;
Athirady Tamil News
Daily Archives

14 April 2019

நாகூர் அருகே வேன் மோதி வாலிபர் பலி..!!

நாகூரை அடுத்த சன்னாமங்களம் காரைமேடு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் கவியரசன் (வயது 17) இவர் நேற்று இரவு நாகூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகூர் தேரடி மெயின் ரோட்டில் லோடு வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த…

பொள்ளாச்சி அருகே வாலிபர் தற்கொலை..!!

பொள்ளாச்சி புரவி பாளையத்தை சேர்ந்தவர் கோபி கணேசன்(வயது 23). இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். புகாரின்பேரில்…

மதுரையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா – அதிமுக பிரமுகர் கைது..!!

பாராளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மதுரை பாராளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது. இந்த நிலையில் மதுரை…

உலகத்தை சுற்றிவரும் மோடி உள்ளூர் மக்களுடன் சில நிமிடமாவது செலவிட்டுள்ளாரா? –…

பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா…

மியன்மாரின் மனித உரிமை விவகாரங்களில் ஜப்பானின் பங்கு !! (கட்டுரை)

மியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார…

புதுவருட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!! (படங்கள்)

புதுவருட தினமான இன்று தமது பிள்ளைகள் எங்கே..? என கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரிகன் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில்…

பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே – சுப்ரீம் கோர்ட்டு..!!

சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தாம்பத்திய உறவிலும் ஈடுபட்டார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அந்த…

மைதானத்திற்கு புதியவாசல் திறந்துவைக்கபட்டது.!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ்விளையாட்டு கழக மைதானத்திற்கான புதிய பிரதானவாயில் அமைக்கப்பட்டு இன்றயதினம் திறந்துவைக்கபட்டது. லண்டனில் வசிக்கும் இ.மகேந்திரராஜாவாவின் நிதி உதவியில் குறித்த பிரதானவாயில் அமைக்கபட்டு புதுவருடதினமான இன்றுதிறந்து…

உலகின் மிகப்பெரிய விமானம் – முதல்முறையாக பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கியது..!!

பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ கம்பெனியை 1975- ஆண்டில் பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாக தொடங்கியவர் பால் ஆல்லென். வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின்…

காணிவிடுவிப்பு சம்பந்தமாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து!! (வீடியோ)

காணிவிடுவிப்பு சம்பந்தமாக எதிர்வரும் 29ஆம் திகதி இராணுவத்துடன் பேசி ஒரு சாதகமான முடிவை எடுப்போம் என்று சம்பந்தன் சொல்வது அப்படி ஒன்றும் நடைபெறப் போவதில்லை. இராணுவத்துடன் பேசி எதுவும் நடக்காது என்று சம்பந்தனுக்கும் தெரியும். தொடர்ந்தும்…

சாரயம் குடித்த இடத்தில் மாணவன் மீது வெட்டு!!

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன்…

பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியவர் மடக்கிப்பிடிப்பு!!

யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (13.04.2019) இரவு இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்…

அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தல்!!

புத்தாண்டு உதயம் முடிவடைந்த பின்னர் உடனடியாக அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அதிவேக வீதி நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். புத்தாண்டு சுபவேளை நிறைவடைந்தவுடன்…

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும்…

குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது!!

கடந்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே…

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு..!!

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்துவரும் பயங்கராவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பிலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில்…

நேபாளத்தில் விமான விபத்து – 3 பேர் பலி..!!

நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி…

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1100 பேர் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தம்..!!

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன. இந்த தொழில்…

ஆஸ்திரேலியா இரவு விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு..!!

உலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலையான ஆட்சிமுறை மற்றும் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு உத்தரவாதம் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்று வாழ விரும்புபவர்களின்…

வடமராட்சி , பருத்தித்துறையில் விபத்து குடும்பஸ்தர் பலி.!!

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். இச் சம்பவம் இன்று பிற்பகல் 03மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்கு உள்ளாகியவரை,…

யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புற நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

மோடி, நிதிஷ் குமார் உறவு ‘லைலா-மஜ்னு’ காதல் போன்றது: பீகாரில் ஒவைசி பேச்சு..!!

மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள கிசான்கஞ்ச் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் அக்தாருல் இமாம் என்பவரை வேட்பாளராக…

பாஜகவுக்கு ஆதரவாக பேரலை வீசுவதை காண்கிறேன் – காஷ்மீரில் மோடி பேச்சு..!!!

காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். 60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் இழைத்த அநீதிகளுக்கு யார் பரிகாரம் செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பிய…

நள்ளிரவில் கத்திமுனையில் அச்சுறுத்தி துணிகரக்கொள்ளை!!

வீடு உடைத்து உள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நேற்று சனிக்கிழமை (13.04.2019) அதிகாலை ஒரு மணியளவில் யாழ்ப்பாணம், புலோலி தெற்கு, புற்றளைப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

வடக்கிற்கான புகையிரத சேவையில் தடை!!

யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று அநுராதபுரம் சாலியபுர பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வடக்கிற்காக புகையிரத சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை…

தமிழ் பொலிஸார் இன்றி முல்லை. மக்கள் சிரமம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும்…

வேட்பாளருக்கு ஓட்டுபோடும்படி வீட்டுக்கு தபாலில் வந்த 500 ரூபாய் நோட்டுகள்..!!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு பெரம்பூர் உள்பட 18 சட்டசபை இடைத்தேர்தலும், இதைத் தொடர்ந்து மே 19-ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டசபை…

டிரம்புடன் 3-வது உச்சிமாநாடா? – நிபந்தனை விதிக்கிறார் கிம் ஜாங் அன்..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து…

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியா?..!!

பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா…

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912..!!

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை…

புத்தாண்டானது நாட்டினை முன்னோக்கி நகர்த்த ஒரு புதிய உணர்வு அளிக்கிறது!!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான தேசிய திருவிழாக்களில் ஒன்றாகும். அது மட்டுமின்றி உலகெங்கிலும் குடியிருக்கும் அனைத்து இலங்கை சமூக மக்களும் கொண்டாடி வருகின்றனர். இது ஒருவருக்கொருவர் உறவுகளை…

விகாரி புத்தாண்டை மலையக மக்கள் கொண்டாடினார்கள்!! (படங்கள்)

பிறந்திருக்கும் விகாரி புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து 14.04.2019 அன்று கொண்டாடினார்கள். புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும்,…

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் பியர் ரின் மீட்பு!!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றை சோதணையிட்ட பொலிஸார் அதற்குள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பியர் ரின்களை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி…

பச்சைப் பாசிபருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…! (மருத்துவம்)

பச்சைப் பாசி பருப்பு அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த…