;
Athirady Tamil News
Daily Archives

26 April 2019

தாக்குதல் தொடர்பில் கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன்!! (கட்டுரை)

நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் பயங்கரவாத தாக்குதலின் கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இன்றைய விஷேட உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறன்று நாங்கள்…

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்..!!

நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கீச்சாங்குப்பம் வடக்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 4 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்த போது…

மாமியார் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற டிரைவர் கைது.!!!

ஈரோடு மோசிக்கீரனார் வீதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. நிர்மலா என்ற மகளும் சிவகுமார் என்ற மகனும் உள்ளனர். நிர்மலாவுக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செல்லதுரைக்கும் இடையே முகநூல் (பேஸ்புக்)…

நான் தவறு செய்திருந்தால் என் வீட்டிலும் ரெய்டு நடக்கும் – மோடி பேச்சு..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் சித்தி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்மாநில முதல் மந்திரி கமல்நாத் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு காங்கிரஸ் கட்சியினர் தன்மீது குற்றம்சாட்டுவதாக…

திண்டுக்கல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி..!!

திண்டுக்கல் அருகே காசம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வம் (26). இவருக்கு திருமணமாகி மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் வனிதா(22). இவருக்கு திருமணமாகவில்லை. இவருடன் தெய்வம் நெருங்கி பழகி காதலித்து வந்துள்ளார். இதைதொடர்ந்து…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு..!!

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை…

மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை!! (கட்டுரை)

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் செயற்பாடுகளின் மூலம் உலகில் ஏற்பட்டிருக்கின்ற அனேக சம்பவங்களைப்போன்றே எமது நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம்…

விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பியோட்டம்!!

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபதிபரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்.திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில்…

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இரண்டு மணிநேரம் வாக்குமூலம் !!

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழு முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று முன்னிலையாகி சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார். விசாரணைக்…

நெடுந்தீவில் கைதாகிய இளைஞனுக்கு விளக்கமறியல்!!

நெடுந்தீவு பிரதேசத்தில் தொலைபேசி சாதனங்கள் மற்றும் அவற்றுக்குரிய சில சிம் அட்டைகளுடன் முஸ்லீம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட சந்தேகநபர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான்…

அமைச்சர்கள், ஆளுனர்கள் வீட்டுகாவலில் விசாரிக்கபட்டவேண்டும் – மயூறன்!!

முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுனர்கள் வீட்டுகாவலில் விசாரிக்கபட்டவேண்டும்!! மயூறன் தெரிவிப்பு இன்று அமைச்சர்களாக, ஆளுனர்களாக அரசின்உயர்பதவிகளில் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்களது அனுசரணை இல்லாமல் இப்படியான இழப்புக்கள் இந்த நாட்டிலே…

ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகவேண்டும் – எம்.கே. சிவாஜிலிங்கம்!!

உதித்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பாரிய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகவேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னால் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்…

வவுனியா பம்பைமடுவில் ராணுவம்கடும் சோதனை!! (படங்கள்)

வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் ராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும்…

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி!!

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக…

மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார் என்ற மாயையில் மயங்கி விடாதீர்கள் – வாரணாசியில் மோடி…

2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதே…

நிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி – மே 24 வரை சிறைக்காவல்…

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால்…

கிராமமக்களால் இறந்தவர்களிற்கு உணர்ச்சி பூர்வமான அஞ்சலி!! (படங்கள்)

கடந்த நாயிற்றுகிழமை கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்து,காயமடைந்து பாதிக்கபட்ட அனைவருக்குமான அஞ்சலிநிகழ்வும், பிரார்த்தனையும் வவுனியா சிறிநகர் கிராமமக்களால் நேற்றயதினம் அனுஸ்டிக்கபட்டது.…

கல்முனையில் 3 தற்கொலைத் தாக்குதல் ? ஐ.எஸ். பதாகை மீட்பு ; 7 பேர் கைது!!

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள்…

சற்றுமுன்னர் கல்முனையில் துப்பாக்கிச் சூடு, அதிபயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு..!! (வீடியோ)

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில், சற்றுமுன்னர் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையொன்றின் போது, பொலிஸாருக்கும் இனந்தெரியாத குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.…

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் குற்றவாளி..!!

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் ஆகியோர் மீது குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அதில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபுவும் அவரது…

பாகிஸ்தானில் வெயில் தாக்குதலுக்கு 15 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலாந்தர் பகுதியில் நடைபெற்ற ஆண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாகிஸ்தானில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலர் வெயிலின்…

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; வட சிரேஸ்ட பொலீஸ்மா அதிபர்!! (படங்கள்)

வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஸ்ட பொலீஸ்மா அதிபர் றொசான் பெர்னாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அமைவாக வடக்கு மாகாணத்தின்…

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உள்பட நாட்டின் 8 மாகாணங்கள் சிறப்பு பொலிஸ்!!

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் உள்பட நாட்டின் 8 மாகாணங்கள் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை பிரிவுகள் பொலிஸ் திணைக்களம் அமைத்துள்ளது. அத்துடன், மேல் மாகாணம் வடக்கு, மேல் மாகாணம் தெற்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரிவுகள், கொழும்பு மற்றும்…

யாழ் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் !! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடுபவர்களையோ அல்லது மர்ம பொதிகள் காணப்பட்டாலோ அருகில் உள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் நா.வேதநாயகன் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட குண்டு…

நிரந்தர வதிவிடங்களில் வசிப்போர் பதிவு செய்க !!

நிரந்தர வதிவிடங்களில் வசி​ப்போரைப் பதிவு செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். அத்தோடு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறும் அவர் பணித்துள்ளார். அடையாளம் தெரியாதவர்கள், சில…

ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு ஓடிய நிரவ் மோடியின் 11 கார்கள் ஏலம்..!!

பிரபல தொழில் அதிபர்கள் நிரவ்மோடி, மொகுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேர‌ஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 ஆயிரத்து 570 கோடி அளவுக்கு கடன்…

துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களுடன் இளவரசர் வில்லியம் சந்திப்பு..!!

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் 15-ந்தேதி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த…

மெரினாவில் கடலில் குதித்து தாய் தற்கொலை..!!

சேலம் அம்மாபேட்டை உடையார் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 54). இவர்களது மகன் சண்முகபிரியன் (25). இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ரேவதியும், அவரது மகன் சண்முகபிரியனும்…

கடன் தொல்லை- தண்ணீர் தொட்டியில் குதித்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான பரிதாபம்..!!

பொள்ளாச்சியை அடுத்துள்ள நடுப்புளி அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி தவமணி (30). இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மோனிகா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.…

தாக்குதல்களுடன் விடுதலைப்புலிகளிற்கு தொடர்புள்ளதா- ரணிலின் பதில் என்ன?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களிற்கு விடுதலைப்புலிகளிற்கு தொடர்பில்லை என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக பாக்கிஸ்தானின் உதவியை…

சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்!!

இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்கும் அச்சம் இருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். உயிர்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிறுத்தை புலிதாக்கியத்தில் இருவர் பலத்த காயம்!! (படங்கள்)

சிறுத்தை புலிதாக்கியத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி பொகவந்தலாவ சினாகலை டி.பி பிரிவில் 03ம் இலக்க தேயிலை மலையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்கள் சிறுத்தை புலிதாக்கியத்தில் இரண்டு ஆண்…

கிளிநொச்சியில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியலில்!!

கிளிநொச்சியில் நேற்று(25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 5…