;
Athirady Tamil News
Daily Archives

20 April 2019

ஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-10)…

ஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை!! கொக்கோகம் காட்டும் வழி... (உடலுறவில் உச்சம்!! – பகுதி-10) முதலில், பெண்ணுடன் ஆண் தினமும் கூடிப்பழகும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் கலவி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் முன்…

பூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..!!

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…

பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..!!

பாகூர் அருகே குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 52). இவர் கடலூரில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள முகமது…

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி!!

பஞ்சாப் அணி நிர்ணயித்த 164 ரன்களை நோக்கி களம் இறங்கிய டெல்லி, தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் 37வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்…

நடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..!!

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியம்மாளும், அவரது தாய் முத்தம்மாள் (60) என்பவரும்…

இரகசிய ஆலோசனை !! (கட்டுரை)

கடந்த வார இறுதியில், நாட்டின் உயரிய சபை அமைந்துள்ள தியவன்னாவில், அரசமைப்புப் பேரவை கூடியிருந்தது. அது முடிந்தவுடன், அனைவரும் கலைந்து சென்றனர். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் பெரியவர், கூட்டம் நடைபெற்ற…

மோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி – குஜராத்…

குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில மந்திரி கன்பத் வசவா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி எழுந்து நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம்…

பிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…

காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.…

மஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.!! (படங்கள்)

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு. வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா பாலமோட்டை கிராம…

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!! (படங்கள், வீடியோ)

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு ஊறணி சந்தியில் இருந்து இந்த பேரணி மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபம்…

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள், வீடியோ)

நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில், நேற்றுமுன்தினம் (18.04.2018) காலை தேர்த்திருவிழா நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

வேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வேன் ஒன்று புடவையகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான போதிலும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இன்று காலை 9.00 மணியளவில் பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த ஹயஸ் வாகனம்…

மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது!!

மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நாளை (21) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. மேல் மாகாண சபையினுடைய ஆட்சிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படும். அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்திற்குள்…

அதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்த பாஜக அரசு -பிரியங்கா காந்தி காட்டம்..!!

உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தீவிரமான பிரசாரத்தில்…

அபுதாபியில் முதல் இந்து கோவில் – இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா..!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது. பின்னர், அபுதாபி-துபாய் நெடுஞ்சாலை அருகே…

எகிப்து அதிபரின் பதவிக்காலம் நீட்டிப்பு – மக்களின் பொது வாக்கெடுப்பு தொடங்கியது..!!

எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின் பதவிக்காலத்தை ஆறாண்டுகளாக அங்கீகரிக்க சமீபத்தில் அந்நாட்டின்…

பெய்த அடைமழையில் சூரியகாந்தி தோட்ட குடியிருப்புகளில் நீர் உட்புகுந்தது.!! (படங்கள்)

மழை இல்லை இல்லை என கூறினாலும் ஒரு சில இடங்களில் பாரிய அளவு மழை அவ்வப்போது பெய்துக்கொண்டுதான் இருக்கின்றது.30 நிமிடம் மழை பெய்தாலும் அதன் தாக்கம் பல்வேறு இடங்களில் பல அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றது.அந்தவரிசையில் வலப்பனை பிரதேச சபைக்கு…

உரும்பிராய் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்!! (படங்கள்)

மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று மாலை 4 மணியளவில்…

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை குறித்து முக்கிய முடிவு: மாவை!!

தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை குறித்து முக்கிய முடிவு: மாவை தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை…

மம்தாவுக்காக வெளிநாட்டினர் இங்கு தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடு – மோடி..!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புனியாட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை…

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை..!!

அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை…

வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு இந்த பானத்தை குடிங்க!! (மருத்துவம்)

இன்று கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோயும் இடம்பெற்றுள்ளது. உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சியும், அதைச் சுற்றியுள்ள திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதை உணர்த்தும் அறிகுறிதான் புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில்…

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் அந்த வருமான வரி சோதனையை ஆளும்…

பெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்!!

சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்தார். தமது வெளிநாட்டுச் சிறப்புப் பயிற்சியினை நிறைவு செய்து…

யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி!!

யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ் மக்கள் மகிழ்ச்சியில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள்…

ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீடுடைத்து நகை, பணம் திருட்டு!!

ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத வேளை பார்த்து 5 பவுண் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை கூலாவடிக்கு அண்மையாக உள்ள ஒழுங்கையில்…

நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்தளவிலே கானபடுகிறது.!! (படங்கள்)

மழையூடன் கூடிய காலநிலை கானபட்டாலும் நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்தளவிலே கானபடுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நீண்டகால வரட்சியின் பின்னர் மாலை வேலைகளில் இடியூடன் கூடிய மழை கானபட்டாலும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்த அளவிலே…

கைதியின் முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ‘ஓம்’ என்று எழுதிய சிறை கண்காணிப்பாளர்..!!

டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டதுடன், அவரது முதுகில் பழுக்க…

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 2 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மீட்பு சிக்னல் டவர்கள்…

மோடியைவிட தேவேகவுடா சிறந்த பிரதமராக இருந்தார்- குமாரசாமி பேட்டி..!!

கர்நாடக முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- எனது தந்தை தேவேகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட…

இந்தியாவில் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் – அணுசக்தி துறை தலைவர் பேச்சு..!!

ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடந்தது. ‘ரொசாட்டம்’ என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் உள்பட 3,600 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில்,…

ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது!! (படங்கள்)

கடற்படையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது! முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின்…