;
Athirady Tamil News
Daily Archives

10 April 2019

சொல்லாததை சொன்னதாக கூறி சுப்ரீம் கோர்ட்டை ராகுல் அவமதித்து விட்டார் – நிர்மலா…

ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கூறுகையில்,…

மோடிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பாகிஸ்தானுக்கு விழும் ஓட்டு – காங்கிரஸ் கருத்து..!!

இந்தியாவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புண்டு…

அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் – பிரியங்கா உருக்கம்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி…

ராணுவத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுகோள்- மோடி பேச்சு பற்றி தேர்தல் கமி‌ஷனில் புகார்.!!!

பிரதமர் நரேந்திரமோடி மராட்டிய மாநிலம் லத்தூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். ராணுவத்துக்கு ஆதரவாக அப்போது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் முறையாக ஓட்டு…

தெலுங்கானாவில் 100 நாள் வேலை திட்டப்பணியின்போது மண் சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள்…

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுள் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

இந்தோனேசியா – சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாகாணத்தில்…

சமுர்த்தி முகாமையாளரை தவிக்கவிட்ட சாவகச்சேரி வைத்தியசாலை.!! (படங்கள்)

விபத்தில் சிக்கி சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்ற சமுர்த்தி வங்கி முகாமையாளருக்கு மூன்று மணித்தியாலங்கள் தாண்டியும் மருந்து கட்டாமல் தவிக்க விட்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சமுர்த்தி வங்கியின்…

இன்று இரவு எரிபொருள் விலையில் மாற்றமில்லை!!

எரிபொருள்களின் விலை இந்த மாதம் மாற்றியமைக்கப்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள்களின் விலை அதிகரித்துள்ளபோதும் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் அதிகரிக்கப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எரிபொருள்…

கெய்ல் – ராகுல் அதிரடியால் ஆடிப்போன மும்பை!! (படங்கள்)

ராகுல் மற்றும் கிறிஸ் கெய்லின் அதிரடியான ஆட்டத்தினால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 197 ஓட்டங்களை குவித்துள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே…

பொலிஸாரின் பாதுகாப்போடு சாஞ்சிமலை தொழிலாளர்களுக்கு சம்பளம்!! (படங்கள்)

பொலிஸாரின் பலத்த பாதுகாப்போடு சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பணம் வழங்கி வைப்பு சாஞ்சிமலை தோட்டத்தில் அமைதியின்மை நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதன பணமானது 10.04.2019.புதன்…

கடன் சுமையைக் குறைப்பதற்காக வட்டி வீதத்தில் மாற்றம் – பிரதமர்!!

வியாபாரிகளுக்கு கடன் சுமையை குறைக்கும் வகையில், வங்கிகளில் வழங்கப்படும் வட்டி வீதத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில், இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு…

பணம் கேட்டு திண்டுக்கல்லில் இருந்து கடத்தி பீகார் மாநில வாலிபர் கொலை..!!

பீகார் மாநிலம் கல்யாண்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவரது மனைவி பெயர் சசிகலா (22). கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்-மனைவி இருவரும் ஈரோடு வில்லரசம்பட்டி ராசம்பாளையம் முத்து மாணிக்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கி…

ஹபுகஸ்தல ஆரம்ப வைத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!! (படங்கள்)

ஹபுகஸ்தல ஆரம்ப வைத்திய பிரிவு நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மேற்கொண்டுள்ளார்.திங்கள் கிழமை அங்கு விஜயம் மேற்கொண்ட பைசல் காசிம் வைத்தியசாலை நிர்வாகத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடலில்…

பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புண்டு-…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிநாட்டைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலில் அடுத்து அமையவுள்ள இந்திய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன்…

வைத்தியசாலைகளுக்கு நாளை அம்பியூலன்ஸ் வாகனங்கள் விநியோகம்!! (படங்கள்)

வடக்கு-கிழக்கு,புத்தளம் வைத்தியசாலைகளும் உள்ளடக்கம் நாடு பூராகவும் உள்ள 114 வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சினால் நாளை அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.அவற்றுள் வடக்கு-கிழக்கு மற்றும் புத்தளத்தில் உள்ள வைத்தியசாலைகளும்…

ஆளுநரின் பொதுமக்கள் தினம் !! (படங்கள்)

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று (10) நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து…

