;
Athirady Tamil News
Daily Archives

7 April 2019

இராணுவத்தால் 10.5 மில்லியன் ரூபா நிதி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு!!

இராணுவத்தில் சேவை புரியும் அனைத்து படையினர்களின் ஒரு நாள் ஊதியத்தின் ஒரு பகுதி ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் ‘Heart to Heart Trust Fund’ நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின்…

8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது !!

8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முறுகண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று (06) இரவு…

யாழ்.அாியாலை சா்வவோதயத்திற்கு முன்னால் வெடிபொருட்கள் மீட்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்.அாியாலை சா்வவோதயம் அமைப்பிற்கு முன்னால் உள்ள வெற்றுக் காணியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பெகோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் 2 பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில்…

முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேற வேண்டும் – விஜயகலா!!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்தார். மன்னாரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

வவுனியா பொலிஸாரால் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் சிரமதானம்.! (படங்கள்)

வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்ட சிரமதானம் இன்று காலை பழைய பேருந்து நிலையம், பஜார் வீதிகளில் வன்னி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். எஸ். எம் தென்னக்கோனின் தலைமையில்…

கேட்ச்சை மட்டும் பிடிச்சுருந்தா ஜெயிச்சுருக்கலாமே!! புலம்பும் ஹைதராபாத் ரசிகர்கள்!!…

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான் முக்கியமான கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார். அது தான் இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின்…

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவில் 50 தனிவீட்டுத்திட்டத்திற்கான அடிகல் நாட்டு விழா!!…

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் ஏழு பேச்சஸ் கானி…

வாட்சன், தாஹிர் மகன்களுடன் ரேஸ் ஓடிய தல தோனி… குதூகலம்!! (படங்கள்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சக வீரர்களின் குழந்தைகளுடன் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் கைது..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு..!!

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள்…

திம்புள்ள 50 தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிகல் நாட்டு விழா!! (படங்கள்)

திம்புள்ள பத்தனை குயின்ஸ்பரி தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் 50 தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிகல் நாட்டு விழா இந்திய அரசாங்கத்தின் நிதிஒதுக்கிட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்ட…

ம.பி. முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் கமல்நாத். முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் என்பவர் இருந்து வருகிறார். இவரது இல்லம் தலைநகர் போபாலில் உள்ள விஜய்நகர்…

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம் !! (கட்டுரை)

இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில்…

2 வாரத்திலே உடல் எடையை குறைக்கும் துளசி.. இப்படி குடியுங்க!! (மருத்துவம்)

தற்போது உடல் எடையினை குறைக்க எவ்வளவே வழிகள் இருந்தாலும் ஆயுர்வேத முறையில் உடல் எடையினை குறைப்பது நன்மை என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலும் அந்தகாலத்திலிருந்து துளசி இலைகள் உடல் எடையை குறைப்புக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகின்றது.…

தேசப்பற்று குறித்த புதிய வரையறை மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது – சோனியா காந்தி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றும் போது மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறியதாவது:- மத்தியில் தற்போது ஆளும்…

வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928..!!

உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார். இதையடுத்து அவர் டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றையும் உருவாக்கினார்.…

ஆதார் அவசர சட்டம் செல்லுபடியாகுமா? – ஐகோர்ட்டு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு…

ஆதார் அடையாள அட்டைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், வருமான வரி கணக்கு தாக்கல், ‘பான்’ என்னும் வருமான வரி கணக்கு நிரந்தர எண் பெறுதல் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை கட்டாயம்;…

சண்முகா கல்லூரி அபாயா விவகாரம்; மனித உரிமை மீறப்பட்டுள்ளது!!

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகைத் தந்த நான்கு ஆசிரியர்களை…

படையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

இலங்கையில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே, மேற்படி காணிகள்…

வெப்பம் காரனமாக அவதானமாக இருக்குமாறு தெருவிப்பு!! (படங்கள்)

மலையகத்தில் தொடரும் வரட்சி மற்றும் வெப்பம் காரனமாக மலையக தோட்டபுறங்களில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கு வயிறோற்றம் மற்றும் வாந்தி அவதானமாக இருக்குமாறு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே ஜெயசூரிய தெரிவிப்பு. மலையகத்தில் தொடரும் கடும்…

இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் கைது!!

வவுனியா, ஓமந்தை, சின்னபுதுக்குளம் பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். இந்த மோதலின் போது ஒரு மோட்டார் சைக்கிளுக்கும் தீ…

இறந்து 25 வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் வந்த உடல்.!! (படங்கள்)

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை எடுத்து வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி…

ராம்பூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் – நடிகை ஜெயபிரதா பேட்டி..!!

தெலுங் கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகை ஜெயபிரதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, மாநிலங்களவை…

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அங்குள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் 2015-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம்…

புதன்கிழமை முதல் வழமை போன்று மின்சாரம்!!

எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் மின்சாரத்தை வழமை போன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகிறார். எனினும் மின்சாரத்தை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர்…

வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றுவது இல்லை – மத்திய மந்திரி பியூஷ்கோயல்…

வாக்குறுதி அளித்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம் என்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று…

மாலத்தீவு தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – வெற்றி பெறப்போவது யார்?..!!

87 இடங்களைக் கொண்டுள்ள மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அங்கு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் பதவி பறிப்புக்கு பின்னர் நடந்த தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதேபோன்று மற்றொரு முன்னாள் அதிபரான…

இன்றைய காலநிலை விபரம்!!

இன்று 07ஆம் திகதி நல்லுருவ, பெல்லப்பிட்டிய, போத்தலே, கஹவத்தை, கதுருகல்ல, கொங்கெட்டிய, ஹபெஸ்ஸ மற்றும் தொம்பகஹவெல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின்…

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் புதிய அரசு அமையும் – மம்தா பானர்ஜி…

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிக்கோ அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிரதமர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற எண்ணம் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல்…

தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமான உற்பத்தி குறைப்பு..!!

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தது, பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கு கடந்த மாதம்…

கேசவன் சயந்தனின் கார் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த முடியாத நிலையில்!! (படங்கள்)

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக சேதமடைந்துள்ளது. சாவகச்சேரி நகர்ப் பகுதிகளில் இரவு 10. 30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காரை…

6 விக்கெட் அள்ளிய மும்பை வீரர் அல்சாரி ஜோசப்.. சன்ரைசர்ஸ் படுதோல்வி! (படங்கள்)

2019 ஐபிஎல் தொடரில் நல்ல வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அந்த அணியை புரட்டிப் போட்டு, ஆறு விக்கெட்கள் எடுத்து படுதோல்வி அடையச் செய்தார் மும்பை அணியின் அறிமுக வீரர் அல்சாரி ஜோசப். இந்தப்…