;
Athirady Tamil News
Daily Archives

18 April 2019

டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி- மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது..!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

உ.பி.யின் ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் வேட்பு மனு தாக்கல்..!!

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஆசம்கர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர்…

குனியமுத்தூரில் பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பலி..!!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மைல்கல்லை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுளளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.…

இவரை நம்பி ஓடி வந்தேனே.. என்னை சொல்லணும்.. நொந்து போன டி காக்! (படங்கள்)

2019 ஐபிஎல் தொடரின் 34வது போட்டியிழ்க் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் க்வின்டன் டி காக் ஆட்டமிழந்த விதம் பரிதாபமாக அமைந்தது. சக வீரர் சூர்யகுமார் யாதவ்-ஆல் தன் விக்கெட்டை பறி…

போத்தனூரில் தொழில் அதிபர் வெட்டிக் கொலை- 6 பேர் கும்பல் வெறிச்செயல்..!!

கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்(வயது 36). இவர் செட்டிப்பாளையம் ரோட்டில் அப்பகுதியில் ஒலிம்பிக் என்ற பெயரில் கார்களை பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இன்று காலை இவரும்,…

தேர்தல் நடத்தை விதியைக்காட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த ஐ.ஐ.டி! (கட்டுரை)

உயர்கல்வி என்பது வெறும் கல்வி கற்பது என்பதோடு மட்டுமல்லாமல், அனைத்துவிதமான ஜனநாயக நடவடிக்கைகளுக்குமான இடமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்திய உயர்கல்வி நிலையங்கள் அவ்வாறு ஜனநாயக ரீதியில் இயங்குகின்றனவா என்பது…

வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி!!

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு நோயளர்களுடன் இணைந்து இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.…

யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று (18.04.2019) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றன படங்கள் – ஜதீஸன்

`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல’ – ஷாக்காகிப்போன அதிகாரிகள்!! (படங்கள்)

கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, ஓட்டு போட பொதுமக்கள் செல்லவில்லை. பொதுமக்கள், ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணித்ததால் பூத் வெறிச்சோடி காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா!! (படங்கள்)

கிழக்கு இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆனைப்பந்தி அருள்மிகு சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தின் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு புளியந்தீவில் இராஜகோபுரத்துடன் ஆலய தரிசனம் வழங்கும்…

ஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஓட்டு போட்டமுதியவர் மயங்கி விழுந்து திடீர் பலி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேட்டுப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 74). இவர் இன்று காலை அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். பின்னர் வெளியில் வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.…

பயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கியுள்ளோம்- பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார். இன்று காலை அம்ரேலி நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அவர் கூறியதாவது:- குஜராத்…

இம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு..!!

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து…

யாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்!!

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வளர்ப்பதுடன், வீடுகளில் கட்டிவைத்து வளர்க்குமாறு யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வளர்ப்புத் திட்டத்தை…

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க!!

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என…

கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி!!

கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த செய்தியில், கிறிஸ்தவ பக்தர்கள் இயேசுபிரானின் மரணத்தையும் உயிர்த்தெழுதல் எனும் மரணத்திலிருந்து…

மலையத்தின் எதிர்கால தலைவர்களை உறுவாக்கி வருகிறேன் – திகாம்பரம்!! (படங்கள்)

எனது அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை கட்சி பேதமின்றி முன்னெடுத்துவருவதை போலவே என்னை நம்பி எனது தொழிற்சங்கத்திற்கு வரும் மாற்றுத்தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை அரவனைத்தே செயற்படுவேன், மாறாக பழையவர்கள் புதியவர்கள்…

குடும்ப பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை..!!

காரமடை அருகே உள்ள தேவனாம்புரத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 48). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை வெள்ளியங்கிரின் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால்…

பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்..!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த…

எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்!! (படங்கள்)

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் - ஆளுநர் தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக ஆளுநர் கலாநிதி…

கோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு..!!

கோவை காளப்பட்டி அருகே உள்ள சக்தி வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63). விவசாயி. கடந்த 13-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு…

வளர்ப்பு நாயால் அயலவர்களுக்கு இடையே மோதல்; நால்வருக்கு மறியல்!!

வளர்ப்பு நாயால் அயலர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பில் முடிந்ததில் 3 பெண்கள் உள்பட நால்வர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர் அத்துடன், அயல் வீட்டுப் பெண்கள் தாக்கியதில் காயமடைந்த…

மன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம்!! (படங்கள்)

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (17) புதன் கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதில் குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. எனினும் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில்…

ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தால் மோடி சரிவை சந்திப்பார்- சரத்பவார்..!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினார். அப்போது குஜராத்தில் ஏற்பட்டதை போன்ற வளர்ச்சியை உருவாக்க போவதாக ஒரு மாதிரி…

பெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா (69). பதவியில் இருந்த போது ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார்…

கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர்!!

கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு வன ஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என நெடுந்தீவு பிரதேச செயலகம் தெரிவித்தது. நெடுந்தீவில் கடுமையான வறட்சி காணப்படுகின்றது. அதனால் குதிரைகள் குடிநீர்…

மோசடியில் ஈடுபட்ட நபர்!!

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு உரிய ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட செயலக அதிகாரிகள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் குறித்து மேலும்…

மின்னல் தாக்கி இருவர் காயம்!!

யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு முதியவர்கள் இருவர் இலக்காகியுள்ளனர். மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது 65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது 65) ஆகிய இருவருமே…

சம்புப் புல் பரம்பலில் தீப்பரவல்- வடமராட்சியில் சம்பவம்!! (படங்கள்)

வடமராட்சி - ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.…

செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் மீது ஷூ வீச்சு – டெல்லியில் பரபரப்பு..!!

தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையகம் அமைந்துள்ளது. இதில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. இதில் பாஜக தலைவர்களான பூபேந்திர யாதவ் மற்றும் ஜி வி எல் நரசிம்ம ராவ் ஆகியோர் பேட்டியளித்துக் கொண்டிருந்தனர்.…

தைவானில் கடும் நிலநடுக்கம்- மக்கள் பீதி..!!

தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடு கள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி…

சுவிஸ் புலிகளின் “நாட்டிய மயில்” நிகழ்வுக்கு என்ன நடந்தது? நடக்கப் போவது…

சுவிஸ் புலிகளின் "நாட்டிய மயில்" நிகழ்வுக்கு என்ன நடந்தது? நடக்கப் போவது என்ன?? (படங்களுடன்) கடந்த 1998ம் ஆண்டுமுதல் சுவிஸ் சொலத்தூண் மாநில "தமிழர் நலன்புரிச் சங்கத்தினால்" நடாத்தப்பட்டு வரும் "நாட்டியமயில்“ போட்டி நிகழ்வானது சுவிஸ்…

பாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை- பாதுகாப்பு படை அதிரடி..!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை…

அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை!!

2020 -2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்க நியூயோர்க் நகரில அமைந்துள்ள ஐ.நா நிலையத்தில் நடைபெற்ற அபிவிருத்தி…