நோர்வூட் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம்!! (படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரின் விகாரைக்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடு பாதிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகல்…

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சக்தி கிராமங்களை அதிகரிக்க நடவடிக்கை!! (படங்கள்)

கிராமசக்தி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அன்று கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஜனாதிபதியினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராமசக்தி…

கால்களில் ஏறிய ரிப்பர் வாகனம் !! (படங்கள்)

வீதியின் அருகே படுத்திருந்தவரின் கால்களின் மீது ரிப்பர் வாகனம் ஏறியதால் அவர் படுகாயமடைந்த நிலையில். கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாங்குளம் ஏ9 வீதியில் பனிக்கன் குளம் பகுதியில் இன்றிரவு 8.30 மணியளவில்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியப் பேராயத்தின் நிறுவுநர் நாள் நிகழ்வு!! (படங்கள்)

கலாசார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் (Indian Council for Cultural Relations (ICCR)) நிறுவுநர் நாள் நிகழ்வு 09.04.2019 இரவு யாழ்ப்பாணம் நோத்கேற் ஜெற்விங் (North Gate Jetwing Hotel))விருந்தினர் விடுதியில் யாழ். இந்தியத் துணைத்தூதர் சங்கர்…

20 பவுண் தங்­க­ந­கை­கள் திருட்டு!!

பங்­கு­னித் திங்­கள் இறு­தி­நா­ளான நேற்று முன்­தி­னம் பன்­றித்­த­லைச்சி அம்­மன் ஆல­யத்­துக்கு வந்த பக்தர்­க­ளி­டம் திரு­டர்­கள் தமது கைவ­ரி­யைக் காட்­டி­யுள்ளனர். சுமார் 20 பவுண் தங்­க­ந­கை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. பங்­கு­னித் திங்­கள்…

சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளை; சந்தேகநபர் கைது!!

சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் பிரதான வீதி…

வாள்வெட்டு; தேடுதலில் இரண்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது!! (படங்கள்)

மானிப்பாயில் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இரண்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகளற்ற…

சிலாபம் விபத்தில் 11 பார்வையிழந்தோர் காயம்!!

சிலாபத்தில் இடம்பெற்ற விபத்தில் 11 பார்வையற்றவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் பிரதேசத்தில் புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பயணித்தவர்களின் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே அவர்கள் காயமடைந்துள்ளதாக…

வவுனியாவில் சர்ச்சைக்குள்ளான எரிபொருள் நிலையத்தில் கலப்படம் இல்லை!!

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கடந்த 02.04.2019 அன்று டீசலில் கலப்படம் உள்ளதாக வாடிக்கையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் உள்ள டீசல் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டிருந்தது…

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு புத்துயிர் அளித்த அங்கஜன்!! (படங்கள்)

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி மன்றத்தினை , யாழ் மாவட்ட சங்கமாக பதிவு செய்யப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள்…

நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல – சி.தவராசா!!

நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல.ஆரம்பகால இயக்க போராட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன் இவரை விமர்சித்து தான் நான் அரசியல் செய்யவேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை.அதற்காக உண்மைகளை மூடி மறைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.முன்னாள்…

மாகாண கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம்!! (படங்கள்)

வடமாகாணத்தின் கிராமிய மட்டத்திலான உற்பத்தி பொருட்களுக்கான அறிமுகத்தினையும் சந்தை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மாகாணக் கண்காட்சி ஆளுநர் கலாநிதி…

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது – துணைவேந்தர்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் புதுமுக மாணவிகள் மீது மூத்த மாணவர்கள் சிலரால் பாலியல் சீண்டல்கள் இடம்பெற்றன என்று வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்…

ஜெகன்மோகன் ரெட்டிக்கு 118 இடங்கள் கிடைக்கும்- கருத்து கணிப்பில் தகவல்..!!

ஆந்திர மாநிலத்திற்கு நாளை நடக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்…

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி – காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது..!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய…

கருத்து கணிப்புகளில் உண்மை இல்லை- பினராயி விஜயன் ஆவேசம்..!!

கேரளாவில் வருகிற 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் இம்முறை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் பாரதீய ஜனதாவும் 3-வது அணியாக களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. கேரளாவில் மொத்த முள்ள 20…

பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் தேதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே…

உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா? (மருத்துவம்)

முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிப்பால் தான். இதைத்…