;
Athirady Tamil News
Daily Archives

29 April 2019

குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு- பட்டதாரி வாலிபர் உள்பட 4 பேர் கைது..!!

குளச்சல் பகுதியில் இரவு வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடுபோயின. சைமன்காலனியைச் சேர்ந்த சுபின், சன்னதிதெரு ரமே‌ஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்…

கும்பகோணம் அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை..!!

கும்பகோணம் அருகே அண்ணலக்ரகாரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இந்நிலையில் மனமுடைந்த மோகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.…

ராஜபாளையம் அருகே வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு – 2 பேர் கைது..!!

ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி (வயது 34). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில்,…

ஒரத்தநாடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை கைது..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் வெட்டிகாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஒரு…

புர்கினியா பாசோ நாட்டில் தேவாலயம் மீது துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினியா பாசோ. இங்குள்ள சவும் மாகாணத்தின் தலைநகர் டிஜிபோ. இதன் அருகில் உள்ள சிறிய நகரம் சில்காட்ஜி. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இங்குள்ள தேவாயலம் ஒன்றில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. பிரார்த்தனை…

இந்தியத் தேர்தல் களம் திசை திருப்பப்படுகிறதா? (கட்டுரை)

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, பாலியல் புகாரைக் கூறி, இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண்ணொருவர். 17ஆவது மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில்,…

யாழ் நகரில் முன்னாள் போராளிகளை விசாரணைக்கு அழைப்பு!!

இலங்கை இராணுவத்தின் கஜபாகு படைப்பிரிவினரால் முன்னாள் போராளிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய தீவரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள்…

தென்கிழக்கு பல்கலைகழகம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை!! (படங்கள்)

தென்கிழக்கு பல்கலைகழகம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இன்று(29) மாலை அம்பாறை மாவட்டம் ஒலிவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைகழக மாணவர் விடுதி…

இராணுவத்தின் சோதனையை காணொளி எடுத்த உறுப்பினர்!!

யாழில் இராணுவ சோதனை நடவடிக்கைகளை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் காணொளி எடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினரை இராணுவத்தினர் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்.கஸ்தூரியார் வீதியில்…

ஜெய்ப்பூரில் 80 கி.மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிஎல் சர்மா என்ற இருதய நோய் மருத்துவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் டோங்க் மாவட்டத்தில் உள்ள சோடா கிராமம் ஆகும். இங்குதான் இவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை 80 கி.மீட்டர்…

டாக்காவில் இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை..!!

டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கல் தொடர்பாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது வீடு ஒன்றை சுற்றி வளைத்தது. பயங்கரவாதிகள் சுதாரித்துக்கொண்டு தாக்குதலை…

இவர் அடுத்த கோலியா? கிறிஸ் கெயில் நல்லா யோசிச்சு தான் பேசறீங்களா? (படங்கள்)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் கே எல் ராகுல் ஆடி வருகின்றனர். கிறிஸ் கெயில், சக வீரர் ராகுலை பற்றி பேசிய போது கோலியுடன் ஒப்பிட்டு கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்துள்ளார். ஆனால், அவரது கருத்தை ரசிகர்கள் ஏற்றுக்…

பஞ்சாப் அணிக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 213 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள்…

ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலக வேண்டும் ; அனுரகுமார!!

மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்க சட்டத்தை கையில் எடுக்கும்போது சட்டப்புத்தகத்தை புரட்டிப்பார்க்காத பிரதமர் சர்வதேச பயங்கரவாத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுக்கையில் அதற்கு சட்டத்தில் இடமில்லை என கூறுவது மிகவும் மோசமான செயற்பாடாகும்.…

இராணுவ சீருடையில் 2 ஆம் கட்ட தாக்குதல்? (படங்கள், வீடியோ)

உயிர்த்த ஞயிறன்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மிக விரைவில் தமது 2 ஆம் கட்ட தாக்குதலை நடத்தலாம் என பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேன் ஒன்றினை பயன்படுத்தி, இராணுவ சீருடையை ஒத்த சீருடையில் மறைந்திருந்து இந்த…

பயங்கரவாதிகள் உடல்களை புதைக்க இடம் தரமறுக்கும் உலமா சபை!! (படங்கள், வீடியோ)

இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது…

கல்முனையில் சொட்கன் தோட்டா மீட்பு!! (படங்கள், வீடியோ)

கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி தோட்டாக்களை மீட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணி முதல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை குடி கடற்கரை…

வவுனியா தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில், ஆயுதங்கள் மீட்பு!! (படங்கள், வீடியோ)

சற்று முன் வவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பொலிசார்,…

உரிய ஆவணமின்றி பயணித்த கார் கல்முனை பகுதியில் சோதனை!! (வீடியோ, படங்கள்)

உரிய ஆவணமின்றி பயணித்த வாடகை கார் ஒன்று கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். குறித்த கார் வெளி மாவட்டம் ஒன்றில் இருந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் எதுவும்…

பிரசாரம் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா?- மோடிக்கு திரிணாமுல் காங்கிரஸ்…

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்’’ என்று பிரதமர் மோடி பேசினார். இதற்கு திரிணாமுல்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு..!!

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று…

சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பி மேம்படுத்த அமைச்சரவை உப குழு!!

அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களினால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல்கள் சார்ந்த வர்த்தக துறையை மீண்டும் கட்டியெழுப்பி அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக…

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் -உளவுத்துறை எச்சரிக்கை..!!

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிகை விடுத்து உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து ஆலோசனை…

நாட்டின் பாதுகாப்பு அரசியலிலும் பார்க்க உயர்வான நிலை இருக்க வேண்டும் !!

நாட்டின் பாதுகாப்பு அரசியலிலும் பார்க்க உயர்வான மட்டத்தில் இருக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தற்போதைய சூழ்நிலையில் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஒன்றிணைந்து செய்றபடவேண்டும் என்றும் பாதுகாப்பு…

சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க இடம் தரமறுக்கும் உலமா சபை!!

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ…

ஜகர்தாவில் இருக்கும் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய இந்தோனேசியா அதிபர் முடிவு..!!

சுமார் 26 கோடி மக்கள் வாழும் இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அருகாமையில் உள்ள நகர்ப்புறங்களில் சுமார் 3 கோடி மக்கள் வசிப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,…

யாழ் நாவாந்துறை மற்றும் ஐந்துசந்தி பகுதிகளுக்கு வடக்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் ஐந்து சந்தி பகுதிகளுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (29) முற்பகல் திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது நாவாந்துறை பொதுச்சந்தைக்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள வியாபாரிகளுடனும்…

வவுனியா ஏ9 வீதியில் காணப்பட்ட மர்மப் பொதியினால் பரபரப்பு!! (படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் காணப்பட்ட மர்மப் பொதியினால் பரபரப்பு! போக்குவரத்து தடை வவுனியா, ஏ9 வீதி, சாந்தசோலை சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் காணப்பட்ட மர்பப் பொதி ஒன்றினால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பதற்றமான நிலமை காணப்பட்டதுடன், 30…

மண்கும்பான் பள்ளிவாசலில் இராணுவ அணிகலன் மீட்பு!! (படங்கள்)

யாழ்.தீவகம் - மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினா், இராணுவம் மற்றும் பொலிஸாா் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருள்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸாா் தொிவித்தனா். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

இராணுவத்தினருக்கு தண்ணீர் வழங்கிய பாலகி!! (படங்கள்)

கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு பாலகி ஒருவர் குடிண்ணீர் போத்தல் ஒன்றினை வழங்குவதை படத்தில் காணலாம். இன்று(29) காலை 7.30 மணி முதல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை குடி கடற்கரை வீதி…

நாவாந்துறை வீட்டில் நிலக்கீழ் தளம்: கைதாகியவருக்கு பிணை!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் (Underground) கண்டறியப்பட்டமையை அடுத்துக் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிணையில்…

உணவை குறை சொன்ன பாதுகாப்பு படை வீரர் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டி..!!

பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முன்னாள்…

காபி சுவையுடன் ஊக்க பானமாக புதிய கொக்கொ கோலா – இந்த ஆண்டில் அறிமுகம்..!!

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான்…

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் !!

சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (29) மாலை 6 முதல் நாளை (30) காலை 8 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து…