;
Athirady Tamil News
Daily Archives

7 April 2019

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்- மாணவியின் அண்ணன் பேட்டி..!!

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரகதியின் சொந்த அண்ணன் அரவிந்த்குமார் கூறியதாவது:- எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு…

புதுவை சாரத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை..!!

புதுவை சாரம் திலகர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் சுபா (வயது30). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிலமாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் நேற்று மாலையில் சுபா மட்டும் வீட்டில்…

சேலத்தில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் கைது..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா (வயது 27). இவர் கரகாட்டம் ஆடி வருகிறார். இவர் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் உள்ள உறவினர் ராஜ்குமார் வீட்டில் தங்கி கரகாட்டத்திற்கு சென்று வருகிறார்.…

செம்மணியில் இரு இடங்களில் இன்றிரவு கிருஸ்தவ பதாதைகள் நடப்பட்டதால் பரபரப்பு!!

நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகை மற்றும் செம்மணி சுடலை அருகில் இன இரண்டு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில்…

ராகுலை எதிர்த்து போட்டி- சரிதாநாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி ஆனது ஏன்?..!!

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் பேனல் கருவிகளை பொருத்தி தருவதாக கேரளாவை சேர்ந்த பெண்…

ஷிரியாஸ் ஐயரின் அதிரடியில் வெற்றி வாகை சூடியது டெல்லி!! (படங்கள்)

ஷிரியாஸ் ஐயரின் அதிரடி அரை சதத்தின் உதவியுடன் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. இதனால் தொடர் தோல்விகளை பெங்களூர் அணி சந்தித்து வருகின்றது. ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்…

ஏழாலை வடக்கு கண்ணகி முன்பள்ளியின் விளையாட்டு விழா!! (படங்கள்)

ஏழாலை வடக்கு கண்ணகி முன்பள்ளியின் விளையாட்டு விழா இன்று இடம்பெற்றது. இவ்விளையாட்டு விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்…

ஐந்நூறு போராளிகளுக்கும் இருபத்தேழு குழந்தைகளுக்கும் என்ன நடந்தது? சிவசக்தி!

கைதுசெய்யப்பட்ட ஐந்நூறு போராளிகளுக்கும் இருபத்தேழு குழந்தைகளுக்கும் என்ன நடந்தது சிவசக்தி ஆனந்தன் கேள்வி!! இன்று முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து…

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை – எம்.ஏ.சுமந்திரன் !!

சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு செயற்பாடு என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

ஊர்காவற்றுறை பிரதேச சபைச் சாரதியை நீதிமன்று கண்டிப்பு!!

“மக்களுக்கு சேவையாற்றவேண்டிய நீங்கள் – அவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படவேண்டும். மதுபோதையில் அதுவும் இரவுவேளையில் சாரத்தியம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இனி இந்தத் தவறைச் செய்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று யாழ்ப்பாணம்…

பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு!!

பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றொரு களியாட்ட நிகழ்வு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதில் பலர் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் ஹொட்டல்…

மைத்திரியின் முடிவுக்காக காத்திருக்கும் ரணில் தரப்பு!!

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகின்றது. ஏற்கனவே இதற்காக ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 6 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை…

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் களைகட்டிய ஆங்கில திறனாய்வு! (படங்கள்)

மட்/ககு/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் Shrkespearean English Club இனால் Talent Show 2019 கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை வித்தியாலய நல்லையா மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் கல்லூரி அதிபர் திரு. க. பகீரதன் தலைமையில் நடைபெற்றது.…

இந்து சமயத்துக்கு புதிய சங்கரர்கள் தேவை!! ( கட்டுரை)

இந்து சமயத்துக்கு சனாதன தர்மம் என்றொரு பெயர் உண்டு. தர்மம் என்பதை நிலை நாட்டுவதே இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை. இதை நாம் கூறும்பேது ஒருக்கால் இந்து சமயம் என்பீர்கள், இன்னொருக்கால் சைவ சமயம் என்று கூறுவீர்கள். ஐயா! எதைத்தான் கூற…

என்னை ஒழிக்க காங்கிரஸ், இடதுசாரிகள் எது வேண்டுமானாலும் செய்யலாம் – மோடி ஆவேசம்..!!

