;
Athirady Tamil News
Monthly Archives

May 2019

பிடிக்காத சிகரெட் புகைக்கு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் பலி..!!

பீடி, சிகரெட், பான்பராக், ஹன்ஸ் உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களால் புற்றுநோய்க்கு உள்ளாகி உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றன. இதுதவிர புற்றுநோய்சார்ந்த இறப்புகளில் 40 சதவீதம் புகையிலை பழக்கத்தால் உண்டாவதாக…

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு மெகபூபா…

நாட்டின் தலையெழுத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியும் பொறுப்பும் வாய்ந்த அரசின் முக்கிய துறையாக மத்திய நிதி அமைச்சகம் இருந்து வருகிறது. பல்வேறு மந்திரிகளின்கீழ் வரும் பலதுறைகளுக்கான நிதி நிர்வாகங்கள் அனைத்தையும் கண்காணித்து…

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜூன் 7, 8 வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி..!!

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியுடன் கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள்…

தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய மாணவன் மாரடைப்பால் மரணம்..!!

இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம்…

அஸ்கிரிய பீட மற்றும் மல்வத்து பீட தேரர்களுடன் கார்டினால் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!!

கண்டி அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களுக்கும் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வெளிநாட்டு…

மீண்டும் நாளை முதல் ரயில்களில் பொதிகளை அனுப்பலாம்!!

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவையில் பொதிகளை ஏற்றிச் செல்லும் பணி நாளை முதல் மீண்டும் ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு…

டிசம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்!!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளதாகவும் இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

பழங்குடியினப் பெண் டாக்டர் தற்கொலையில் கைதான 3 பெண் டாக்டர்களுக்கு ஜூன் 10 வரை…

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள பி.ஒய்.எல். நாயர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் பாயல் டாட்வி(26). பழங்குடியினத்தை சேர்ந்த இவரை சாதியின் பேரால் இங்கு உடன் பணியாற்றும் சில டாக்டர்கள் தொடர்ந்து அவமானகரமாக…

இரானுவத்திடரிம் ஆசிர்வாதம் பெற்றுகொண்ட ஆரம்பபிரிவு மாணவர்கள்!! (படங்கள்)

பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்தியகல்லூரியின் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்த பட்டிருந்த இரானுவத்திடரிம் ஆசிர்வாதம் பெற்றுகொண்ட ஆரம்பபிரிவு மாணவர்கள் ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய…

இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா 29.05.2019 அன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

இந்தியாவில் இருந்து லண்டன் நோக்கி 25 நாடுகளை கடந்து பைக் சவாரிக்கு தயாராகும் சாகச…

குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்த டாக்டர் சரிகா மேத்தா என்பவர் இதற்கு முன்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று சாகசப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். தன்னுடன் குடும்பத்தலைவியான ஜினால் ஷா மற்றும்…

245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சான்டியோகோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் வயிற்றில் வளரும் கருவுக்கு 23 வாரங்கள் 3 நாட்கள் மட்டுமே ஆகி இருந்தது. ஆனால் அந்த…

பெண் ஊழியர்கள் சேலை தவிர்ந்த வேறு ஆடைகள் அணிய முடியாது சுற்றறிக்கை!!!

அரச ஊழியர்களின் உடை தொடர்பாக பொதுநிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் புதிய பொது நிருவாக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 13/2019 இலக்கம் 2019.05.29. திகதியிடப்பட்ட அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால்…

மானிப்பாய் இந்துக் கல்லூரி சாதனை!!

வலிகாமம் வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்ற போட்டிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 13 முதல் இடங்களையும், 12 இரண்டாம் இடங்களையும், 17 மூன்றாம் இடங்களையும் பெற்று மோத்தமாக 42…

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார்- மோடி!!

எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி…

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – ஆளுநர்!! (படங்கள், வீடியோ)

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் கௌரவ வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல்…

2ஜி வழக்கில் ஆ.ராசா- கனிமொழிக்கு நோட்டீஸ்..!!

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ. மனு தாக்கல்…

பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த அவலம் – ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு…

வாக்குறுதி அளித்தபடி ஜல் சக்தி துறையை உருவாக்கிய மோடி..!!

குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு உயர்தர நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக ‘ஜல் சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக தனி துறை உருவாக்கப்படும் என்றும் பிரதமர்…

நிரவ் மோடி ஜாமீன் கேட்டு பிரிட்டன் ஐகோர்ட்டில் மனு..!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி(48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை…

முளைக்கீரையின் மருத்துவ பயன்கள்!! (மருத்துவம்)

1முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்கு குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள். 2முளைக்கீரை சாற்றில் சீரகத்தை…

இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்க – பொதுபலசேனா!! (கட்டுரை)

இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்க பொதுபலசேனா முழுமூச்சுடன் செயற்படும் சுறாமீன்கள் தப்பிக்க நெத்தலி மீன்கள் துரத்தப்படுகின்றன என்கிறார் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­களை…

மக்கள் கைவிட்டது ஏன்? – அமேதி தோல்வியை ஆராய குழு அமைத்த ராகுல்காந்தி..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் 3 தடவை தொடர்ச்சியாக வென்று எம்.பி.யாக தேர்வான ராகுல் இந்த…

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் இன்று மாலை 3.42 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள்…

மத்திய மந்திரி சபையில் இணை மந்திரிகள் இலாகா விவரம்..!!

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.…

ஐ.நா சிறுவர் நிதியத்தின பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு!! (படங்கள்)

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் Ms Jean Gough மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் Mr. Tim Sutton ஆகியோர் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (31) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். இந்த…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட இராதாகிருஷ்ணன்!! (படங்கள்)

தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான…

ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள…

சஹ்ரானின் பெருந்தொகைப் பணம்,மடிக் கணினி மீட்பு! (படங்கள்)

தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணினி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (31)பொலிஸரால் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று, பாலமுனை…

வெளியுறவு துறை அமைச்சரானார் ஜெய்சங்கர்..!!

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.…

சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!!

சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரியந்த அத்தபத்துவிற்கு அரச நிறுவனங்களின் ஊழல் டோசடிகளை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் 12ம் திகதி பகல் ஒரு மணிக்கு ஆஜராகுமாறு…

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 05பேர் கைது.!! (படங்கள்)

ஹட்டன் யுலிபில்ட் தோட்டபகுதியில் விவிசாயம் மேற்கொள்ளும் தோட்டத்தில் பாரியளவில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 05பேர் கைது. ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் யுலிபில்ட் பகுதியில் விவசாயபயிர்செய்கை மேற்கொள்ளும் தோட்டத்தில்…

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மீண்டும் 03ம் திகதி ஆரம்பம்!!

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் எதிர்வரும் ஜூன் 03ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும்…

பொதுமக்கள் மீதான வரியை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டம்!!

வெட்வரி மற்றும் மறைமுக வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்துள்ளார். கண்டியில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். பொதுமக்களுக்கு…