;
Athirady Tamil News
Daily Archives

21 April 2019

திண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி..!!

திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் தனராஜ் (வயது55). வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த ஊழியர்கள் அவரை திண்டுக்கல் அரசு…

அரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளை..!!

அரும்பாக்கம், வள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் விஜயன். அரும்பாக்கம் ,பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். காலையில் அவர் கடை திறக்க வந்த போது ‌ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு…

பவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை..!!

பவானி அடுத்த சீதபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). விவசாயி. தேவராஜ் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவு திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் தேவராஜின்…

கிழக்கு முகப்பேரில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது..!!

சென்னை கிழக்கு முகப்பேர் நீச்சல்குளம் அருகில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நிற்பதாகவும், அவர் போதை பொருள் வைத்திருப்பதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை…

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்!!

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச்…

தற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு!!

கொழும்பில் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தற்கொலைதாரிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இன்று காலை கொழும்பில் குண்டு தாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்ககுதலில் இது வரை 207 பேர் உயிரிழந்துள்ள…

இலங்கை குண்டுவெடிப்பு வாகனத்தை கைப்பற்றிய போலீஸார், ஓட்டுநர் கைது!! (படங்கள், வீடியோ)

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. வெடிகுண்டுகள் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் தொடர்புடைய வெடிகுண்டுகளை கொண்டு சென்றதாக கூறப்படும்…

15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி! (படங்கள்)

2019 ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோசமான நிலையில், ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. கொல்கத்தா சிரமப்பட்டு 20 ஓவர்களில் சேர்த்த ரன்களை, ஹைதராபாத் அணி வார்னர், பேர்ஸ்டோ அதிரடியால் 15 ஓவர்களிலேயே வென்றது.…

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது!!

இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்!!

இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவின்…

மீண்டும் மரண தீவாகும் இலங்கை! பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா?? (கட்டுரை)

இலங்கை தேசத்தில் உயிர்த்த ஞாயிறு தினமான இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் மற்றும் இலங்கையின் நட்சத்திர சொகுசு கொட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் இலங்கை மக்களிடையே மட்டுமன்றி…

பாளையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி மர்ம மரணம்..!!

பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மகள் ஜெயசூர்யா (வயது23). இவர் பி.காம் படித்துள்ளார். இவருக்கும், வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 3…

ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 64 பயங்கரவாதிகள்…

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்!! (படங்கள், வீடியோ)

நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தினால் பெரும் சர்ச்சை எழுந்தது. ட்ரம்ப் அந்த டுவிட்டர் பதிவில்,…

கொழும்பு குண்டு வெடிப்பில் வவுனியாவை சேர்ந்த இளைஞர் பலி!!

கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலில் சிக்கி வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (21) பலியாகியுள்ளார். குண்டு வெடிப்பில் இறந்தவர் வவுனியா பட்டானிச்சூர், ஐந்தாம் ஒழுங்கையை சேர்ந்த நெஸ்தார் நலீர் வயது 21 என அடையாளம்…

உளவுத்துறை எச்சரிக்கையை கணக்கில் கொள்ளவில்லையா? – தீவிர அவதானம்!! (வீடியோ)

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே உளவுத்துறை பொலிஸாரையும் இராணுவத்தையும் தெளிவுபடுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் ஏற்கனவே உளவுத்துறை கொழும்பில் தாக்குதல்…

தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்பு: சாரதி கைது!! (வீடியோ)

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாட்டின் பல பகுதிகளில்…

பிரதமர் பதவி போனாலும் நானா, பயங்கரவாதிகளா? யார் வாழ்வது என்று ஒருகை பார்ப்பேன் –…

பாராளுமன்ற தேர்தலையொட்டி குஜராத் மாநிலம், பட்டான் நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். ’நான் இந்த மண்ணின் மைந்தன். இங்குள்ள 26 பாராளுமன்ற…

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் – சித்தராமையா..!!

கர்நாடகாவில் தேவாங்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.பி.மஞ்சப்பாவை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசை மே 23-ந்தேதி…

வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் பலி!! (வீடியோ)

கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…

மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம்!!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அரச செலவில் நல்லடக்கம் செய்வதற்கு அனர்த்தம் முகாமைத்துவ மத்திய நிலையம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்…

வெடிப்புச் சம்பவங்கள் குறித்து பிரதமரின் நிலைப்பாடு!! ( வீடியோ)

இன்று காலை சில இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கள் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் காயத்திற்குள்ளான அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

“செஞ்சதே” போதும்.. குல்தீப் யாதவ், உத்தப்பாவை கழட்டி விட்ட கொல்கத்தா!

தற்போது நடைபெற்று வரும் 2019 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணியில் இதுவரை அனைத்து போட்டிகளிலும் ஆடி வந்த மூன்று வீரர்கள் நீக்கப்பட்டனர். கொல்கத்தா அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றிகள் மட்டுமே…

தனியார் வைத்தியசாலைகள் இலவசமாக சிகிச்சையளிக்க இணக்கம் !!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும், சத்திர சிகிச்சைகளை செய்யவும் தனியார் வைத்தியசாலைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்குமாறு தனியார் வைத்திய…

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு – 450 பேர் வைத்தியசாலையில்!! (படங்கள்,…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இன்று…

ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் இருந்து போட்டியிடுவார்: பியூஷ் கோயல்..!!

நாடாளுமன்ற மக்களவைக்கான அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனுடன் கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டியிடுகின்றார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், ‘‘அமேதி…

பயங்கரவாத யுத்தத்தை ஒழித்த நாம் – பொதுபலசேனா!! (வீடியோ)

போதைப்பொருள் வியாபாரத்திற்கு கேந்திர மத்திய நிலையமாக தோற்றம் பெற்ற இலங்கை இன்று தீவிரவாத நடவடிக்கைககளும் முன்னுரிமை பெற்றுள்ளதாக தெரிவித்த பொதுபல சேனா அமைப்பினர், கடந்த 10 வருட காலமாக நாட்டின் அமைதி நிலை தற்போது நிலை மாற்றமடைந்து, தேசிய…

ஆப்கானிஸ்தான் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!!

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பபட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த…

நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்!! (படங்கள், வீடியோ)

1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் 2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம் 3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம் 4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல் 5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல் 6. கொழும்பு, சினமன் கிராண்ட் 7.…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றோம் – புளோட்!!

புளோட் அமைப்பானது தமிழரசுக்கட்சியுடன் கலந்து விடவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றோம். அதற்காக தமிழ் அரசு கட்சி செய்வது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என புளொட் அமைப்பின் தலைவரும் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள்…

தெமடகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பலி!!

தெமடகொட பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.athirady.com/tamil-news/news/1266794.html…

பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தம்!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம்…

மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள்!! (படங்கள், வீடியோ)

இன்று இலங்கையில் தொடர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலினால் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளோர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.…

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்.!! (படங்கள், வீடியோ)

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில். நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட…