;
Athirady Tamil News
Daily Archives

6 April 2019

கொக்கோகம் காட்டும் வழி… (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) அந்தரங்கம் (+18)

தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது…

திருப்பத்தூர் அருகே பெண் துப்புரவு பணியாளர் குத்திக்கொலை- அண்ணன் மகன் கைது..!!

திருப்பத்தூர் அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (வயது 46), அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் உமாவின் அண்ணன்…

ஆறுமுகநேரியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை..!!

ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். காட்டன்பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு…

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை கசிந்தது எப்படி?- அமலாக்கத்துறைக்கு கோர்ட்…

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல்,…

2 சிறுவர்கள்: தாயின் இரண்டாவது கணவன் தாக்கியுள்ளான்..!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் தாய் இறந்து 10 மாதங்கள் ஆன நிலையில், 2 சிறுவர்கள் தாயின் இரண்டாவது கணவன் அருண் ஆனந்த்(36) உடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 28ம் தேதி, 4 வயது சிறுவன் அதிகாலையில்…

கிழக்குத் தமிழ் மக்களுக்கு அநீதிகள் !! (கட்டுரை)

அரசியல் அநாதைகளாகவே வாழ்ந்து, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், அநீதி இழைக்கப்படும் சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். இது ஒன்றும் மூடி மறைக்கப்பட வேண்டிய விடயமல்ல. அநீதி இழைக்கப்படுகிறது என்று, தமிழர்…

ஐதராபாத்துக்கு வெற்றியிலக்கு 137.!! (படங்கள்)

ஐதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற 137 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது மும்பை அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.…

நீர்வை கந்தன் இறுவட்டு வெளியீடு!!

பண்டிதர் நீ.சி.முருகேசால், நீர்வை கந்தனின் பெருமையை நினைவு கூர்ந்து இயற்றப்பட்ட பாடல்களின் இறுவட்டு வெளியிடப்பட்டது. ஆலய பரிபாலனசபையின் தலைவர் த.சோதிலிங்கம் தலைமையில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகள் இறுவட்டை வெளியிட்டு வைத்தார்.…

கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம் கையளித்தார் ஜனாதிபதி!! (படங்கள்)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் பேரில் இலங்கை இராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் “சிறிசர பிவிசும” 500 குளங்களை புனரமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பதவிய, சிறிபுர கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம்…

விரைவில் என்னை கைது செய்வார்கள்- சந்திரபாபு நாயுடு..!!

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்றிரவு விசாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:- மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவரது தூண்டுதலின் பேரில்தான்…

சர்வதேசத்திடம் நிதி பெற்று தெற்கையே அபிவிருத்தி செய்தார்கள் – விஜயகலா!!

வடக்கு-கிழக்கு மாகாணங்களை இனகாட்டி சர்வதேசத்திடம் நிதியைப் பெற்று தெற்கிலேயே அபிவிருத்திப் பணிகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டதென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் பிரதம…

கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலய பிரமோற்சவப் பெருவிழா!! (படங்கள்)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழாவானது எதிர்வரும் 10.04.2019 திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 19.04.2109 வெள்ளிக்கிழமை தீர்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது . 10.04.2019…

யாழ், வவுனியாவில் அடுத்த 3 தினங்களுக்கு வெப்பநிலை அதிஉச்சம்!!

யாழ்ப்பாணம், வவுனியா உள்பட 23 மாவட்டங்களில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம் 37 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.…

ஊழலா? ஓளடத அதிகார சபைமீது பாயும் ஆணைக்குழு!!

ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர்களை ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த தரத்திலான ஊசி மருந்துகளை மஹரகம அபேக்சா மருத்துவமனைக்கு அதிக விலைக்கு கொள்வனவு…

புத்தளத்தில் மாணவர் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்!!

புத்தளம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, மாணவர்களை வழிநடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில்…

தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் கல்லடிப் பாலத்தில் சகாச பூங்கா!! (படங்கள்)

மட்டக்களப்பு மாநகர சபையின் 17ஆவது பொது அமர்வானது நேற்றுமுன்தினம் (04.04.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர், மாநகர உத்தியோகத்தர்கள்…

நாடு முழுவதும் பணிப் புறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவ்வகையில், எதிர்வரும் 9ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. வீதி…

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல்?

