;
Athirady Tamil News
Daily Archives

17 April 2019

அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தை அடித்து கொலை- மகன் கைது..!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அவருடைய மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு…

ஒடிசாவில் பெண் தேர்தல் அதிகாரியை சுட்டுக்கொன்று மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பாராளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. புல்பானி சட்டசபை தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பணிபுரிய வந்த சஞ்சுக்தா திகால் என்ற பெண் அதிகாரியை மாவோயிஸ்டு…

நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரசில் சேர்ந்தாரா?..!!

நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், அதே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் என்பவருடன் பிரகாஷ் ராஜ் கைகுலுக்கும் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட…

திரு கணபதிப்பிள்ளை தனபாலசுப்ரமணியம் (மரண அறிவித்தல்)

திரு கணபதிப்பிள்ளை தனபாலசுப்ரமணியம் (வயது 71) முன்னாள் Adliswil முருகன் கோவில் தர்மகர்த்தா பிறப்பு -புங்குடுதீவு 11ம் வட்டாரம்(பிறந்த இடம்) இறப்பு-சூரிச், சுவிஸ் யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்…

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து..!!

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன. இந்த தொழில் போட்டியில்…

பாஜகவை ஆதரிப்பது போல் தேர்தலில் எதிர்க்காற்றை ஏற்படுத்த இம்ரான் கான் சதி – மோடி…

பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு பேட்டி பிரபல ஆங்கில நாளிதழில் இன்று வெளியாகியுள்ளது. அவரை நேர்காணல் செய்த செய்தியாளர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிணக்குகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீர்க்கப்படும் என நம்புவதாக பாகிஸ்தான்…

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பிரித்தானியா உதவி!!

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசுக்குமிடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இதுதொடர்பில்…

ஜனாதிபதி குறித்து சர்ச்சை கருத்து- ராஜஸ்தான் முதல்வர் மன்னிப்பு கேட்க பாஜக…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தலித் என்பதால் அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து…

பதவி இறக்கப்பட்ட சூடான் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர்(75). உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச கோர்ட்டில் வழக்கு பதிவாகி, குற்றம்…

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்!!

சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகாரசபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இந்த பணியில் ஈடுபட்டு…

ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்யாமல்.. தவறு செய்து விட்டதா தேர்வுக்குழு? (படங்கள்)

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

வடகொரிய – அமெரிக்க மாநாடு – 2 !! (கட்டுரை)

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வடகொரிய – ஐக்கிய அமெரிக்க சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் ஐ. அமெரிக்கா, வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணைத் தொடர்பாடல்கள், துல்லியமான அணுசக்தி, அதேபோல் வடகொரியா தம்வசம் கொண்டுள்ளது என…

IPL 2019 – கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி !!

8 அணிகள் இடையிலான 12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொகாலியில் அரங்கேறிய 32 வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. ராஜஸ்தான் அணியில்…

யாழ். கிறிஸ்தவ அமைப்பினரின் கருத்து!!

சச்சிதானந்தன் ஜயாவின் பேச்சுகளும் செயற்பாடுகளும் சமயங்களுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தப்ப பார்க்கிறது என்று என்று யாழ். கிறிஸ்தவ திருச் சபைகள் ஸ்தாபனங்களின் ஜக்கிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று (17) மதியம் யாழ்.…

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் என்னை கேலி செய்கிறார்- பிரதமர் மோடி வருத்தம்..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மராட்டிய மாநிலத்தில் அக்லுச் என்ற ஊரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- வாரிசு அரசியல் உள்ளவர்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும்…

கடன் சுமையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்..!!

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன. இந்த தொழில்…

ஜம்முவில் துலிப் மலர் தோட்டத்தில் கண்காட்சி தொடங்கியது..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் இந்திரா காந்தி துலிப் தோட்டம் என்ற பெயருடன் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் (அல்லிப் பூ) மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது. இதேபோல், ஜம்முவில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள…

விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை – புதிய சாதனை படைக்கிறார்..!!

அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு…

யாழ் மத்திய கல்லூரி A/L 2000 பிரிவினரால் வாழ்வாதார உதவி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி A/L 2000 அணியினரால் கிளிநொச்சி மாவட்டம் மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் உதவியாக மிக்சர் உற்பத்திக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.…

கண்ணிவெடி விபத்தில் பெண்கள் படுகாயம்!!

யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உள்பட பெண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில்…

எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு!! (படங்கள்)

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று 17.04.2019 அன்று மதியம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் துங்கிந்த பிரதேசத்தை…

தேர்தல் கமி‌ஷன் செயல்பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டது- ஜனாதிபதிக்கு முன்னாள்…

மத்திய தேர்தல் கமி‌ஷனின் செயல்பாடுகள் அதன் நம்பகத்தன்மையை பாதித்து இருப்பதாக ஏற்கனவே முன்னாள் உயர் அதிகாரிகள் பலர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இப்போது முன்னாள் உயர் அதிகாரிகள் 80 பேர் கையெழுத்திட்டு…

கோட்டாபய இல்லாவிட்டால் மேலும் ராஜபக்ஷர்கள் இருக்கின்றனர்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு களமிறங்க வாய்ப்ப கிடைக்காவிட்டால் அதற்காக களமிறங்க மேலும் ராஜபக்ஷர்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன…

புத்தாண்டுடன் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் !!

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் இலங்கை மக்களுக்கு சீனா அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென் ஷ்வேங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென் ஷ்வேங் வௌியிட்டுள்ள தமிழ் -…

‘மன் கீ பாத்’ உரையாற்ற நான் இங்கு வரவில்லை- வயநாட்டில் ராகுல் பிரசாரம்..!!

கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

கோட்டா மீது உள்ள பயமே அமெரிக்காவில் வழக்கு!!

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்வித சதி முயற்சியும் இல்லை என்றும், தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள்…

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல் மழைக்கு 22 பேர் பலி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2 தினங்களில் புயல் தாக்கும் எனவும், அதைத்தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.…

நோட்ரே-டேம் தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும் – பிரான்ஸ் அதிபர் மெக்ரான்…

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது. அந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை…

கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மீராவோடை இளைஞன் உயிரிழப்பு!!

கட்டாரில் சாரதியாக பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞன், அங்கு இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த லத்தீப் முஹம்மத் ஹஸான் (வயது…

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு ஐங்கரநேசன் கடும் கண்டனம்!! (வீடியோ)

வடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளப்போவதில்லை என்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழில் இன்று…

ஏ-, ஓ- குருதி வகை­கள் உட­ன­டி­யா­கத் தேவை!!

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு (A-), (O-) ஆகிய குருதி வகை­கள் மிக­வும் அவ­ச­ரம் தேவை­யா­க­வுள்­ளன என்று வைத்­தி­ய­சா­லை­யின் குருதி வங்­கிப் பிரி­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர். இந்­தக் குருதி வகை­யை­யு­டைய குரு­திக்…

குடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு – பெரிய பரந்தன் மக்கள்!! (படங்கள்)

சுத்தமான குடிநீர் கேட்கும் எங்களது கிராமத்திற்கு மதுபானசாலையா தீர்வு என கேட்டு கிளிநொச்சி பெரிய பரந்தன் கிராம மக்கள் ஐந்தாவது தடவையாக புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று 17-04-2019…

இந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்?- விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு…

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகனின் சடலத்தினை பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்றிருந்ததுடன் தந்தையார்…