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திரிபுரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இடதுசாரி…

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்ட தமிழ் மொழித்தினம்!! (படங்கள்)

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்ட தமிழ் மொழித்தினம் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மண்முனை வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் கே.ரகுகரன் தலைமையில்…

மரக்கறி விலை 60 வீதத்தினால் வீழ்ச்சி!!

யாழ்.குடாநாட்டிலிருந்து பெருமளவு மரக்கறி தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு செல்லும் நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மரக்கறி விலை 60 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின்…

மட்டு.மாநகரசபை எடுத்த தீர்மானம் -மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மாணவர்கள் தமது சித்திரை விடுமுறைக் காலத்தினை மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கும் வகையில் தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெறும் அனைத்து வகுப்புகளும் 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை…

இனி நியாயம் கிடைக்கும் – காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது..!!

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழுகட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மாநில முதல்…

நாளை மாத்தறை – பெலியத்தை ரயில் சேவை ஆரம்பம்!

மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை நாளை 8ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த ரயில் சேவை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. நாளைய தினம் காலை 08.30 மணியளவில்…

நிதிஷ்குமாரை குரங்குடன் ஒப்பிட்டு லாலு விமர்சனம்..!!

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் தனது அரசியல் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. புத்தகத்தில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்பது பற்றிய விவரங்கள்…

கிளிநொச்சியில் ​கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் 2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து மேற்கொண்ட சோதனையின்…

52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா!!

52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா இன்று காலை அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் இடம்பெற்றது. காலை 6.00 மணிக்கு பால்சோறு வழிபாடு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து பிரித் பாராயணமும் நடைபெற்றது. அட்டமஸ்தானாதிபதி சங்கைக்குரிய கலாநிதி பல்லேகம…

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மம்தா தடையாக உள்ளார் – பிரதமர் மோடி…

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து…

20-ம் தேதிக்குள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் – பாகிஸ்தான்…

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் கடந்த 26-2-2019 அன்று ஊடுருவிய இந்திய விமானப்படைகள் அதிரடியாக நடத்திய தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

றபடாவின் பந்து வீச்சில் தடுமாறிய பெங்களூர் ; டெல்லிக்கு வெற்றியிலக்கு 150!! (படங்கள்)

ஐ.பி.எல் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு 150 ஓட்டங்களை பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ்…

கொழும்பில் இரு இடங்களில் தீபரவல்!!

கொழும்பு - புளுமென்டல் பகுதியின் குப்பை மேட்டிலும், சொய்சாபுர தனியார் நிறுவனத்திலும் நேற்று திடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது. புளுமென்டல் குப்பை மேட்டில் நேற்று சனிக்கிழமை எற்பட்ட தீப்பரவலை மேற்கு கடற்படை கட்டளை கடற்படையின் தீயணைப்பு…

இந்திய இராணுவ கப்பல் திரு​மலைக்கு வருகை !!

இந்தியாவிலிருந்து இராணுவ கப்பலொன்று இரண்டு நாள்களுக்கான நட்புறவுக்கான சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டு, திருகோணமலை துறைமுகத்தை இன்று (07) வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலிலிருந்து 61 இராணுவ வீரர்கள் வருகைத்தந்துள்ளதாகத்…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!!

கொழும்பை அண்டியப்பகுதிகளிலும், புதுகுடியிருப்பு பகுதியிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மருதானை மற்றும் கிரேன்ட்பாஸ் பகுதிகளில்…

மொபைல் அப் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சம்பியன்!! (படங்கள்)

டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge 2018) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயிலும் மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 761 வது நாளாக இடம்பெற்றது. தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எந்த ஒரு தரப்பும் பதில்…

வெலிக்கந்தையில் மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம்!!

வெலிக்கந்தை, மொனரதென்ன கிராமத்தில் நீர் தாங்கி ஒன்றுக்கு அருகில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கந்தை, மொனரதென்ன…

இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கையில்!!

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று மாலை 03.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார். அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதாக…

மேற்கு வங்காளத்தில் சீன- தெலுங்கு மொழிகளில் திரிணாமூல் காங்கிரஸ் பிரசாரம்..!!

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளது. முந்தைய தேர்தல்களில் பெங்காலி, ஆங்கிலம்,…