;
Athirady Tamil News
Daily Archives

24 April 2019

டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது ஐகோர்ட்..!!

சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும்…

என் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்…

ஒடிசா மாநிலத்தின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வீட்டுக்கு சென்ற பின்னரே நான் ஒடிசாவுக்கு வருவேன் என குறிப்பிட்டார். இந்நிலையில்,…

ரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..!!

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும்…

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய…

தயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி. இவர் தி.மு.க.வில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார். இவரது மகன் தயாநிதி அழகிரி. இந்நிலையில், தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.…

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது!!

உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரி – ல மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகியவற்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய சகோதரர்களின் ஒளிப்படங்களை பிரிட்டன் நாளிதழ்…

பாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன?

சந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர். பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இது தொடர்பில் தெரிவிக்கையில்,…

தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்!!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரமேஷ் என்ற நபர் தொடர்பில் பிபிசி உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. பெரிய பை…

சச்சின்… சச்சின்… ! பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி!!…

சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். தனது 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடிய சச்சின் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம்…

காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.!!

அப்பாவி மக்ககளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குலாகும் - வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம். அப்பாவி மக்ககளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குலாகும் என…

யாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு!! (படங்கள்)

யாழ் குடாநாட்டு பகுதிகளில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இன்று(23) காலை புதிய சோனகத்தெரு செம்மாதரு முஸ்லீம் கல்லூரி வீதி பொம்மைவெளி அராலி ஐந்து சந்தி…

யாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ் முஸ்லீம் சமூகம் அமைப்பினருக்கும் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையிலான குழுவினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (23) முற்பகல் யாழ் முஸ்லீம் சமூகம் அமைப்பில் உள்ளடங்கும் யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜமியத்துல்…

தேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு!!

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். இது…

அரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது!!

உரிய நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தும் தேசிய புலனாய்வுத்துறை அதனை மறைத்தது ஏன்? அரசாங்கத்தை தாண்டிய ஒரு சக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல…

வன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்!!

வன்முறையானது எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம் பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மீண்டும் பிரகடணப்படுத்தப்படும் அவசரகால சட்டமானது…

யாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

யாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். கடந்த உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை(21) மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதலை அடுத்து மேற்குறித்த பாதுகாப்பு நடவடிக்கை ஆயர் இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.…

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி..!!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட்ஷெப் பர்டு பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.…

வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி!!

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி…

தற்கொலைக்கு மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது..!!

செம்மஞ்சேரியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடன் பிரச்சினையால் மோகன் தவித்து வந்தார். கடந்த 8-ந் தேதி வாணி புதுகல்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு மகளுடன் வந்து இருந்தார். அப்போது அங்கு…

வட கொரியா அதிபர் ரஷியா வந்தார் – புதினுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை..!!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன. டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது…

தற்கொலைத் தாக்குதல்களை 9 பேர் நடத்தினர்: அனைவரும் இலங்கையர்!!

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்திட்சகர் ருவான் குணசேகர…

சுன்னாகத்தில் நடமாடிய புதிய முகத்தால் பரபரப்பு!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சந்தேகத்துக்கு இடமாடினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் பிடிக்கப்பட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும் விடுவிக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “சுன்னாகத்தைச் சேர்ந்த…

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்!!

நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான…

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு!!

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை 10 மணிக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் மாலை 04.00 மணிக்கும் அனைத்து மதத் தலைவர்கள்…

என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்..!!

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும்…

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை..!!

ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி…

மத்திய கிழக்கு அரசியலில் ரஷ்யாவின் புதிய பரிணாமம் !! (கட்டுரை)

ரஷ்ய-அரபு ஒத்துழைப்பு மாநாட்டின் ஐந்தாவதை கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்யா நடாத்தியிருந்தது. இம்மாநாடானது ரஷ்யா, அரபு நாடுகள் இணைந்து எவ்வாறாக மூலோபாய இலக்குகளை அடைவது, எதிர்காலத்துக்கான சவால்களை எவ்வாறு இணைந்து எதிர்கொள்வது தொடர்பில் கவனம்…

தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் கல்வி கற்றவர்?

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அவர்கள்…

குண்டுத் தாக்குதல்களை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கண்டிக்கின்றது.!!

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்களின் மீதும் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. மகிழ்வுடன் ஈஸ்டர் தினத்தன்று…

இன்று இரவு முதல் ஊரடங்குச் சட்டம்!!

இன்று (24) இரவு 10.00 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம்…

டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி..!!

பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை…

பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை- இம்ரான்கான் ஒப்புதல்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக ஈரான் சென்று இருந்தார். அப்போது தெக்ரானில் ஈரான் அதிபர் ஹசன் ரக்கானியுடன் கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது, “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிகவும்…

நான் சன்னியாசியாகவே விரும்பினேன்- பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி..!!

டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இன்று காலை பிரத்யேகமாக பேட்டி அளித்தார். இதில் அக்‌ஷய் குமாரின் பல்வேறு அரசியல் அல்லாத தனிப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி கூலாகவும்,…

சந்தேகத்தின் பெயரில் விசேட அதிரடி படையினரினால் மீட்கபட்ட பாரஊர்தி!! (படங்கள்)

கடந்த 21ம் திகதியில் இருந்த கடந்த இரண்டு நாட்களாக கினிகத்தேன அம்பகமுவ பிரதேசத்திற்கு முன் நிறுத்த வைக்கபட்டிருந்த பாரஊர்த்தி ஒன்று சந்தேகத்து முறையில் நிறுத்தி வைக்கபட்டிருந்த சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியில் உள்ள பிரதேசமக்கள் கினிகத்தேன…