;
Athirady Tamil News
Daily Archives

16 April 2019

ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தை அடித்துகொலை – மகன் வெறிச்செயல்..!!

ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.…

இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போட்ட 102 வயது மூதாட்டி..!!

தேர்தல் களம் பரபரப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. அது வெளிப்படும்போது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படும். நாளை மறுநாள் (18-ந் தேதி) 17-வது பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் பார்த்தவர்களும்,…

நடைத்தையில் சந்தேகம் – காதல் மனைவி தலையை துண்டித்து கொன்ற கணவன்..!!

பெருந்துறை மேட்டுக்கடை அருகே வசித்து வருபவர் முனியப்பன்(வயது 28). இவரது மனைவி பெயர் நிவேதா (19) இருவரும் கர்நாடக மாநிலம் சிமாகோ மாவட்டம் ஏலே பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.…

வாரணாசியில் செல்வாக்கை நிரூபிக்க 2 நாட்கள் ரோடு ஷோ நடத்தும் மோடி..!!

பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்துக்கு செல்லவுள்ளார். சமீப காலமாக ராகுல், பிரியங்கா இருவரும் அடிக்கடி குஜராத் செல்லத் தொடங்கியுள்ளனர்.…

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு – காதல் ஜோடி தற்கொலை..!!

திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்தவர் தனஞ்செழியன் (23), ஜேசிபி டிரைவர். இவரும், காளஹஸ்தியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். தனஞ்செழியன் இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்ககோரி அவரது பெற்றோரிடம்…

பாகிஸ்தானில் புயல், மழை, புழுதிப்புயலுக்கு 25 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாடின் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர் பகதுங்கவா மாகாணங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் புயல் மற்றும் அசுர வேகத்தில் புழுதிப்புயலும் தாக்கியது. இதில் பல பகுதிகளில்…

படைக்குறைப்பு விவகாரத்தில் ரெலோ சிறிகாந்தா பதிலடி!!

திறப்பைக் கையில் வைத்துக்கொண்டு பூட்டிய கதவில் தொங்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதா? படைக்குறைப்பு விவகாரத்தில் ரெலோ சிறிகாந்தா பதிலடி வடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை பாரிய அளவில்…

வவு. மின்சாரம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் அவதி!! (படங்கள்)

வவுனியா நகரசபை மைதானத்தில் மின்சாரம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் அவதி!! வவுனியா நகரசபை மைதானத்தில் மாலை நேரங்களில் மின்சாரம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபை மைதானத்தை…

இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல்: யாராலும் தடுக்க முடியாது – அஜித்!!

இந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். அத்துடன் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தப்பிக்கவோ அல்லது தேர்தலை உரிய…

மோடியின் தவறை சுட்டிக்காட்ட காங்கிரஸ் போராடும்- ராகுல் காந்தி பிரசாரம்..!!

கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்…

100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்..!!

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே…

கொக்கட்டிச்சோலை சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!! (படங்கள்)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று அப்பிரதேச இளைஞர்களால் இன்று (16) அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் போதை தடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வவுணதீவு…

கிராமங்களின் தேவைபாடுகள் தொடர்பாக வட்டாரரீதியான கலந்துரையாடல்!!

மாகாணசபை உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உலகவங்கியின் நிதிஉதவியில், உள்ளூராட்சிதுறையில் உள்ள வளங்களை வலுவூட்டுவதன் மூலம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் கூடிய முறையில் திட்டத்தினை வழி நடாத்தி மாகாணங்களுக்கு…

சம்பந்தனோடு நிற்பவர்கள் மூளையில்லாத முட்டாள்கள்!! கயேந்திரன் தெரிவிப்பு!!

சம்பந்தனோடு அவரிற்கு பின்னால் நிற்பவர்கள் மூழையில்லாத முட்டாள்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் செயலாளர் செ.கயேந்திரன் தெரிவித்தார். வவுனியா புளியங்குளத்தில் நேற்றயதினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் வவுனியா மாணவர்கள் சாதனை.!!

வடமாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் வவுனியா மாணவர்கள் வரலாற்றுசாதனை. அண்மையில் நடைபெற்றவட மாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலய மாணவர்கள் முதல் நான்கு நிலைகளை பெற்று…

கிளிநொச்சியில் மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா!! (படங்கள்)

கிளிநொச்சி விவேகநந்தா நகரில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநாச்சி, விவேகாநந்தா நகர் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் இடம்பெற்றது. இது, 2017ஆம் ஆண்டு உயர்தரம், 2018ஆம் ஆண்டு…

எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலேயே இவ்வாறு…

வளங்களின் அழிவே கடுமையான கல்வி வீழ்ச்சிக்கு காரணம் – சித்தார்த்தன்!!

எமது பிரதேசத்தின் கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு யுத்தத்தால் ஏற்பட்ட வளங்களின் அழிவே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு…

ஆளுநருக்கும் கனேடிய, ஈரான் தூதுவர்க்குமிடையில் சந்திப்பு!! (படங்கள்)

கௌரவ ஆளுநருக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஈரான் தூதுவர் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் Mr. Devoid McKinnon அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (16)…

மோடியால் நாட்டின் பாதுகாப்பு உயர்ந்துள்ளது – நிர்மலா சீதாராமன்..!!

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் சிவமொக்காவும் ஒன்று. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான ராகவேந்திரா மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில்…

மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை..!!

சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின்…

அடக் கொடுமையே! அம்பதி ராயுடு என்னங்க தப்பு பண்ணாரு..!! (படங்கள்)

கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை "அம்பதி ராயுடு உலகக்கோப்பை அணியில் உறுதி. இந்திய அணியில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய அம்பதி ராயுடு தான் சரியான ஆள்" என கேப்டன் கோலி உட்பட சொல்லாத ஆளே இல்லை. ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக…

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள வெளிநாட்டு தூதரக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள வானளாவிய கட்டிட வளாகத்தில் பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய வெளிநாடுகளின் தலைமை தூதரகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த கட்டிடத்தில் வெடிகுண்டு…

உலக கிண்ண அணியை தெரிவு செய்த பின்னரே அணித்தலைவர் தெரிவு செய்யப்படுவார்!!

குசல் ஜனித் பெரேரா உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதியானவர் என தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். இம்முறை உலக கிண்ண போட்டிக்கான அணியை தெரிவு செய்ததன் பின்னரே அணிக்கான தலைவர் தெரிவு செய்யப்படுவார் என அவர் மேலும்…

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்!!

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ்…

தண்ணீரில் மூழ்கியவர்களை எவ்வாறு உயிர் பிழைக்க வைப்பது? (மருத்துவம்)

ஒரு குழந்தை தெரியாமல் தண்ணீருக்குள்ளோ அல்லது யாரும் இல்லாத சமயத்தில் தண்ணீர் தொட்டிக்குள்ளோ விழுந்து விட்டால் உடனே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவோம். வெளியில் தூக்கிய உடன் நமக்குத் தெரியாமல் ஏதாவது செய்வோம். மருத்துவமனைக்கு தூக்கிக்…

வவுனியாவில் விசமிகள் அட்டகாசம் : வீதி சமிச்சைகள் உடைப்பு!! (படங்கள்)

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச்சமிச்சைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர். பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாசாரிகள் கடவை…

ஒரே கேள்வி ! ஒரே கேள்வி!! (கட்டுரை)

2019ம் ஆண்டு சித்திரைத் திருநாள் வந்து விட்டது . தமிழ்ப் புத்தாண்டு பிறந்து விட்டது என்று குதூகலமாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்பவர்கள் ஒரு புறமும் , இது தமிழர்களின் புத்தாண்டேயல்ல தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளே வேண்டுமானால் இதைச்…

சுமணன் கொலை வழக்கு!!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு வழக்கில் சுன்னாக பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கும் எதிரான வழக்கு விசராணை…

மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் பலி!! (படங்கள், வீடியோ)

குப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில…

போஜ்புரி நடிகருக்கு பா.ஜனதாவில் சீட் – 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு..!!

பா.ஜனதா சார்பில் மேலும் 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரும் உத்தரபிரதேச மாநிலத்துக்கான வேட்பாளர்கள் ஆவர். இவர்களில், பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக…

ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை!

நாட்டின் மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும்வகையில் ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த மின்சார தேவையில் 50 சதவீதமான…

காதல் ஜோடி கொலை வழக்கு- குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச…

தேனி அருகே சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு கஸ்தூரி மற்றும் அவரது காதலன் எழில் முதல்வன் ஆகியோர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகர் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த…