;
Athirady Tamil News
Daily Archives

28 April 2019

4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் – மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

தமிழ்நாடு சட்டசபையில் காலியாக சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு…

பிரதமர் மோடியுடன் சன்னி டியோல் சந்திப்பு..!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி டியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். தர்மேந்திராவின்…

கர்நாடக ஜெயிலில் இருந்து தூக்குதண்டனை கைதி தப்பி ஓட்டம் – தமிழ்நாட்டை சேர்ந்தவர்..!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள அரலே கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இங்கு ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், ராஜம்மா, காசி, அவரது மனைவி…

தோல்வி பயத்தால் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க சபாநாயகர் முயற்சி – தங்க…

நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை ரிபோர்ட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல வருகிற 19-ந்தேதி நடைபெறும் 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பணம் பாதாளம் வரை…

இரட்டை பெண் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த டாக்டர்..!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 46 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் அரக்கோணம், சுவால் பேட்டை உள்ளிட்ட பல…

ஹோமியோபதி மருத்துவத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! (மருத்துவம்)

ஸ்பெஷல் ‘‘ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒரே பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு…

மூவரின் உயிரிழப்புக்கு காரணமான சாரதிக்கு கடும் தண்டனை – நீதிவான்!!

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வான் சாரதிக்கு கடுமையான தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார். “விபத்தை ஏற்படுத்தக் காரணமாக…

இலங்கையில் நான்தான் குண்டு வைத்தேன் ; வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை இளைஞர்!!

இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். பொலிஸ் கட்டுப் பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இலங்கையில் வெடிகுண்டு வைத்தது…

யாழ்ப்பான மாவட்ட சர்வமத பேரவை பத்திரிக்கையாளர் சந்திப்பு!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதல்களை நாம் முற்றாக ஒழிக்க மதங்களை கடந்து நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ்ப்பான மாவட்ட சர்வமத பேரவை அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் நாகவிகாரதிபதியின் இல்லத்தில்…

‘சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் கொல்லப்பட்டனர்’ (வீடியோ)

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை பாதுகாப்பு படைகளால் சந்தேகிக்கப்படும் சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள், வெள்ளியன்று நடந்த பாதுகாப்பு படைகளின் கள நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்டுள்ளதாக…

போராடி தோற்ற பெங்களூரு… கலக்கிய டெல்லி!! (படங்கள்)

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயித்த 188 ரன்களை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. ஐபிஎல் தொடரில் முக்கிய ஆட்டத்தில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி…

ஒவ்வொரு அப்பாக்களுமே இதை சந்தித்திருப்பார்கள்..!! ( வினோத வீடியோ)

தந்தை மகன் சந்திக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புவனேஸ்வர்: வேலைக்கு செல்லும் போது ஒவ்வொரு தந்தையுமே மகன்களிடம் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு தொடர்பான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி…

முள்ளில் விழுந்த சேலை !! (கட்டுரை)

உலகத்தையே உறைய வைத்த குண்டுத் தாக்குதல்களுடன் கழிந்து போயிருக்கிறது இந்த வருட ஈஸ்டர் திருநாள். தேவாலயங்களும் சொகுசு விடுதிகளும் இரத்தமும் சதையுமாக, கோரமாகக் கிடந்த காட்சிகள், ஊடகங்களில் நிரம்பியுள்ள நாள்களாகவே, இப்போது கழிந்து…

தற்கொலை குண்டுதாரியின் மோட்டார் சைக்கிள், திகாரியில் மீட்பு..! (வீடியோ)

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்​கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நபர், பயணித்ததாகக் கூறப்படும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 3 பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கை மூலம் இன்று திகாரிய…

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு!! (வீடியோ)

அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும்.…

குழந்தைகள் விற்பனை விவகாரம்: சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – தினகரன்…

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டவிரோத குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றி அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. ராசிபுரத்தில் குழந்தை…

நீர்கொழும்பில் 15 ட்ரோன் கெமராக்கள் கண்டுபிடிப்பு !!

நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 15 ட்ரோன் கெமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 20 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப்…

வெலிகம பிரதேச வீடொன்றிலிருந்து 10 மி.ரூபாய் கண்டுபிடிப்பு!!

வெலிகம- மதுராகொட பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அங்கிருந்த வீடொன்றின் கட்டிலுக்கு கீழே பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியனுக்கு அதிகமான பணத்துடன் வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

தீவிரவாதிகளினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு த. தே. ம. மு. அஞ்சலி!! (படங்கள்)

ஈஸ்ரர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹேட்டல்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள்…

வவுனியா ஓமந்தையில் புயல் தாக்கி 15 வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பர்நாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர் புளியங்;குளம் கிராமத்தில் இன்று (28) மாலை 4.00 மணிக்கு புயல் தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளது. வவுனியாவில் இன்று மாலை கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இவ்…

கோவையில் பட்டப்பகலில் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை..!!

கோவை ராமநாதபுரம் சந்திப்பு அருகே வணிக வளாகத்தின் முதல் மாடியில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு போத்தனூரை சேர்ந்த ரேணுகா(28), செல்வபுரத்தை சேர்ந்த திவ்யா(23) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை…

சீனப் பிரதமருடன் இம்ரான் கான் சந்திப்பு – பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை..!!

வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது. பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார…

யாழில் சங்கிலி கொள்ளை!!

நாட்டில் அசாதாரண நிலை காணப்படுகின்ற போதிலும் , அதிகாலை வேளை வீதியில் சென்றவரிடம் சங்கிலியை அறுத்துக்கொண்டு கொள்ளையர் ஒருவர் தப்பி சென்றுள்ளான். கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இக் கொள்ளை சம்பவம்…

ஆரம்பத்திலேயே தண்டனை வழங்கியிருந்தால் அழிவு ஏற்பட்டிருக்காது – மஹிந்த!

குற்றவாளிகளுக்கு ஆரம்பத்திலேயே தண்டனை வழங்கியிருந்தால் நாட்டில் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளை கண்டும் காணாமல்போல்…

24 மணி நேரத்திற்குள் 48 பேர் கைது!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 48 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்திற்குள் குறித்த 48 பேரும்…

வவுனியா ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

வவுனியா ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!! வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு சந்தேக நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வவுனியாவில் இணையத்தள ஊடகவியலாளரான ப.கார்த்தீபனுக்கு, சமூகவிரோதிகள் என…

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் கருவியுடன் ஒருவர் கைது!!

நிட்டம்புவ – கல்லெலிய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், இரண்டுடன் கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த…

மஹிந்தவுக்கும் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்குமிடையில் கலந்துரையாடல்!!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்பு பிரிவுகளின் பிரதானிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகத்…

இன்று ஊரடங்கு இல்லை !!

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று ​கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து, 21ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது இன்று…

மேற்கு வங்காளத்தில் வாக்கு எந்திரத்தில் பி.ஜே.பி. பெயர் இருப்பதாக புகார் –…

தேர்தலில் ஓட்டுப் பதிவு எந்திரத்தில் ஒட்டப்படும் பேப்பரில் கட்சி சின்னம் இருக்கும். கட்சிகளின் பெயர்கள் இருக்காது. இந்த நிலையில் வாக்குப் பதிவு எந்திரத்தில் பா.ஜனதாவின் சின்னமான தாமரைக்கு கீழே பி.ஜே.பி. என்று ஆங்கிலத்தில் எழுத்து உள்ளது.…

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல்முறை – இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த…

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்களின்படி ஒரு முஸ்லிம் ஆண்மகன் பிறமதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு முஸ்லிம் பெண் பிறமதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது.…

ஞாபகமறதி கொண்ட முட்டாள்களை நம்பி பிதற்றுகிறார் மோடி – ப.சிதம்பரம் காட்டம்..!!

பிரதமர் மோடி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது தனக்கு சாதி அரசியலின்மீது நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ள மத்திய முன்னாள்…

அமெரிக்காவில் கார்களின் மீது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி.!!

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தின் புறநகர் பகுதியான டவுண்ட்டவுன் சியாட்டில் நகரில் 5-வது நெடுஞ்சாலை வழியாக நேற்று வழக்கம்போல் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன. பிற்பகல் சுமார் 3 மணியளவில் மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ…

பொது அமைப்புகளால் இறந்தவர்களிற்கு உணர்ச்சி பூர்வமான அஞ்சலி!! (படங்கள்)

கடந்த நாயிற்றுகிழமை கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்து,காயமடைந்து பாதிக்கபட்ட அனைவருக்குமான அஞ்சலிநிகழ்வும், பிரார்த்தனையும் வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில்…