யாழ் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவிகள் மீது சிரேஸ்ட மாணவர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவர்களை…

திருக்கோணேச்சர ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

திருகோணமலை திருக்கோணேச்சர ஆலய தேர்த்திருவிழா இன்று (06.04.2019) காலை வெகுசிறப்பாக இடம்பெற்றன. "அதிரடி" இணையத்துக்காக திருகோணமலையில் இருந்து "கோணேஸ்வரன்"

ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது பற்றி விமர்சனம்- மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக ராகுல் வயநாடுக்கு ஓடி இருப்பதாக…

ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது!!

கடுவலை, அவிஸ்ஸாவளை வீதி பிரதேசத்தில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் வெல்லம்பிட்டிய, மீதொடமுல்ல பிரதேசத்தில் உள்ள…

பிரியங்கா எனக்கு மிகச்சிறந்த தோழி- ராகுல் காந்தி..!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் மாணவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று கலந்துரையாடினார். அப்போது பிரியங்கா பற்றிய கேள்விக்கு அவர் பல்வேறு ருசிகர தகவல்களை வெளியிட்டு பதில் அளித்தார். ராகுல் கூறியதாவது:- எனது குடும்பம் பயங்கரவாத…

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- தம்பதி காயம்..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம்…

முல்லைத்தீவு; தனியார் காணி ஒன்றில் வெடித்துச்சிதறிய குண்டுகள்!!

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில இன்று நன்பகல் வெடித்துச் சிதறியுள்ளது. 10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனி நபர் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் காணி உரிமையாளரினால் இன்று சுத்தப்படுத்தி…

தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிடுங்க.. உடலில் அற்புத மாற்றம் நடக்குமாம்! (மருத்துவம்)

வால்நட் நல்ல வகை கொழுப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. நட்ஸில் பி- குரூப் வைட்டமின்கள், வைட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், ஆக்ஸிஜனேற்ற கனிமங்கள்(செலினியம், மாங்கனீஸ்) போன்றவை உள்பட பலவிதமான…

டெல்லியில் நடனப்பெண் கற்பழிப்பு – 3 பேர் கைது..!!

ஹரியானாவைச் சேர்ந்த நடனப்பெண் (20) டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 6 நாட்களுக்கு முன் டெல்லிக்கு செல்ல, பேருந்தின் மூலம் ஹரியானாவில் இருந்து காஷ்மீர் எல்லைப்பகுதியை வந்தடைந்தார்.…

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இரத்ததான முகாம்!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய 2007 மற்றும் 2010 பழைய மாணவர்களின் இரத்ததான முகாம் இன்று (06.04.2019) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை நடைபெற்றது. இவ் இரத்ததான முகாமில் பாடசாலையின் பழைய மாணவர்கள் , அயல் பாடசாலை மாணவர்கள்…

உறவுச்சோலை மறுவாழ்வு கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா!! (படங்கள்)

உறவுச்சோலை மறுவாழ்வு கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மங்கள விளகேற்றலுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான…

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது; நட்ட ஈடு வழங்க உத்தரவு!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் இடம்பெற்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமை ஊடாக பொலிஸார் அந்த ஊழியர்களின் உரிமையை மீறி இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புவனேக…

இராணுவத்தில் இருந்து இருந்து இடை விலகியவர்களுக்கு பொதுமன்னிப்பு காலம்!!

இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் பரிந்துரைக்கமைய பாதுகாப்பு…

கரையான் அரித்த வீட்டில் இருந்து கலெக்டரான ஆதிவாசி பெண்..!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம். ஆதிவாசிகளான இவர்களது மகள் தன்யாஸ்ரீ (வயது 26). கரையான் அரித்த ஓலை கூரை வீட்டில் வசித்தபோதும் தன்யாஸ்ரீக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்று தீராத தாகம் இருந்தது.…

புதிய பதவியை பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா!! (படங்கள்)

கொமாண்டே படையணிக்கு புதிய தளபதியாக இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்கும் நிகழ்வு (05)ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கனேமுல்லை பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொமாண்டே படையணி தலைமையகத்தில் சம்பிரதாய…