடுகள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையினரும் , காவல் துறையினரும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டுவாடாவினை ஒழிக்க அதிரடி சோதனையில்…

வரவு செலவுத் திட்டத்திற்கு சுதந்திர கட்சி ஆதரவில்லை?

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வரவு செலவுத் திட்டத்தின் போது வாக்களிப்பில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன…

ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவரையும்…

விக்னேஸ்வரன் மூடி மறைத்த உண்மை நீதிமன்ற தீர்ப்பால் அம்பலம்!!

நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக்…

பராக்… பராக்… பராக்…!! பெங்களூரை காப்பாற்ற வரும் நாதன் கூல்டர்னைல்!!

பெங்களூர் அணி தொடர்ந்து சொதப்பி வரும் வேளையில் அதன் நட்சத்திர வீரர் நேதன் கூல்டர்னைல் ஏப்ரல் 13ம் தேதி வந்து பெங்களூரு அணியில் இணைகிறார். தற்போதைய ஐபிஎல் சீசனில் கவலைக்கிடமான அணியாக காட்சியளிப்பது கோலி தலைமையிலான பெங்களூரு அணிதான்.…

புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு!!

யாழ் மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (05) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ்மாவட்டத்தின் தற்போதைய…

மீண்டும் தேசிய அரசாங்கம்: ரணிலின் புதுக்கணக்கு !! (கட்டுரை)

தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைப்பது தொடர்பிலான இணக்கப்பாடொன்று, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ராஜபக்‌ஷக்கள் கூடாரத்துக்குள் நுழைவதென்றால், பதவிகள், அதிகாரங்கள் மீதான எதிர்பார்ப்பின்றி,…

பொகவந்தலாவ கல்லூரியின் கானியில் பாரிய தீ 05ஏக்கர் எறிந்து நாசம்!! (படங்கள்)

பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் கானியில் பாரிய தீ 05ஏக்கர் எறிந்து நாசம் ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஸ்மத்திய கல்லூரியின் கானியில் இனந் தெரியாதவர்னளினால் வைக்கபட்ட தீயினால் சுமார் 05ஏக்கர் எறிந்து…

தப்பியோடியவர்களை இருவரை பொலிசார் துரத்தி சென்று மடக்கி பிடிப்பு!!

வீதியில் வந்த காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து பொலிசார் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடியவர்களை இருவரை பொலிசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி…

மலையகத்தில் கடும் வெப்பம் மக்கள் பெரும் அவதி!! (படங்கள்)

நாட்டில் தொடரும் கடும் வெப்பத்தின் காரனமாக மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர் இந் நிலையில் மலையகத்திலும் கடுமையான வெப்ப கானபடுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர் இன்றய தினம் அதிக வெப்பம் கானபடுவதாகவூம் குறித்த வெப்பத்தின் காரனமாக இன்று…

“கிளி.உணவகத்தில் புழு” வழக்கிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஆளுநர்!!

கிளிநொச்சி உணவகம் வழங்கிய உணவில் புழு காணப்பட்ட விவகார வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை ஆஐராகவேண்டியிருந்த வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆஐராக வேண்டியதில்லை என நேற்று வியாழக்கிழமை பிற்பகலே கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா…

தெலுங்கானாவில் மாயாவதி பிரசாரம்- பாஜக, காங்கிரஸ் மீது கடும் தாக்கு..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரசாரம் மேற்கொண்டார். ஜன சேனா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதி பேசியதாவது:- கடந்த பொதுத்தேர்தலின்போது பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை…

பிரெக்சிட் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்துக்கு…

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் பெருவாரியான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து…

லண்டனில் நடந்த மற்றுமோர் பயங்கரம்! தொடர்ந்து குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள்!!

பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்த ஈழத்தமிழர் நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் இறுதி பகுதியில் தனது கடையைத் திறக்கும் போது கத்தியால் குத்தப்பட்டு ஈழத்தமிழரான ரவி கதிர்காமர் பலியாகி ஒரு…

கிளிநொச்சியில் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தின நிகழ்வு!! (படங்கள்)

சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது இலங்கைக்கான கண்ணிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மைதானத்தில் காலை பத்து மணியளவில் நடைபெற்றது இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட…

ரயன் வேன் ரோயன் நீதிமன்றத்துக்கு – ஏனைய நால்வரும் விடுவிப்பு!!

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்…

மணல் கொள்ளை – ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம்…

விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வீடு அருகே கிருஷ்ணா நதியில் தினமும் மணல் கொள்ளை நடந்து வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங்,…