;
Athirady Tamil News
Daily Archives

12 April 2019

இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் – புள்ளி விவரம்…

நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றங்களை உரிய முறையில் பதிவுசெய்து வரும் அமைப்பு தேசிய குற்ற ஆவண காப்பகம். இந்த அமைப்பு பல்வேறு துறைகளில் ஆய்வுகள் நடத்தி சில புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகம்…

இரணியல் அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை..!!

இரணியல் அருகே காரங்காடு நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் அஜிஷா (வயது 13). இவர், நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ஆண்டு இறுதித்தேர்வு நடந்து வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு…

வேதாரண்யம் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை..!!

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் காவல்சரகம் மருதூர் வடக்கு ராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கத்திரிப்புலத்தை சேர்ந்த பிரியா (வயது 35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்…

மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலில் இருந்து விலகுவேன் – தேவேகவுடா மகன் சவால்..!!

கர்நாடகாவில் பொதுப்பணித்துறை மந்திரியாக தேவேகவுடாவின் மகன்களில் ஒருவரான ரேவண்ணா உள்ளார். நேற்று அவர் மைசூர் பகுதியில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு…

டெல்லியில் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் 7…

இந்தோனேசியாவில் இன்று 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்..!!

புவியியல் அமைப்பின்படி ஆபத்தான நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன. அவ்வகையில், இங்குள்ள சுலவேசி தீவில் (உள்ளூர் நேரப்படி) இன்றிரவு 7.40 மணியளவில் 6.8 ரிக்டர்…

அதிக உஷ்னம்; மக்கள் அவதானமாக இருக்க வலியுறுத்தல்!!

அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன்…

கிளிநொச்சி பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 12-04-2019 பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து…

நான் வெற்றி பெற்றால் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் – பிரகாஷ்ராஜ்..!!

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டு முதல் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை…

இஸ்ரேல் அனுப்பிய விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது.!!

நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலம் பெரஷீட் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், 2 மாதங்களாக பூமியைச் சுற்றிவந்த நிலையில், அதன் பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.…

காலில் விழுந்த ஜடேஜாவை பேட்டால் அடித்த தல தோனி.. ஏன்?

ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிக்சர் அடித்த ஜடேஜாவை, தல தோனி மட்டையால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் தொடரின் 25வது போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான…

வந்தடைந்தார் கோட்டா; அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான பணிகள் பூர்த்தி!!

அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையை வந்தடைந்தார். அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்துவிட்டதாக கோட்டாபய ராஜபக்ஷ…

முள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகள் ஆங்கிலத்தில் முழுநீள படமாக்கப்படும்!!

முள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகளை ஆங்கிலத்தில் முழுநீள படமாக்கி உண்மைளை திரைக்கு கொண்டுவருவேன் என்று ஆங்கில திரைப்பட இயக்குநர் கந்தசாமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…

ஆந்திராவில் லாரி-மினி பஸ் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பஸ் வந்துகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று…

தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் புத்துணர்வு பெறுகிறேன் – ராகுல் காந்தி…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை…

இலங்கையில் முதலீடுகளை எதில் செய்யலாம்? (கட்டுரை)

இலங்கையின் பொருளாதார தளம்பல்நிலை, வருமானங்கள் மீதான வரி, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவீனம் என்பவற்றின் வாயிலாக, சேமிப்பென்பது மக்களுக்கு குதிரைக் கொம்பாகியுள்ளது. இந்த நிலையில், சிறுகச் சிறுகச் சேமிக்கும் வருமானத்தையும்…

நாளை முதல் 05 தினங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிடலாம்!!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை (13) முதல் 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறையில் உள்ளவர்களை தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு…

கிழக்கு கடல் மார்க்கமாவே நாட்டிற்குள் போதை பொருள் வருகின்றது !!!

அபின், கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாகவும், அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.…

அரச அச்சக திணைக்களம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ்!!

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த அரச அச்சக திணைக்களம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வௌியிடப்பட்டுள்ளது.

பேருந்தில் தவறி விழுந்த சிருவன் வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்)

பேருந்தில் இரந்து தவறி விழுந்த சிருவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி பொகவந்தலாவ கெம்பியன் இரானிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகர்பகுதிக்கு சென்ற தனியார் பேருந்தில் 03வயது சிருவன் ஒருவன் மோதுண்டு பலத்த காயங்களுடன்…

தேர்தல் நிதி பத்திர விவரங்களை தாக்கல் செய்யவேண்டும்- அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம்…

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்திய குடிமக்கள், அமைப்புகள் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல்…

வாக்குச்சாவடிக்குள் செல்பி எடுத்த பாஜக தலைவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற, வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவில் புதிய…

ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை, சொத்து மதிப்பு ரூ. 4.71 கோடி..!!

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார். இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய…

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு – 16 பேர் பலி..!!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி எனும் பகுதி உள்ளது. இங்கு ஹசாரா இனமக்கள் அதிக அளவில் உள்ளனர். இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும்…

மைதான காணியை விடுவிக்க முடியாது – கிளிநொச்சி படைகளின் தளபதி!!

பாடசாலைக்கு விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது - கிளிநொச்சி படைகளின் தளபதி கிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க வில்லை அது…

முச்சக்கர வண்டி பிரதான வீதியை விட்டு விலகி விபத்து!! (படங்கள்)

அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி பிரதான வீதியை விட்டு விலகி விபத்து சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதி தலவாகலையில் இருந்து புத்தளம் பகுதியை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் கொழம்பு பிரதான…

புத்தாண்டை வரவேற்கும் முகமாக மலையக மக்கள் தயாராகி வருகின்றனர்!! (படங்கள்)

தமிழ் சிங்கள புத்தாண்டை வரவேற்கும் முகமாக மலையக மக்கள் தயாராகி வருகின்றனர் தமிழ் சிங்கள புத்தாண்டினை வரவேற்கும் முகமாக மலையக மக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர் இந் நிலையில் எதிர்வரும் 14ம் திகதி தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாடும்…

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதிபத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது அனுமதி பத்திரமின்றி தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50மதுபான போத்தல்களும்…

வவுனியாவில் கெரோயினுடன் இளைஞர் கைது!!

வவுனியா கற்குழி பகுதியில் கெரோயின் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதா வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர். குறித்தவிடயம் தொடர்பாக பொலீசாருக்கு கிடைத்த ரகசியதகவலிற்கமைய கற்குழி…

மீள்குடியேற்ற அமைச்சினால் வவுனியாவில் 116 வீடுகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் வவுனியாவில் 116 வீடுகள் வழங்கி வைப்பு நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள் குடியேற்ற அமைச்சினால் வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாக…

வவு. நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து த. தே. ம. மு. உ. வெளிநடப்பு!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு!! பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டம் தொடர்பான நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகன்…

சோனியா காந்திக்கு ரூ.12 கோடி சொத்து..!!

ரேபரேலி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள…

சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி – ஐ.நா. அறிக்கை..!!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் பல சுவாரசியமான தகவல்கள்…

பிரசாரத்தில் தவறாக தொட்டவரை கன்னத்தில் அறைந்த நடிகை குஷ்பு..!!

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட்…