;
Athirady Tamil News
Daily Archives

13 April 2019

அதிரடி இணையத்தின் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

அதிரடி இணைய நண்பர்கள் வாசகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் புத்தாண்டினைக் கொண்டாடும் அனைவருக்கும் அதிரடி இணையத்தின் சித்திரை புதுவருட நல்வாழ்த்துக்கள்.

சாவிலும் இணைபிரியாத தம்பதி – கணவர் இறந்த சோகம் தாங்காமல் மனைவியும் மயங்கி விழுந்து…

தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி (வயது 81). நெசவு தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (71). மகன் கார்த்திகேயன் (45). இருவரும் நெசவு தொழிலாளிகள். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மணி நேற்றுமுன்தினம் இறந்தார்.…

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்தால் ஒரு ரூபாய்க்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு –…

பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திற்குட்பட்ட சவுத்வார் நகரில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார…

21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான தேர்தல் இது –…

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’இந்த முறை நடைபெறும் பாரளுமன்ற தேர்தல்…

இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும் சாமானிய மக்களுக்கும் இடையிலானது – ராகுல் காந்தி..!!

கர்நாடகம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் சித்ரதுர்கா பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும், சாமானிய மக்களுக்கும்…

100 கிலோ ஹெராயினுடன் படகில் வந்த ஈரான் நாட்டினர் கைது..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கண்காணித்து தடுக்கும் பணியில் நமது நாட்டின் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்குட்பட்ட கடல் பகுதியில் வந்த…

எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? – ராகுல் காந்தி..!!

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசினார். தனது பேச்சினிடையே ரபேல் ஊழல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ராகுல், ‘இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை…

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் தேஷ்பாண்டே(41). இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த இவர், ஆன்லைன் ஆப் ஒன்றின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்லாண்டோவைச் சேர்ந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமியுடன்…

பட்லரின் அதிரடியில் மும்பையின் கனவு தகர்ந்தது!! (படங்கள்)

பட்லரின் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையான மும்மை வான்கடே மைதானத்தில் 3 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகளால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. ஐ.பி.எல். 12 தொடரின் 27 போட்டியில் முன்னாள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ்…

‘தேர்தலுக்கான அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை’ !! (கட்டுரை)

தேர்த​லை நடத்த ​​வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும், எந்த​வோர் அரசியல் கட்சியும், இது தொடர்பான முனைப்புடன் இல்லை. தேர்த​லை நடத்த, அரசியல் கட்சிக​ளே தாமதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும்,…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகவில்லை !!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தாம் விலகவில்லை எனவும், சு.க வினர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் காரணமாக​, எதிர்க்கட்சி பொறுப்பை தாம் ஏற்றதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில்…

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு- தலைமை தேர்தல் ஆணையரிடம் சந்திரபாபு நாயுடு புகார்..!!

ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை…

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச முடிவு.. !!

மொகாலியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீசுகிறது. பஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி…

இலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது!!

லண்டன் - லுடன் விமான நிலையயத்தில் வைத்து இலங்கை பிரஜைகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை…

சிரியா ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்…!!

சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்…

நடுவர்களுடன் டோனி மோதல் விவகாரம் -கங்குலி கருத்து..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி…

அரசியல் ஆதாயத்துக்கு ராணுவத்தை பயன்படுத்துவதா? – முன்னாள் முப்படை தளபதிகள்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் ராணுவ தளபதிகள் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, தீபக் கபூர், முன்னாள் விமானப்படை தளபதி என்.சி.சூரி, முன்னாள் கடற்படை தளபதிகள் எல்.ராமதாஸ், அருண் பிரகாஷ், மேத்தா, விஷ்ணு பகவத் மற்றும் ஓய்வு பெற்ற 148…

மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர தடை – டிரம்ப்பின் உத்தரவு அமலுக்கு…

பாலியல் பாகுபாடின்றி அனைவரும் சரிசமமான வேலைபாய்ப்புகளை பெறும் வகையில் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்ற புதிய உத்தரவை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2016-ம் ஆண்டில் பிறப்பித்தார். பல்வேறு…

இ.போ.ச. பஸ் மோதி வயோதிபர் பலி!!

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரியபொல - சிலாபம் வீதியில் ரம்பாவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் நோக்கி புறப்பட்ட இ.போ.ச. பஸ் ஒன்று இன்று அதிகாலை 05.20 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவர்…

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கட் வீழ்ச்சியடைந்துள்ளது!!

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கட் விளையாட்டு வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக்…

யாழ்மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் அட்டகாசத்திற்கு ஜனாதிபதியும் உடந்தையா??

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமன எம்.பி. அங்கஜன் ராமநாதனின் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்று அடாவடித்தனமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் கேபிள் ரிவி இணைப்புக்களை வழங்க முயன்று வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால…

காடழிப்பில் ஈடுபட்ட மூவர் புளியங்குளம் பொலிசாரால் கைது!! (படங்கள்)

காடழிப்பில் ஈடுபட்ட மூவர் புளியங்குளம் பொலிசாரால் கைது: பெக்கோ இயந்திரமும் மீட்பு வவுனியா, புளியங்குளம் பகுதியில் காடு அழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால்…

ராகுல் 16, 17-ந்தேதிகளில் கேரளாவில் பிரசாரம் – பாதுகாப்பை அதிகரிக்க முடிவு..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு ரோடு ஷோ நடத்திய ராகுல் மீண்டும் வயநாடுக்கு வந்து பிரசாரம் செய்வேன் என்று கூறி இருந்தார். அதன்படி வருகிற 16,…

ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 37 போராளிகள்…

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

என்னென்ன காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது? (மருத்துவம்)

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ‘அத்ரோஸ்க்லிரோசிஸ்’ எனும் இதயநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் தடித்து வீங்கிவிடும். ரத்தக் குழாய்கள் வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில்…

தன் உயிரை கொடுத்து 30 பேரின் உயிரை காப்பாற்றிய நாய்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் பாந்தா பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்றிரவு முதல் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் வளர்ப்பு பிராணியாக இருந்த நாய் மோப்பம் பிடித்தது.…

வடகொரிய தலைவருடன் மீண்டும் சந்திப்பா? – டிரம்ப் பேட்டி…!!

உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு…

2821 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 2821 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மனித நுகர்வுக்கு தகுதியற்ற முறையில் உணவுப்…

செவணகல பிரதேசத்தில் இருவர் வெட்டிக் கொலை!!

வெவணகல, துங்கமயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. பயிர் நிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு…

தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்- ராஜ்நாத் சிங்..!!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி தலைமையிலான பாஜக அரசு…

எல்லையில் வன்முறை- கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்த 350 அகதிகள்..!!

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் மெக்சிகோ வழியாக…

வருமான வரித்துறை அலுவலகம் முன் போராட்டம்: குமாரசாமி-சித்தராமையாவுக்கு நோட்டீசு..!!

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்(மார்ச்) 28-ந் தேதி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த…