;
Athirady Tamil News
Daily Archives

15 April 2019

ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜகவினருக்கு அளிக்கிறார் மோடி – சந்திரபாபு…

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன. அந்த ஹெலிகாப்டர்கள்…

வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதி எது?..!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் மாநிலம் வதேதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து…

சாதி, மதத்தால் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்- சுப்ரீம் கோர்ட்…

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இன்னும் 6 கட்ட தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மிக தீவிரமாக பிரசாரம் நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல்…

யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தடை- உ.பி தேர்தல் ஆணையம் அதிரடி..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில்…

மோடி சினிமா படத்தை வெளியிட பரிசீலிக்க வேண்டும் – தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம்…

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விவேக் ஒபராய் கதாநாயகனாக நடித்து உள்ளார். டைரக்டர் ஒமுங்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கடந்த 5-ந்தேதி…

பொலிஸாரை தாக்கிவிட்டு பெண் ஒருவரை கற்பழித்த பிரதேச சபை உறுப்பினர் கைது!!

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 10 பேரை தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய், பட்டஹதர பகுதியில் உள்ள குளத்தில்…

ஆனல்ட், சயந்தனுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு தேவை இல்லை: பாதுகாப்பு அமைச்சு!!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.…

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்காக இன்று (15) முதல் போக்குவரத்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (14) முதல் இலங்கை…

தனியாள் சட்டம்: முஸ்லிம்களின் திருமணமும் நடைமுறை யதார்த்தங்களும் !! (கட்டுரை)

முஸ்லிம்களின் தனியாள் சட்டத்தை, மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள், இன்னும் இழுபறியாகவே இருக்கின்றன. இஸ்லாமிய ‘ஷரிஆ’ சட்டத்தின் அடிப்படையிலான, தனியாள் சட்டத்தைத் திருத்துவதில், பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற சூழலில், பொதுவாக…

பணிப்புறக்கணிக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள். !! (படங்கள்)

நாளைய தினம் நாடு முழுவதும் உத்தேச அடையாள வேலை நிறுத்தம் மற்றும் புதுவருடப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் முறையான…

யாழில் இசையரங்கம் 21ஆம் திகதி!!

குரலோசை நுண்கலைகளின் தாயகம் என்கின்ற கலை நிறுவனத்தினது ஏற்பாட்டிலே சங்கப் புதல்வர் பூதன்தேவனாரில் இருந்து தற்காலம் வரை பாடல்களை எழுதிய கவிராயர்களில் 100 பாடல்களை தெரிவு செய்து அவற்றிற்கு இசை வடிவம் கொடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கான…

சமுக ஒற்றுமையை முன்நிறுத்திய மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா! (படங்கள்)

சித்திரை புதுவருடபிறப்பை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கலை ,கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பெருவிழா கழகத்தின் தலைவர் லி.சிவச்செல்வன் தலைமயில் நேற்று லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்…

வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு மோதல்: மூவர் கைது!! (படங்கள்)

வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு மோதல்: மூவர் கைது- மூவருக்கு வலை வீச்சு வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழு மோதலில் ஈடுபட்டமையால் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

விபத்து காரணமாக 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி: 8 பேர் கைது!!

புது வருட தினத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்து காரணமாக 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி: 8 பேர் கைது புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

அம்பலவாணர் கலையரங்க இரண்டாவது ஆண்டு கலைவிழா!! (படங்கள்)

புங்குடுதீவு கலைப்பெருமன்றம் நிகழ்த்தும் அம்பலவாணர் கலையரங்க இரண்டாவது ஆண்டு கலைவிழா இம்மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணிக்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் தலைமையில் அம்பலவாணர் கலை அரங்கில் இடம்பெறவுள்ளது.…

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு: சி.வி!!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு…

அரசாங்கம் கூறினாலும் இராணுவத்தை விலக்க முடியாது – இராணுவப் பேச்சாளர்!!

வடக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள்…

உலக கிண்ண சுற்றுப்போட்டிக்கான இந்திய குழாம் அறிவிப்பு!!

உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இந்திய குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர கொண்ட இக்குழாமில், 5 விசேட துடுப்பாட்ட வீரர்கள், 2 விக்கெட் காப்பாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 சகல துறை வீரர்கள்…

நவம்பர்- டிசெம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு? – அரசியல் பரபரப்பு!!

எதிர்வரும் நவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

ஒடிசா மாநிலத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை..!!

ஒடிசா மாநிலத்தில் குர்தா நகரத்தைச் சேர்ந்தவர் மங்குலி ஜனா. இவர் அந்நகரத்தின் மண்டல பாஜக தலைவர் ஆவார். இவர் நேற்றிரவு குர்தா தொகுதியின் பாஜக வேட்பாளர் வீட்டின் அருகில் நின்றுக் கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பாஜக தொண்டர்களிடம்…

மாயாவதி கட்சிக்கு, வங்கியில் ரூ.670 கோடி கையிருப்பு..!!

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தலை ஆணையத்திடம் தெரிவித்துள்ளன. வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம்…

வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கு சித்தார்த்தன் எம்பி உதவி.!! (படங்கள்)

வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கின்ற 46 கழகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் சுமார் பத்து லட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வலிகாமம்…

யாழில் புத்தாண்டு புண்ணியகால வியாபாரம் களைகட்டியது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்களால் விகாரி புத்தாண்டு நாள் வியாபாரம் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. விகாரி புத்தாண்டு பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பிறந்த போதும் கைவிஷேடம் மற்றும் நாள் வியாபாரம் இரவு…

இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை – நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில்…

பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட…

ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 நக்சல்கள், ஒரு சிஆர்பிஎப் வீரர் பலி..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில…

தெலுங்கானாவில் நூதன முறையில் ரூ.36.99 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய நபர் கைது..!!

ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகாவில் இருந்து வந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் உடமைகளை…

பாகிஸ்தான் வெள்ளம் – மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சித்ரால் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்…

இலவசமாக மணல் வழங்கும் தென்மராட்சிப் பிரதேச நபர்!!

தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் துரித கிரா­மிய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் கீழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட கோயில்­கள் மற்­றும் பாட­சா­லை­க­ளின் சீர­மைப்பு பணி­க­ளுக்­கென தனது சொந்­தக் காணி­யி­லி­ருந்து…

ஜெயப்பிரதா குறித்து சர்ச்சை பேச்சு- ஆசம் கானுக்கு பாஜக கண்டனம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும்…

மும்பையில் கட்டுமான பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்தது- ஒருவர் பலி

மும்பை தாராவியில் உள்ள பிஎம்ஜிபி காலனியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சாலையோரம் நின்றவர்கள், சாலையில் சென்றவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன.…

வவுனியா வேலங்குளத்தில் பார்வையாளர் மண்டபம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா வேலங்குளம் கோவில்மோட்டை நியூலைன் இளைஞர் கழகம் மைதானத்தில் பார்வையாளர் மண்டபம் கழகத்தின் தலைவர் இ.சதீஸ்குமார் தலைமையில் இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிரம சக்தி செயற்திட்டத்தின் கீழ் நியூலைன்…

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது!! (படங்கள்)

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் பொலிசார் திடீர்…

வலிதெற்கில் மரங்களை பாதுகாக்க தவிசாளர் கடும் உத்தரவு !!

வலிதெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மரம் ஒன்றினை தறித்தால் மூன்று மரங்களை நாட்ட வேண்டும் என தவிசாளர் தர்சன் கடுமையான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வலி தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் தெரிவிக்கையில் எமது பிரதேச…

முச்சக்கரவண்டி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயம்!! (படங்கள்)

நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான…