;
Athirady Tamil News
Daily Archives

23 April 2019

கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.…

பிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் மம்தா விலை கொடுத்து வாங்கி விடுவார் – மோடி…

மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக சார்பில் அன்சோல் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட் பேசியதாவது: மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் வழிப்பறி மூலம்…

குஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி..!!

குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட…

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் காங். கடும் மோதல்: வாக்காளர் பலி..!!

பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன்…

கேரளாவில் வாக்களிக்க சென்ற 3 முதியவர்கள் சுருண்டு விழுந்து மரணம்..!!

பாராளுமன்ற தேர்தலின் மூன்றாவது கட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன்…

உகான்டாவில் மழை, வெள்ளத்துக்கு 18 பேர் பலி

உகான்டா நாட்டின் கிழக்கில் உள்ள புயென்டே மற்றும் கமுலி மாநிலங்களில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த பெருமழையினால் கியோலா ஏரியை ஒட்டி தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளப்…

பயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண முடியாது ; ரவி !!

நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எதிர்கால முரண்பாடுகளை தவிர்த்துக்கொண்டு அதிகாரங்களை உருப்படியான முறையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது என்று மின்வலு,எரிசக்தி, தொழில்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க…

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் CCD யினரிடம் ஒப்படைப்பு!!

இன்று (23) காலை டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆறு பேரில் இருவர் வெலிகம பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த…

உடுமலை அருகே தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை-பணம் திருட்டு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர்கான் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. நேற்று மதியம் இவரது மனைவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக ரவிச்சந்தின் தனது மனைவியை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு…

வவுனியாவில் இறந்தவர்களுக்கு நெய்விளக்கேற்றி விசேட ஆராதனை!! (படங்கள்)

வவுனியா தோணிக்கல் சிவன் கோவிலில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆத்மா சாந்தியடைய வேண்டியும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் விசேட ஆராதனை நிகழ்வு இன்று (23) நடத்தப்பட்டது. தமிழருவி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற…

இலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்!

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சிறப்பு சர்வதேச பொலிஸ் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைய குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள்,…

சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்..!!

சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத…

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தர்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தககுதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்ட…

மன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு!!

இலங்கை முழுவதும் பெரும் சோகத்தையும் , அச்சத்தையும் ஏற்படுத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிர் இழந்த அனைத்து உறவுகளுக்கும் மன்னாரில் இன்று மாலை (23) இளைஞர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் குறித்த…

படைகளின் தலைமைகள் 24 மணிநேரத்துக்குள் மாற்றியமைக்கப்படும் – ஜனாதிபதி!!

பாதுகாப்புப் படைகளின் தலைமைகள் அடுத்த 24 மணித்தியாலயங்களுக்குள் மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண…

தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்? (படங்கள்)

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. ஆனால் 50 மணி நேரம் கழித்து மிக தாமதமாக இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கிறிஸ்துவர்களின் பண்டிகையான ஈஸ்டர் அன்று…

பாடியில் தந்தையை குத்திக்கொன்ற மகன்..!!

சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (52). இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மகன்கள் குமரேசன், சூரிய பிரகாஷ் ஆகியோரும் தந்தையுடன் சேர்ந்து பழக்கடையை கவனித்து வந்தனர். நேற்று இரவு 11.30 மணி…

சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் மீட்பு!!

கந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டகம, எவரியவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த வீட்டில் இருந்து 15 கிலோ கிராம் கஞ்சா, ஐஸ் 15 கிராம், குஸ் 25 கிராம் மற்றும் ரி56 ரக…

தமிழர்கள் தூக்கி வீசும் குப்பையில் புற்றுநோய்க்கான மருந்து கண்டுப்பிடிப்பு? (மருத்துவம்)

தமிழர்கள் அதிகம் எலுமிச்சை காயை பயன்படுத்துவார்கள். ஜோத்திடம் முதல் அன்றாட உணவு வரை தமிழர்களிடத்தில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதே போன்று எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களை தரவல்லது. உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை இது…

உபியில் நாளை பிரமாண்ட ரோட்ஷோ நடத்தி பிரசாரம் செய்யும் பிரியங்கா..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கிய பாராளுமன்ற தேர்தலின் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று 3வது கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய…

மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்!!

அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் என்று ஸ்டெய்ன் கலாய்த்து தள்ளியிருக்கிறார். ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டி இந்த ஐபிஎல் தொடரின் மறக்க முடியாத…

தாக்குதல்கள் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் பொறுப்புக்கூற வேண்டும்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ…

நீரில் விஷம் என வதந்தியை கிளப்பிய இருவர் விளக்கமறியலில்!!

பல்வேறு பகுதிகளில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வதந்திகளை கிளப்பிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இருவரும் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக…

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்- வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்சுக்கு நோட்டீஸ்..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது நீதித்துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோகிண்டன் நரிமன், தீப்க் மிஸ்ரா…

இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதிஅரேபியா ஈடுகட்டும் – டிரம்ப்..!!

ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. அத்துடன் ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி…

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி..!!

பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று…

பிலிப்பைன்சில் இன்று மீண்டும் நிலநடுக்கம்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பத்பன்கா மாகாணத்தில் பல நகரங்கள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த…

அதிகவேகத்தில் சென்ற கார் தடம்புரண்டத்தில் 03பேர் பலி!! (படங்கள்)

அதிகவேகத்தில் சென்ற கார் வண்டி ஒன்று 80அடிபள்ளத்தில் தடம் புரண்டதில் கார்வண்டியின் சாரதியூம் காரில் பயனித்த ஒருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியூள்ளதாகவூம் மற்றுமொரு சபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னரே உயிர் இழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார்…

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பெற்ற IS அமைப்பு!!

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளது. IS அமைப்பின் AMAQ செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கொழும்பிற்கு வந்துள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வேன்!!

சந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பு நகரிற்குள் நுழைந்துள்ள லொறி ஒன்று மற்றும் வேன் ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரினால்…

நாடளாவிய ரீதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!!

இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ்…

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் !!

சர்வதேச ஆதரவைப் பெற்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விஷேட அறிக்கை…

ஜனாதிபதி கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு விஜயம் !!

அண்மையில் குண்டுத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அருட் தந்தை ஸ்ரீலால்…