;
Athirady Tamil News
Daily Archives

19 April 2019

தவளக்குப்பம் அருகே கணவருடன் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை..!!

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பால் வாடி தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது 2-வது மனைவி சித்ரா (வயது 42). இவர்கள் இருவரும் வீட்டின் அருகிலேயே அம்மன் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். மேலும் குறி சொல்லியும் வந்தனர். மேல்மலையனூர் அங்காள…

தவித்து நின்ற ஜெட் ஏர்வேஸ் விமானிகள், பணியாளர்கள் 500 பேருக்கு வேலை வழங்கிய ஸ்பைஸ்…

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் முற்றிலுமாக முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப்…

மும்பை தாக்குதலில் உயிரிழந்த வீரரைப் பற்றிய சாத்வி பிராக்யாவின் கருத்துக்கு பாஜக…

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல்…

தென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13…

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலமடைந்து வரும் இந்த…

மாயாவதி-அகிலேஷ் யாதவ் மோடிக்கு பயப்படுகிறார்கள்- ராகுல்காந்தி தாக்கு.!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாடி கட்சி ஆகியவை தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டன. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் தேர்தலுக்கு…

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்..!!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிவந்த அமெரிக்காவின் விண்வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசாவில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற்றவர் ஜெர்ரி காப். இவருடன் சேர்ந்து மொத்தம் 13 பெண்கள்…

வல்வையில் வாள்வெட்டு: 8 பேர் காயம்!!

கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு…

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இன்று (19.04.2019) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத்…

2000ம் மில்லிகராம் எரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

அட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 2000ம் மில்லிகராம் எரோயின் போதை பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 19.04.2019.வெள்ளிகிழமை மாலை 05மணி அளவில் இடம்பெற்றதாக அட்டன்…

உளுந்தூர்பேட்டை அருகே பஸ் விபத்தில் வாலிபர் பலி..!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ராஜவீதி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34) இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்தார். சரவணன் தனது தந்தையாருமான குணசேகரன் என்பருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக…

முகநூலில் புலிகளின் படத்துக்கு லைக் போட்ட முன்னாள் போராளி!!

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு…

யாழில் இளைஞன் தற்கொலை!!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மீசாலை பகுதியில் இன்று (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம்…

எல்லைப்பிள்ளைசாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை..!!

புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மரிஜான் (வயது 45). இவருக்கு ஜோஸ்பின் (39) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். புதுவையில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வந்த ராஜேஷ் மரிஜான் அதில் நஷ்டம் ஏற்படவே…

பாகிஸ்தானில் சொகுசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இஸ்லாம்கோட் நகரில் இருந்து கராச்சி நோக்கி ஒரு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று காலை படின் என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர்…

முல்லைத்தீவு பகுதியில் மின்னல் தாக்கியதில் 17 வயது மாணவன் பலி!!

முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிாிழந்துள்ளான். மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது.…

ஊடகவியலாளர் தயாபாரன் வைத்திய சாலையில்- தாக்குதலா? விபத்தா? (படங்கள்)

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் சிக்கி படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிலில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில் வந்த…

குடியாத்தம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி..!!

குடியாத்தம் அருகே உள்ள ஒலக்காசி ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கனிமொழி (வயது37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மதிவாணன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தினமும் கனிமொழியிடம் தகராறு…

அரக்கோணம் அருகே வாலிபர் அடித்து கொலை- போலீசார் விசாரணை..!!

அரக்கோணம் அருகே உள்ள முருங்கையை சேர்ந்தவர் சந்தானம் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சந்தானம் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில்…

பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்- லாகூரில் போராட்டம்..!!

பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் சிந்து மாகாணம் கோத்கி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை அன்று 2 இந்து பெண்கள் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு நடந்த…

தவறுதலாக வாக்களித்ததால் தனது விரலை துண்டித்த தொண்டர்…!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் (25). இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் பவன்குமாரின் ஊர் அடங்கிய புலந்த்சாகர்…

கல்முனை நடைபவனியில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெறவிருக்கும் நடைபவனியில் உண்மையையும் நியாயத்தையும்…

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்வு!! (படங்கள்)

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில், பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை (19.04.19) சிலுவைப்பாதை நிகழ்வு இடம் பெற்றுள்ளது. பெரிய வெள்ளியை ஒட்டி குறித்த சிலுவைப்பாதை இடம் பெற்றது.…

மூத்த ஊடகவியலாளர் தயாபரன் விபத்தில் காயம்- மோதிய வாகனம் தப்பிஓட்டம்!!

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை மோதிய வாகனம் தப்பித்துவிட்டது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். புலம்பெயர் சமுகத்துடன் இன்று…

யாழ். வலிகாமத்தில் இடியுடன் மழை: யாழ்.நகரில் மின்னல் தாக்கி தென்னைகளில் தீ!!

யாழ்ப்பாணம், வலிகாமத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிகிறது. யாழ்ப்பாணம் மாநகரம் மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படை…

லிப்ட் கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கந்தர்வாலி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள், அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக…

நேபாளம் அனுப்பிய முதல் செயற்கைகோள்..!!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் முதன் முறையாக செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. நேபாள்சாட்-1 என பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோளை நேபாளத்தை சேர்ந்த ஆப்காஸ் மாஸ்கி மற்றும் ஹரிராம் ஸ்ரெத்தா ஆகியோர் தயாரித்தனர். அந்த செயற்கைகோள்…

யாழில் 10 ரூபாய் உணவகம் !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் முயற்சியினால்…

இமாச்சல பிரதேசத்தில் உலகிலேயே மிக உயரமான முதல் வாக்குச்சாவடி இதுதான்..!!

இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனி பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும். கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம்…

மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்! (படங்கள்)

2019 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பல முடிவுகளில் சொதப்பினார். ரோஹித் சர்மா, கேப்டன்சியில் வழக்கம் போல அசத்தி…

நாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும் நெருக்கடி – மாலி பிரதமர் ராஜினாமா..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 500 பேர் கொல்லப்பட்டனர்.…

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவு நாள் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு நாள் இன்று (19) தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. சித்திரை முழுநிலா தினமான இன்று வவுனியா கோவில்குளம், சிவன்கோவிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இளங்கோ அடிகளாரின் சிலையருகில் அவரது நினைவு…

வவுனியா உக்குளாங்குளத்தில் மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!! (படங்கள்)

வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வரும் சதீஜ்வரன் கோபிகன் என்ற மாணவனை நேற்று (18) மாலையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவனை நேற்று மாலை…

த. தே. ம. மு. யாழ். தலைமை அலுவலகத்தில் அன்னை பூபதியின் நிகழ்வுகள்!! (படங்கள்)

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக மூன்று அம்சக் கோரிக்கைகளை…

நாவலபிட்டி கலபொட ஆற்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

நாவலபிட்டி கலபொட ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டடி பொலிஸார் தெரிவித்தனர் இந்த சடலம் 19.04.2019.வெள்ளிகிழமை காலை 10.30மணி அளவில் கடல்பாடையினரின் உதவியோடு மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார்…