;
Athirady Tamil News
Daily Archives

9 April 2019

சங்கராபுரம் அருகே வாகனம் மோதி தாய்-மகன் பலி..!!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் இவரது மனைவி ஜாக்குலின் (வயது 33). இவர்களது மகன் மரியசெல்வம் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் இருந்து வந்தான்.…

சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆவேச தாக்குதல் – பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் பலி..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல்…

ரபேல் மறுசீராய்வு மனுக்கள் மீது நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!!

ரபேல் போர் விமான ஒப்பந்ததில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளித்தது. இந்த…

கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர் மோடி – மம்தா குற்றச்சாட்டு..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு…

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதியுதவி!! (படங்கள்)

விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி தனது முதலாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார். இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளினதும் பாதுகாப்பு, போசணை மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்திசெய்வது இந்த தாய்க்கு சவாலாக அமையும்…

மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை- ராஜ்நாத்…

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.…

சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிக்க கனேடிய நிறுவனத்துடன் உடன்படிக்கை!!

சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிக்கும் முகமாக கனேடிய நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது, மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு…

அடங்கிப்போன கொல்கத்தாவுக்கு மீண்டும் கைகொடுத்தார் ரஸல்!! (படங்கள்)

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரஸலின் அரைசதத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை 108 குவித்துள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்திக்…

யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவின் ஊர்தி பவனி!! (படங்கள்)

அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவின் ஊர்தி பவனி “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

பயங்கரவாதிகளை ஒழித்த பிறகே ஓய்வு எடுப்பேன் – பிரதமர் மோடி..!!

மராட்டிய மாநிலம் லத்தூரில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியும், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டனர். அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-…

நேதன்யாகு தலை தப்புமா? – இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன்…

வாக்குச்சீட்டு முறையில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக முத்திரை பதிக்கும் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் எண்ணும் பணிகள் இன்றிரவு பத்து மணியில் இருந்து தொடங்குகிறது. நாளை பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து…

சந்திரிக்கா ஆளுநரின் வாசஸ்தலத்திற்கு விஜயம்!! (படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க…

வேண் ஒன்றும் லொறியூம் நேருக்கு நேர் மோதி விபத்து!! (படங்கள்)

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன்பகுதியில் வேண் ஒன்றும் லொறியூம் நேருக்கு நேர் மோதி விபத்து வேண் சாரதி வைத்தியசாலையில் அனுமதி அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் வேண் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி…

ரஸலின் அதிரடிக்கு தடை போடுமா சென்னை? (படங்கள்)

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்திக் தல‍ைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிக்கிடையிலும் இடம்பெறவுள்ளது. அதன்படி இப் போட்டியானது சென்னை சேப்பாக்கம்…

கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி செயற்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி செயற்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 9-4-2019 இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது இந்…

மட்டு.வில் தொடரும் யானைகளின் அட்டகாசம் – விவசாயிகள் அச்சம்!! (படங்கள்)

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னந்தோட்டம் ஒன்றினை துவம்சம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயக் கிராமத்திற்குள் நேற்று ஊடுருவிய காட்டு யானைகள், அங்குள்ள…

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா!! (படங்கள்)

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியா பண்டாரிக்குளம் , உக்குளாங்குளம் மகளிர் அமைப்பு நடாத்திய 14ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா இன்று (09.04.2019) மதியம் 2.45 மணியளவில் உக்குளாங்குளம் சீர்திருத்த விளையாட்டுக்கழக மைதானத்தில் மகளிர்…

கல்வியில் பின்தங்கியமைக்கு ஆசிரியர்கள் காரணம் அல்ல! ஓய்வு நிலை பீடாதிபதி!

வடமாகாணம் கல்வியில் பின்தங்கியமைக்கு ஆசிரியர்கள் காரணம் அல்ல! ஓய்வு நிலை பீடாதிபதி!! வடமாகாணம் கல்வியில் பின் தங்கியமைக்கு ஆசிரியர்கள் காரணம் அல்ல என வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி குமாரசாமி சிதம்பரநாதன்…

துர்க்காதேவி ஆலயத்தில் பொங்கல் வழிபாடு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

கைவிடப்பட்டது ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!!

ரயில்வே தொழிற்சங்கங்களால் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்தே, ரயில்வே தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படவிருந்த…

ஒமந்தையில் லொறி குடைசாந்து விபத்து : ஒருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரிக்கு அருகே இன்று (09.04.2019) 5.30 மணியளவில் லொறி குடைசாந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஏ9 வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த ஒமந்தை பொலிஸாரின் வாகனம் சேமமடு வீதிக்கு ( வீதியின் மறுபக்கம்)…

நீலாங்கரையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை..!!

நீலாங்கரை, கிழக்கு கடற் கடை சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு கன்னியா குமரியை சேர்ந்த அந்தோணி (வயது27) என்பவர் விடுதியில் தங்கி ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட நகை மற்றும் பணம் மீட்பு!! (படங்கள்)

வவுனியாவில் அடகு கடையில் இருந்து திருடப்பட்ட பெருந்தொகை பணம் மற்றும் நகை மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, கடந்த சில நாட்களிற்கு முன் நகை அடகு கடையில் இருந்து…

யாழ். பல்கலை பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை அடியோடு மறுகிறது மாணவர் ஒன்றியம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால் ஒரு தரப்பினர் மீது சேறு பூசும்…

ஊரெழு றோயல் அணி வெற்றி!!

யாழ்ப்பாணம் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வீழ்த்தி ஊரெழு றோயல் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது. நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் இறுதியாட்டம் கலைவாணி…

செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு!! (படங்கள்)

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி ஒளிர் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், தலைவி திருமதி ஸ்ரனிஜெயராஜ் கோபிகா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர்…

தந்தையொருவரால் குறடால் தாக்கப்பட்ட குழந்தை பலி..!

மட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த…

முனைக்காட்டில் 152 மாதிரிக்கிராமத்திற்கான அடிக்கல்!! (படங்கள்)

தேசிய வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 152வது மாதிரிக்கிராம வீடமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று…

சைக்கிளில் கஞ்சா கடத்திய நபர்!!

வீதியால் சைக்கிளில் சென்ற நபரிடம் இருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இளவாலை பனிப்புலம் பகுதியில் வைத்து, மூளாயை சேர்ந்த நபரை, காங்கேசந்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்தனர். குறித்த நபர் இளவாலை…

பேசாலை இந்து முன்னனி அறநெறிப் பாடசாலை முதலிடம்!! (படங்கள்)

கலாநிதி மனோகரக் குருக்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மன்னார் பகுதியிலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வினாடி வினா காண்பியப் போட்டியில் பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகள்முதல் இடத்தைப் பெற்றனர். "அதிரடி"…

டிக்டாக் செயலிக்கு ஐகோர்ட் தடையை எதிர்த்த வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி…

‘டிக்டாக்’ செயலியில் நமது கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல்…

பஸ்கள் நள்ளிரவு முதல் சேவைப் புறக்கணிப்பு – யாழ்ப்பாணத்தில் சேவைகள்!!

நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. எனினும் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சேவைப் புறக்கணிப்புக்கு அழைப்புவிடவில்லை என யாழ்.…

கேபிள் கம்பங்களை அகற்ற முதல்வர் தவறியதாக எதிர்ப்பு!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்ட கேபிள் இணைப்புக் கம்பங்களை அகற்றாமைக்கு முதல்வர் இ.ஆனல்ட்டுக்கு எதிராக சபையில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் மாநகர சபை அமர்வில் குழப்பம் ஏற்பட்டதால் சபையை 10 நிமிடங்களுக்கு…