;
Athirady Tamil News
Daily Archives

8 April 2019

மகனுக்கு மனநல பாதிப்பு – தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன் குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சாந்தி (வயது40) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தியின் மகனுக்கு சமீபத்தில் மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி…

தாத்தா பணம் கொடுக்காததால் நகை கடையில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது..!!

சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் நியானசந்த் ஜெயின். இவர் பலமநேர் லிங்காயத் ரோட்டில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவருடைய பேரன் பிரதீப் ஜெயின் (21). இவர் பலமநேரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து…

கடற்படை தளபதி நியமனத்தை எதிர்த்து துணை தளபதி வழக்கு..!!

உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.…

வாரணாசியில் 25-ந்தேதி மோடி பிரமாண்ட பேரணி..!!

பிரதமர் நரேந்திரமோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இந்த…

வோர்னரின் அரைசதத்துடன் 150 ஓட்டங்களை குவித்த ஐதராபாத்!! (படங்கள்)

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வோர்னரின் 70 ஓட்டத்துடன் ஐதராபாத் அணி 150 ஓட்டங்களை குவித்துள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு…

தல தோனி ரசிகர்களுக்கு விசில் போடு..!! (படங்கள்)

சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி முடிந்த பிறகு, ஸ்டேயத்தில் இருந்த குப்பைகளை தோனி ஆர்மியினர் சுத்தம் செய்த சம்பவம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த லீக்…

கூடுதலாக வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்கள் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோதனை முயற்சியாக ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன்…

மின்சார நெருக்கடியை தீர்க்க மிதக்கும் மின் கப்பல்!!

மின்சார நெருக்கடியை தீர்க்க மிதக்கும் மின்சார கப்பல் வருகின்றது, இது புதிய விடயம் அல்ல. ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் மின் துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மின்வலு, எரிசக்தி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரவி…

ஓடுகின்ற தண்ணீரில் அழுக்குச் சேர்வதில்லை !! (கட்டுரை)

‘ஓடுகின்ற தண்ணீரில் அழுக்குச் சேர்வதில்லை; தேங்கி நிற்கின்ற தண்ணீரிலேயே, எப்போதும் அதிக அழுக்குக் காணப்படும்’ என்பது அனுபவமொழி. இன்றைய நிலையில், குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக, நாடு தழுவிய ரீதியிலும் ‘முஸ்லிம்களுக்கான…

நல்லை ஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் – கௌரவ ஆளுநர் சந்திப்பு!! (படங்கள்)

நல்லை ஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது.…

தேசிய டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு கௌரவிப்பு!! (படங்கள்)

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு நிறைவு நாள் நிகழ்வும், கௌரவிப்பும் கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா தலைமையில் இன்று (08) கல்லூரியின் பிரதான மண்டபத்தில்…

வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்!! (படங்கள்)

வவுனியாவில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குடிநீர் வழங்கப்படுகின்றது. நாட்டில் வரட்சியான காலநிலை நீடித்து வருகிறது. அந்த வகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட குட்டிநகர்,…

ஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பாக நடப்பதாக தெரிவித்து முற்றுகை!! (படங்கள்)

ஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பாக நடப்பதாக தெரிவித்து சின்னப்புதுக்குளம் மக்கள் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய வாயிலில் முற்றுகை வவுனியா, ஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பாக நடப்பதாகவும், தங்களை தாக்கியவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு…

அதிகரித்த வெப்பத்தால் பற்றி எரிந்த வயல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சூடு அடிப்பட்டு வயல்களில்…

பண்டிகை கால விபத்துக்களை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்!!

தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் விஷேட திட்டங்களை அமுல் செய்யவுள்ளது. பண்டிகை காலமாக கருதப்படும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே…

ஜனாதிபதிக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையே சந்திப்பு!!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. திருப்திகரமான, வினைத்திறனான மக்கள் சேவையை மகிழ்ச்சியோடு வழங்கக்கூடிய பொலிஸ் சேவையொன்றை…

கோத்தாபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்!!

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு சிவில் வழக்குகள் தககல் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் அமெரிக்காவில் வசிக்கும் மகள் அஹிம்சா விக்ரமதுங்க மற்றும் சித்திரவதைகளால்…

சுதந்திர கட்சியுடனான பரந்த கூட்டணிக்கு தடையில்லை – வாசுதேவ!!

ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காவிட்டாலும், பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த தடையும் ஏற்படப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள்…

ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் செயற்திட்டம்!! (படங்கள்)

ஜனாதிபதி செயலகத்தின் ஜனாதிபதி ஊடக பிரிவினால் இன்று காலை யாழ் நகரில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய தலைவரும் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேசிய…

நெளுவ – லேலவத்தயில் விபத்து – 7 பேர் காயம்!!

நெளுவ – லேலவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். தோட்ட வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வான் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள்…

வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பங்குனித்திங்கள் திருவிழா! (படங்கள்)

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றன. "அதிரடி" இணையத்துக்காக வன்னியில் இருந்து "வன்னியூரான்"

அரசாங்கம் காணிகளை அளவீடு செய்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது – TNA!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் கடற்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளுக்காக மட்டும் தற்போது 43 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அக் காணிகளை அளவீடு செய்து சுவீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்…

2019 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுமார் 4 சதவீதமாக அமையும் – மத்திய வங்கி!!

இவ்வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்தை அண்மித்ததாகவும், பணவீக்கம் 5 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாகவும் அமையும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். அந்தவகையில்…

பொங்கல் பானைகளால் நிரம்பிய பன்றித்தலைச்சி அம்மன்!! (படங்கள்)

பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன. அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக்…

சுகாதார ஊழியர்களுக்கு விரைவில் நியமனம்!!

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதி மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது. இதன் பிரகாரம் 456 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த…

தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

சென்னை போரூரை சேர்ந்த ஹாசினி என்ற 7 வயது சிறுமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து குண்டர்…

விவசாயக் கடனுக்கு வட்டி கிடையாது, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6000 நிதி உதவி- பாஜக தேர்தல்…

டெல்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:- ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை 130 கோடி…

வெளிநாட்டு சிகரட்களுடன் இலங்கையர் கைது!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய சங்கம் வலியுறுத்தல்!!

மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழு மீண்டும் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சம்மேளனக் 73 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை இணக்கம் தெரிவித்ததன்…

முதல்முறை வாக்காளர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு..!!

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 7 லட்சத்து 2,189…

ஆப்கானிஸ்தான் படைகள் வேட்டையில் 100 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

கோவில் வளாக கடைகளை அகற்றக் கூடாது- தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. மேலும் கடைகளை அகற்றவும் கெடு விதித்தது. இதை…

நாடு கடத்த தடை விதிக்க முடியாது- மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்தது பிரிட்டன் ஐகோர்ட்..!!

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த…

விஷேட பேருந்து சேவை ஆரம்பமாகும் போது புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் !!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விஷேட பேருந்து சேவை இன்று (08) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இன்று முதல் 22 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக…