;
Athirady Tamil News
Daily Archives

25 April 2019

கடன் தொல்லை குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை..!!

பொள்ளாச்சியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (34). இவரது மனைவி தவமணி (31). இவர்களுக்கு 3 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தை இருந்தது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு கவுண்டம்பாளையத்தில் சதிஷ்குமார் குடும்பத்துடன் தங்கி…

நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது – மாயாவதி..!!

பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ்…

உபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கிய பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட…

மோடிக்கு இனிப்பு மட்டும் தான் ஓட்டு கிடையாது – மம்தா பதிலடி..!!

பிரதமர் மோடி நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவரை பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் பேட்டி கண்டார். அப்போது மோடி தனது வாழ்க்கை பயணம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களை பகிர்ந்து கொண்டார். பேட்டியின் போது, ஒவ்வொரு…

உலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. ஷாக் கொடுத்த கங்குலி! (படங்கள்)

2019 உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி வரை செல்லும் என கணித்துள்ளார் முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி. 2019 ஐபிஎல் தொடர் முடிந்த, இரு வாரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள…

மாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன?

மாதம்பைப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட மாதம்பை அரபுக் கல்லூரியில் சேவை ஆற்றிய எகிப்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதாக கல்லூரி நிருவாகம் தெரிவித்துள்ளது.…

தள்ளிப்போகும் ஜனநாயகத் திருவிழா !! (கட்டுரை)

தேர்தல் என்பது, ஜனநாயகத்தின் திருவிழாவாகும். ஜனநாயகத்தினுடைய பாதுகாப்பு அரணாகவும் தேர்தல்கள் உள்ளன” என்கிறார், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க. ஆனால், இந்தத் திருவிழாவுக்குச் செல்ல,…

மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்!!

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை…

இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு!!

நான்கு அமெரிக்கப் பிரஜைகள் உட்பட 359 அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள்களையடுத்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் ஒற்றுமையுடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.…

5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி – ராகுல் காந்தி தாக்கு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன? இந்திய ஊடகம் தகவல்!! (வீடியோ)

இலங்கையின் தௌஹீத் ஜமாத் அமைப்பு தமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பொன்றுடனும் கேரளாவை சேர்ந்த சிலருடனும் இணைந்து தனியான இஸ்லாமிய கூட்டமைப்பை இந்து சமுத்திர பிராந்தியத்தில் உருவாக்க திட்டமிட்டிருந்ததாக இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை சேர்ந்த…

ஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன?

தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என தெரியாத நிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள்…

கிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர், இராணுவத்தினரால் கைது!! (படங்கள் & வீடியோ)

கிளிநொச்சியில் இன்று(25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில்…

வாழ நினைத்தால் வாழலாம்!! (படங்கள்)

கிளிநொச்சி சின்மயாமிஷனின் ஏற்பாட்டில் வாழ நினைத்தால் வாழலாம் என்ற தலைப்பில் ஆன்மிக அருளுரை கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பு சின்மயாமிஷன் தலைமைச் சுவாமிஜி குணாதீதானந்த சரஸ்வதி அவர்கள் அருளுரை வழங்கிதோடு சின்மய அறநெறி…

வலியை சாதாரண இஸ்லாமிய மக்கள் அனுபவிக்க கூடாது – வினோ!!

போராட்ட காலங்களில் தமிழ்மக்கள் அனுபவித்த வலியை சாதாரண இஸ்லாமிய மக்கள் அனுபவிக்க கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம் தெரிவித்தார். கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்…

வவுனியா மௌலவி ஓருவரை தேடி பொலிசார் வலைவீச்சு!!

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…

புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும்- பிரதமர் மோடி பிரசாரம்..!!

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று மொத்தம் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 4…

வேலூர் தொகுதி தேர்தலை நடத்தகோரி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு..!!

பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். அங்கு தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வந்த நிலையில்…

தேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது !!

வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா ஹெவளிய பகுதியில் 198டெட்டனேட்டர் மீட்பு!! (படங்கள்)

நுவரெலியா ஹெவெளிய மஹிந்த மாவத்தை பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து 198டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 25.04.2019வியாழகிழமை காலை 10மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.…

நாளை ஜூம்ஆத் தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை!!

பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளைய தினம் (26) ஜூம்ஆத் தொழுகையினை தவிர்த்து கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எச்.எம்.ஏ ஹலீம் கூறியுள்ளார். மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும், விஷேடமாக நகர் புறப்…

சில நினைவுகள்.. “கணபதிப்பிள்ளை தனபாலசுப்பிரமணியம்” -சூரிச் முருகன் கோயில்.

ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம் SRI SIVASUBRAMANIAR TEMPEL ZÜRICH கணபதிப்பிள்ளை தனபாலசுப்பிரமணியம் சில நினைவுகள்...... 1984ஆம் ஆண்டு அமரர் க.தனபாலசுப்பிரமணியம் அவர்கள் தனது புலம்பெயர் வாழ்வை சுவிசில் ஆரம்பித்தார். அவர் தன்…

பயணிகள் மாத்திரமே விமான நிலையத்திற்குள் நுழையலாம்!!

விமான பயணிகள் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நிலமைகள் காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா !!

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய…

குற்றவாளிகளை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் வேண்டுகோள்!! (படங்கள், வீடியோ)

உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால்…

பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது- சுப்ரீம் கோர்ட்…

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் அவர் பிரமாணப் பத்திரம் அனுப்பி இருந்தார். தன் மீது…

கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூன்று பேர் கைது!! (வீடியோ)

கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து…

ஹட்டன் பகுதியில் பலத்த பொலிஸ் பரீசோதனை!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையிhல் ஹட்டன் பகுதியில் பலத்த பொலிஸ் பரீசோதனை உயிர்த்த ஞாயிறன்று கடந்த 21ம் திகதி கொழும்பு பகுதியில் எட்டு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 359பேர் பலியாகயூள்ளதோடு 500கும்…

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு வழக்கில் அர்ஜூன ரணதுங்க விடுதலை!!

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக பெயரிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனு…

வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்…

நட்சத்திர ஹோட்டல்கள் மீதான தாக்குதல் – CCTV காட்சிகள்! (வீடியோ)

கொழும்பு சினமன் மற்றும் ஷங்கிரி-லா நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் – முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா..!!

செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் 'இன்சைட்' விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து…

வைத்தியசாலைக்கு பொதிகளை கொண்டு வராதீர்கள்!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை…

நடைபாதை வியாபாரம் பாதிப்பு!!

யாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். குடா நாட்டு வீதிகளில் காலை வேளைகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்தி " பழைய…