;
Athirady Tamil News
Daily Archives

27 April 2019

கள்ளக்காதலை ஏற்க மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற வியாபாரி..!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவரது மனைவி அமலா (வயது 37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நாசர் அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். அதன் அருகில் பென்னி (47) என்பவர்…

மகாராஷ்டிரா – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்கள்…

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் பாம்ரகாட் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச படத்தை மணமகனுக்கு அனுப்பிய டி.வி. நடிகர்…

திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷான், (வயது 25). மலையாள டெலிவி‌ஷன் தொடர்களில் ஷான் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு…

உக்ரைன் சுரங்கத்தில் வெடிவிபத்து – 17 பேர் பலி..!!

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.…

தஞ்சை அருகே விவசாயியை கடிக்க முயன்ற பாம்பை கொன்று உயிரைவிட்ட நாய்..!!

தஞ்சை அருகே வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50) விவசாயி, இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த 4 வருடங்களாக பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார். பப்பியை தனது குடும்பத்தில் ஒருவராக…

பனம்பழம் பத்தும் செய்யும்! (மருத்துவம்)

பாரம்பரியம் ‘‘விதைக்க வேண்டியதுமில்லை... வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனைமரம். ஆனால் நுங்கு, பதநீர், கருப்பட்டி என்று அது தரும் பயன்களோ ஏராளம். இவற்றைப் போலவே பனை மரத்தின் பழமும் எண்ணற்ற சத்துக்களைக்…

தேசத்தைப் பற்றி கவலைப்படாத மகா கூட்டணி- இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோடி தாக்கு..!!

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்டு, கன்னாஜ், எட்டாவா, பரூக்காபாத் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:- உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும்…

ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சன் ரைசர்ஸ்!! (படங்கள்)

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடிய ஹைதராபாத் அணி 160 ரன்கள் சேர்த்தது. நடப்பு ஐபிஎல் சீசனின் 45 வது லீக் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற…

அமெரிக்காவிடம் ரூ.14 கோடி கேட்கிறது வடகொரியா- காரணம் என்ன?..!!

அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான ஓட்டோ வாம்பியர், கடந்த 2015-ம் ஆண்டு வடகொரியாவுக்கு கல்வி சுற்றுலா சென்றார். அதன் பின்னர் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வடகொரியாவில் புறப்பட இருந்த நிலையில், பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் கைது…

அடிப்படைவாதத்துக்கு எதிராக 24 அம்ச பிரகடனம்- சபாநாயகர் அறிவிப்பு!!

நாட்டில் நிலையான பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான 24 அம்சங்கள் அடங்கிய விசேட பிரகடமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய முன்வைத்துள்ளார். நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற அனைத்து மத மற்றும் சர்வ கட்சி மாநாட்டில்…

தகவல் இருந்தும் ஏன் தடுக்க முடியவில்லை? (கட்டுரை)

கடந்த 21 ஆம் திகதி, உலகெங்கும் கிறிஸ்தவர்கள், இயேசு நாதரின் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது, கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள மூன்று பிரதான தேவாலயங்களிலும்…

பயங்கரவாதத்தை ஓரிரு தினங்களில் ஒழிப்போம்- கட்டளைத் தளபதி!! (வீடியோ)

அடுத்து வரும் சில நாட்களுக்குள் பயங்கரவாதக் குழுக்களை, முழுமையாக கிழக்கு மாகாணத்திலிருந்து இல்லாதொழிப்பதாக தான் உத்தரவாதம் அளிப்பதாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சி சின்மயாமிஷனில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை! (படங்கள்)

கிளிநொச்சி சின்மயா மிஷன் ஏற்பாட்டில் அண்மைய அனர்த்தங்களினால் உயிர் நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிளிநொச்சி சின்மயாமிஷனில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

இலங்கைக்கு தேசிய பாதுகாப்பு குழுவை அனுப்புகின்றது இந்தியா? (வீடியோ)

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்தில்கொண்டு தேசிய பாதுகாப்பு குழுவொன்றை அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இந்தியா இலங்கைக்கு உதவ திட்டமிட்டுள்ளது அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு…

வவுனியாவில் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை; 14 பேர் கைது!!

வவுனியாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் 14 பேர் கைது வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில்…

குழிகளில் இறங்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள்!

ஆழமான குழிகளில் இறங்கும் போது உரிய வசதிகளை ஏற்படுத்திவிட்டு இறங்குமாறு வவுனியா பொதுவைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி தம்மி லுயிஸ்கேவா தெரிவித்தார். வவுனியா தாண்டிக்குளம் சோயாவீதியில் அமைந்துள்ள வவுனியா நகரசபைக்கு சொந்தமான மாடு…

வடமராட்சி பகுதியில் குண்டுகள் மீட்பு!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து இன்று மாலை பெருமளவு குண்டுகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியுள்ளனா். அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன்…

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்குவோம்- அமித்ஷா பேச்சு..!!

பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஜார்க்கண்ட் மாநிலம் பல்லாமு மாவட்டம் மெதினிநகரில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவு உள்ளது. மோடி மீண்டும் பிரதமராகும்…

சாலையில் புதைத்தபோது வெடித்து சிதறிய கண்ணிவெடி- 4 தலிபான்கள் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள், தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு…

அறநெறிப் வகுப்புகளை நடத்த வேண்டாம்!!

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையினை கருத்திற் கொண்டு நாளைய தினம் அறநெறிப் வகுப்புகளை நட்த வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.…

பாலக்காடு அருகே வன ஊழியரை யானை மிதித்து கொன்றது..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு கண்ணோடு பகுதியை சேர்ந்தவர் மோகனன் (59). இவர் வாளையாறு வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மாலை 5 மணியளவில் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வேலஞ்சேரியில் காட்டு பகுதியில் இருந்து 3 யானைகள்…

தேசிய தௌகித் ஜமாத் அமைப்புக்கு தடை விதிப்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் - National…

பா.ஜனதா தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லையா? மோடியின் பேச்சுக்கு பினராயி விஜயன் கண்டனம்..!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேரளாவில் பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டை விட்டு…

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை..!!

அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிரம்ப் அதிபரான பிறகு…

தற்கொலை தாக்குதலுக்கான ஒத்திகை ; வெளியானது புதிய தகவல்!! (படங்கள்)

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு…

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் கைது!!

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொகமட் அன்சார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைத்தொலைபேசிக்கான பட்டகிள் 37உம் கைப்பற்றப்பட்டுள்ளன.…

இன்னொருவருடைய முன்னேற்றத்திலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம் – ஆர்னோல்ட்!!…

30 வருட யுத்தம் முடிந்து இன்றைக்கும் வரையில நாங்கள் இன்னொருவருடைய முன்னேற்றத்திலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றோமே ஒழிய அவரைப் போன்று நாங்கள் விடயத்தை பின்பற்றி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை நாங்கள் கைவிடுகின்றோம் என்று யாழ்.மாநகர சபை…

விபத்தை ஏற்படுத்தியவர்கள் வைத்திய சாலையில்!!

திருநெல்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபதிபரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றனர் என தெரிவிக்கப்பட்ட இரு இளைஞர்களும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக…

யாழ்.மாவட்டத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை!! (படங்கள்)

யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான ஜந்து சந்திப் பகுதியிலேயே மேற்படி சோதனை சாவடி…

சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்!! (படங்கள், வீடியோ)

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையத்து இன்று குறித்த தேவாலயம் கடற்படையினரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயம்…

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ. 50 லட்சம் காரில் கடத்திய 2 வாலிபர்கள் கைது..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா போலீஸ் அதிகாரி சித்த ரஞ்சன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை…

துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணி… பிரசவம் பார்த்து காப்பாற்றிய பெண்…

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு…

‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள்!! (வீடியோ)

இலங்கையில் ‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள் இலங்கையில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்ல பறக்கும் குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக…

புலிகள் இல்லை.. இன்னொரு பக்கம் அமைச்சர்கள் நெருக்கடி.. இப்படித்தான் வளர்ந்தது…

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதும் அமைச்சர்கள் பலரது நெருக்கடியும் தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வேர்பிடித்து நாசகார தாக்குதலை நடத்தக் காரணம் என்கின்றனர் இலங்கை…