;
Athirady Tamil News
Daily Archives

7 April 2019

முடிக்கும் போது சிறப்பா முடிப்பார்! குஷியில் தோனி ரசிகர்கள்!! (படங்கள்)

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அருமையான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் தோனியின் கேப்டன்சி வழக்கம் போல சிறப்பாக இருந்தது. அவரது அணித்தேர்வில் இருந்து, ஒவ்வொரு முடிவும் பேசப்பட்டு வருகிறது. அதே சமயம், தோனியின்…

மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் பலி!! (படங்கள்)

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்தார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் வடமராட்சி – கொடிகாமம்…

ஒடிசாவில் செல்போன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத்..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமானம் மூலம்…

ஈரானில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆனது..!!

ஈரான் நாட்டில் வெப்பமயமாதல். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய கனமழையால் அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து…

உறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்..!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு வயிறு வீங்கிய அடுத்த 45 நிமிடங்களில் குழந்தை பிறந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த எம்மா லூயிஸ் லெகேட் (18) என்பவரின் வயிறு கொஞ்சம் மாறியிருப்பதை அவருடைய தாய் ஜூலை 16, 2018…

பிரித்தானியாவில் நாய் வைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை..!!

பிரித்தானியாவில் வளர்ப்பு நாய் ஒன்று நோய்வாய்ப்பட்டு இறந்ததையடுத்து, அந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் நாய் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Hertfordshireவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான அந்த நாய்…

விலங்குகளாக மாறும் மரம்..!!

இந்த உலகில் பல மர்மங்களும், அதிசயங்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பல மர்மங்களுக்கான தீர்வு இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே இருக்கிறது. அப்படி ஓர் மர்மத்தைதான் இன்று நாம் காண இருக்கிறோம். மரம் என்றால் நம் நினைவிற்கு வருவது…

வாரம் ஒருமுறை ஏற்படும் விபத்து… புரியாத புதிர்…!!!

லாவோஸ் நாட்டில் ஜிங் குவாங் என்ற சமவெளி உள்ளது. இது ஜார்ஸ் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் விசித்திரமான, தொன்மையான ஜாடிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. இந்த ஜாடிகளில் பெரும்பாலானவை மணற்கற்கள், சுண்ணாம்புகற்கள், கருங்கற்களால்…

மகனின் குழந்தையை பெற்றெடுத்த பாட்டி..!!

அமெரிக்க மாநிலமான நெப்ராஸ்காவின் தலைநகர் ஓமஹாவை சேர்ந்தவர் மேத்யூ எலட்ஜ் . இவர் எலியட் டக்ஹெர்டி என்பவருடன் ஓரினச் சேர்க்கையாளராக இருந்துள்ளார். மேலும் மிகவும் நெருக்கமாக இருந்த அவர்களுக்கு குடும்பத்தினரும் ஆதரவாக இருந்துள்ளனர். மேலும்…

இறந்த எஜமானரின் உடலை விட்டு செல்ல மறுத்த வளர்ப்பு நாய்..!!

ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த எஜமானரின் உடல் அருகே படுத்துக்கொண்டு அவருடைய செல்லப்பிராணி எழுந்து செல்ல மறுத்துள்ள சோக சம்பவம் மெக்சிகோவில் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் Montemorelos பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் விக்டர் ரைனா…