;
Athirady Tamil News
Daily Archives

22 April 2019

மேச்சேரி அருகே சோகம் – அரசு பஸ்சில் தூங்கிய டிரைவர் மரணம்..!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து மேச்சேரி வழியாக கீரைக்காரனூருக்கு நேற்று இரவு டவுன் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வில்லிபாயைத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 56) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். இரவு அந்த…

இரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை..!!

இரணியலை அடுத்த கீழ மணியன்குழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று மதியம் மீண்டும் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் ‌ஷட்டர்…

காங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் ராகுல் காந்தி பிரதமராவார்- ஆனந்த்சர்மா சொல்கிறார்..!!

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா எம்.பி. பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்க போகின்றன.…

பா.ஜனதாவில் சேர்ந்ததால் கவுரவம் மீண்டும் கிடைத்தது – நடிகை ஜெயப்பிரதா..!!

இந்தி, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. அரசியலில் நுழைந்த இவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் 2 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்.…

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை..!!

திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் செவிலியராக உள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை…

கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது!!

இதுபோன்ற கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (22) பிற்பகல் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேராயர் கர்தினால்…

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு!! (படங்கள்)

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பன்னை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று (22) காலை மீட்டுள்ளனர். குறித்த பன்னையின் உரிமையாளர்…

இதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்!!

நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. அதில்…

யாழில்,வீடொன்று சுற்றி வளைப்பு!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால்…

ஹம்பாந்தோட்டையில் விசேட அதிரடிப்படையினர் !!

நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலைமையைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டையில் உள்ள தேவாலயங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையின் முக்கிய நகரங்களிலும், முப்படையினர் இன்று (22) பாதுகாப்பு பணிகளில்…

ஜனாதிபதியின் அதிரடியான முடிவு !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள சில, அவசரகால சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலினூடாக இன்று(22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது. தேசிய பாதுகாப்புச் சபையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடத்திய அவசரச் சந்திப்பிலேயே…

நான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து…

குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்!! (படங்கள்)

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில் கிளிநொச்சி புதிய பேரூந்து வளாகத்தில் 21.04.2019 அன்று கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில்…

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்களை மூடி துக்கம் அனுஷ்டிப்பு..!! (படங்கள்)

நேற்றைய தினம் நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் ஐநூறுக்கும் அதிகமான சகோதரர்கள் காயம் அடைந்த சம்பவம் இன,மத,மொழிகளுக்கு அப்பால் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும்…

வவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு!! (படங்கள்)

குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்து வவுனியாவில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் வவுனியா மாவட்ட இளைஞர்கள் , பொதுமக்கள் ,…

வெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு!!

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்சதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை…

இலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு.! (வீடியோ)

இலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.! இலங்கை நடந்த குண்டு வெடிப்பில், இதுவரை சுமார் 260 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 24 கைது…

இலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங்!! (வீடியோ)

நேற்று சர்ச் முன்பு நின்ற அதே கார்.. இலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங் வீடியோ வெளியானது! இலங்கையில் கொச்சிக்கடாவில் நிகழ்ந்த ஒன்பதாவது குண்டு வெடிப்பு குறித்த பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களும்…

வடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் மணி ஒலித்து வழிபாடு!!

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கிலுள்ள ஆலயங்களிலும் நாளைமறுதினம் புதன்கிழமை காலை 8.45 மணியளவில் மணி ஒலித்து வழிபாடுகளில் ஈடுபட அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.…

வாக்குப்பெட்டியை சுமந்த பெண் கலெக்டர் – சமூக வலைதளங்களில் பாராட்டு..!!

நாளை கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் அதிகாரிகளும் காவல்துறையினரும் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும்…

பொம்மை தலைகளால் பதற்றம்!!

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கடுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்நிலையில் கடுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில்…

தெமட்டகொட குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தெமட்டகொட பகுதியில் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவுக்கமையவே இந்த…

தேசிய புலனாய்வு பிரிவின் கடிதம் தொடர்பில் ராஜித அதிரடி கருத்து!!

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்று தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களை உள்ளடக்கி தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி…

குண்டுவெடிப்பை முழுமையாக ஒளிப்பதிவு செய்த இளைஞனுக்கு தடுப்புக் காவல்!!

கொழும்பு தெமட்டகொடவில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை முழுமையாக ஒளிப்பதிவு செய்த 22 வயது இளைஞனை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்று அனுமதியளித்தது. கொழும்பு தெமட்டகொடவில் நேற்றுப் பிற்பகல்…

மோடியை ‘திருடன்’ என்று விமர்சனம் – ராகுல், சுப்ரீம் கோர்ட்டில் வருத்தம்…

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக விமானம் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ரபேல் ஒப்பந்த…

பயங்கரவாதிகளிடம் கோழையான அணுகுமுறையை கையாளும் காங்கிரஸ் அல்ல நாங்கள்- பிரதமர் மோடி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து…

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்!!

இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரையில் அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும் என வீதி ​அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தனியார் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை!!

அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.

தோனி இப்படி பண்ணுவாருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!! (படங்கள்)

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தோனி களத்தில் நின்றார். அந்த ஓவரில் ஏற்கனவே, 24 ரன்கள் சேர்த்தார்…

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இராணுவனத்தினர் மற்றும் பொலீஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதோடு,…

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் சமயத்தலங்களுக்கு பாதுகாப்பு!! (படங்கள்)

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் சமயத்தலங்களுக்கு பாதுகாப்பு தொடர்கின்றது இலங்கையில் முக்கிய சில பகுதிகள் மற்றும் தேவாலயங்களில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து நேற்று மாலை வவுனியாவில் உள்ள சமயத்தளங்களுக்கு பொலிஸ்…

மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! கே.கே.மஸ்தான்!!

தாக்குதல் சம்பவம் ஒரு இனம் சார்ந்தது அல்ல: மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! கே.கே.மஸ்தான் தாக்குதல் சம்பவம் ஒரு இனம் சார்ந்தது அல்ல. தீவிரவாத போக்குடைய சிலரின் செயற்பாடே இது. மக்களை அதனை உணர்ந்து தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒற்றுமையாக…

பிரித்தானிய கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி!!

பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் பண்டிகையினை இலங்கையில் கொண்டாட வருகை தந்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் அவரது…

உண்மையான பயங்கரவாதத்தாக்குதல் இலங்கையில் நடைபெற்றுள்ளது – சிவசக்தி ஆனந்தன்!!

உண்மையான பயங்கரவாதத்தாக்குதல் இலங்கையில் நடைபெற்றுள்ளது.! வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!! உண்மையான பயங்கரவாதத்தாக்குதல் இலங்கையில் நடைபெற்றுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக…