;
Athirady Tamil News
Daily Archives

11 April 2019

தந்தையை தாக்கியவரை கொன்ற வழக்கு- சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

நாகர்கோவிலை அடுத்த தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). செல்வகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே கோவில் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் செல்வராஜை,…

ஸ்டாலின் நிச்சயமாக ஆட்சிக்கு வரவே முடியாது – தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு..!!

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி முத்தரையர் காலனி பகுதியில் தூத்துக்குடி பா.ஜ.க. பாராளுமன்ற வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பிறகு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-…

வெம்பக்கோட்டை அருகே விபத்து- பட்டாசு ஆலை அதிபர் பலி..!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 47). இவர் நெல்லை மாவட்டம், வரகனூரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். கடந்த மாதம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 7…

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை..!!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்தும் ஆர்ச்சா காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

எகிப்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை – போலீசார் அதிரடி..!!

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், எகிப்து நாட்டின்…

புதுக்கடை அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை..!!

புதுக்கடையை அடுத்த செட்டியார் வளாகம் பணங்கால முக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில், பத்தி ரேஷ்வரி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவிலில் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் நடை சாத்தப்பட்டது. பின்னர் மறுநாள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு…

சூடானில் பரபரப்பு – அதிபரை சிறைபிடித்தது ராணுவம்..!!

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள்,…

வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்!! (படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்: தவிசாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து த.தே.ம.முன்னனி வெளிநடப்பு வவுனியா வடக்கு பிரதேசசபையின் இன்றைய அமர்வில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்பு…

வவுனியாவில் என்ர பிறைஸ் சிறிலங்கா விழிப்புணர்வு!! (படங்கள்)

வவுனியாவில் என்ர பிறைஸ் சிறிலங்கா என்னும் சலுகைத் கடன் திட்டம் தொடர்பில் விழிப்புணர்வு வவுனியாவில் என்ர பிறைஸ் சிறிலங்கா என்னும் சலுகைக் கடன் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. 2025 ஆம் ஆண்டு…

தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்!! (கட்டுரை)

தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்----------------Élie Castiel --------------தமிழில் சதா பிரணவன் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013)…

கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை..!!

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்களம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது 60) விவசாயக்கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. வயிற்றுவலி குணமடையாததால் மனமுடைந்த ராமலிங்கம் வி‌ஷம் குடித்து மயங்கி…

வென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று…

மகாராஷ்டிராவில் உலகிலேயே குள்ளமான பெண் வாக்களித்தார்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 11ம் தேதி) துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே அம்மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.…

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது..!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர். பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது.…

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டாதா இஞ்சி…! (மருத்துவம்)

உங்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சி போதும். இது மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு அபூர்வ தகவல்…

எதிர்க்கட்சிகள் மக்களிடம் பீதியை பரப்புகின்றனர்- மோடி கடும் தாக்கு..!!

பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பகல்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனியும் சிலரால் ஊழல்செய்ய முடியாது. வாரிசு அரசியலுக்கு முடிவுக்கு வந்து விடும். இதனால் அச்சம்…

யாழ். பல்கலைக்கழக துண்டுபிரசுரத்துடன் ஆவா குழுவுக்கு தொடர்பு?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை நிறுத்துமாறு அறிவித்து அந்த பல்கலைக்கழ வளாகத்தில் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆவா குழு என்ற பெயரில் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில்…

உமா ஓயா மின்னுற்பத்தி நிலையம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உமா ஓயா மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் 120 மெகாவொட் மின்வலுவை உற்பத்தி செய்ய முடியும்.…

நான்கு கிலோ தங்கத்தை கடத்த முற்பட்டவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் ஒருதொகை தங்கத்தை கடத்த முற்பட்ட விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட அவர் விமான நிலைய சுங்கப்…

13ம் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!!

அனைத்து மதுபான சாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பிரியங்கா 100 கூட்டங்களில் பேசுகிறார்..!!

காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்ட பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ளார். அந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி…

பேருவளை ஹெரோயின் சம்பவம்; சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில்!!

பேருவளை பிரதேசத்தில் 230 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு…

ஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில்…

40 தொகுதிகளில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: குஷ்பு பேட்டி..!!

மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரிஸ்வான் ஹர்‌ஷத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:- வருகிற பாராளுமன்ற…

சீனாவில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பரிதாப பலி..!!

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கோங்யி நகர் அருகே சரக்கு ரெயில் வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.…

சரியான நேரம் பார்த்து சதம் அடித்த ராகுல்.. ஏப்ரல் 15 முக்கியமான நாளாச்சே!! (படங்கள்)

கே.எல்.ராகுல் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்குமா என ஐபிஎல் தொடருக்கு முன் தவித்து வந்தார். 2019 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி வரும் அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்…

மருதானையில் உரிமையாளர் இன்றி ஹெரோயின் மீட்பு!!

மருதானை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் உரிமையாளர் இன்றி ஹெரோயின்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது!!

கற்பிட்டி உச்சிமுனை மற்றும் கரைத்தீவு ஆகிய கடற்பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்குரிய அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று (10) பத்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில்…

பஸ் விபத்தில் 06 பேர் காயம்!! (படங்கள்)

ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 06 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 11.04.2019…

யாழில் வறட்சியினால் நீர்நிலை பாதிப்பு-விவசாயிகள் சிரமம்!! (படங்கள், வீடியோ)

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் கடும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சி காரணாமாக வடக்கு மாகாணம் அதிக பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இடர்முகாமைத்துவ நிலைய தகவலின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில்…

ஆந்திராவில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு..!!

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த…

அமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் துறையில் மாபெரும் மோசடி – ரூ.8 ஆயிரம் கோடி…

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொது மருத்துவ இன்சூரன்ஸ் வழங்குவதற்காக 1960-ல் மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் என 11 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில்…

ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி- காங்கிரஸ் பரபரப்பு புகார்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று…