;
Athirady Tamil News
Daily Archives

1 May 2019

தக்கலை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!

தக்கலை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். பிளஸ்-1 தேர்வு முடிந்து தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாணவி அருகில் உள்ள ஒரு ஆலயத்தில் நடைபெறும் விடு…

பீகாரில் கழுதை மீது ஏறிச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தவர் வழக்கில் சிக்கினார்.!!

பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்துக்குட்பட்ட ஹுலாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் மணி பூஷன் ஷர்மா(44). ஜெஹனாபாத் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் போதெல்லாம் சமீபகாலமாக சுயேட்சை வேட்பாளராக இவர் போட்டியிட்டு வந்தார். அவ்வகையில், கடந்த…

இந்திய விமானப்படையின் துணை தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா பதவியேற்றார்..!!

இந்திய விமானப்படைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமான இறுதிக்கட்ட பேரத்தில் முக்கிய பங்காற்றிய ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா இந்திய விமானப்படையின் துணை தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.…

விழுந்து..வாரியபடி பவுண்டரி அடித்த சின்ன தல ரெய்னா.!! (படங்கள்)

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விழுந்தடித்து பவுண்டரி அடித்த ரெய்னாவின் அந்த ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் டி20 லீக்கின் 50 வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி…

சுவிஸில், “புளொட்”, “புலிகள்” அமைப்புகளின் மேதின ஊர்வலம்..!…

சுவிஸில், புளொட் அமைப்பின் மேதின ஊர்வலம்..! (படங்கள் &வீடியோ) சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொண்ட…

ஹெட்செட் பயன்படுத்துவோர் கவனத்துக்கு…!! (மருத்துவம்)

செல்போன் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதைப் போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.…

பிரதமர் மோடியின் தம்பி மனைவி மரணம்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் வாழ்ந்துவரும் இவரது மனைவி பக்வதிபென்,…

மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராகும் அமெரிக்கா..!!

வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மடுரோ கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்க்கட்சி, இந்த தேர்தல் முடிவை ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை…

அம்பேத்கார் பெயரை பயன்படுத்தும் மாயாவதி, அவரது கொள்கைகளை பின்பற்றவில்லை – பிரதமர்…

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,29 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து…

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு..!!

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்,…

துறைமுக நகரத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்த நடவடிக்கை!!

கொழும்புத் துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்திலும் மேல் மாகாணத்திலும் உள்ள அரசாங்க இடமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக உயர்வான பெறுமதியைக் கொண்டதும் வெளிநாட்டு…

சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 இந்தியர்கள் கைது!!

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 48 இந்திய நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம மற்றும் பெந்தர ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ள இவர்கள் கட்டுமானப் பணியில்…

மும்மொழி கல்வியை வழங்கும் பாடசாலையை அமைக்க அனுமதி!!

மினுவாங்கடெ பிரதேசத்தில் மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மினுவாங்கொடை தன்சலவத்தை என்ற காணியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பாடசாலையொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வேகமாக…

புத்தளத்தில் யானை தாக்கி பெண் பலி!!

புத்தளம் கல்லடி எகோடகிரல்ஓய பிரதேசத்தில் இன்று (01) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி எகோடகிரல்ஓய பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ. ஏ.…

பயங்கரவாத தாக்குதலின் பின் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள்!!

உயித்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யாவின் தலை நகர் மொஸ்கோவிலிருந்து 52 சுற்றுலா பயணிகள் ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265…

நோர்வூட் பிரதேச அஞ்சலியுடன் மேதின விசேட பிரார்த்தனை!! (படங்கள்)

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உயிர்த்த ஞாயிறன்று உயிர்ந்நீத்த மக்களுக்கு அஞ்சலியுடன் மேதின விசேட பிரார்த்தனைகள். மே முதலாம் திகதி உலக நாடுகளே தொழிலாளர்களை பெருமைப்படுத்தி தொழிலாளர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும்…

உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை விடுவிப்பேன் – ஜனாதிபதி!!

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை என்று…

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரி கடும் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையிலேயே…

வடமராட்சி மருத்துவமனைகளுக்கு சுகாதாரப் பணிப்பாளர் கள விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருத்துவமனைகளில் நிலவரங்களை, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். கேவில் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருதங்கேணி…

வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம்; பாதுகாப்பு உறுதி – ஆளுநர்!!

“வடக்கு மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் தேவை எனக்…

பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பு!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறையில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பதுடன், விசாரணைக்காக வீடுகளுக்குச் சென்றால் கதவடைப்புச் செய்கின்றனர் என்று…

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளரின் வேட்புமனு…

பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். முன்னதாக இதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மனுதாக்கல்…

ஜாமீன் நிபந்தனை மீறல் – விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை…

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு சுவீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை…

திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் போலீசை எரித்து கொன்ற கான்ஸ்டபிள் கைது..!!

தெலுங்கானா மாநிலத்தில் ராமசந்திரபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணி புரிபவர் மந்தாகினி. இவர் கடந்த திங்கள் இரவு பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை சதானந்தம் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்…

லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடி மூன்றாவது முறையாக ஜாமின் மனு தாக்கல் – 8-ம் தேதி…

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது…

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு இன்றும் ஊரடங்குச் சட்டம்!!

சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (01) இரவு 09.00 முதல் நாளை (02) அதிகாலை 05.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை…

அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் மேதின நிகழ்வு!! (படங்கள்)

இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள்அனுஸ்டிக்கப்பட்டது. அதற்கமைய புதியஜனநாயக மாக்சிச லெனினிசகட்சியுடன் இணைந்து வீதிபோக்குவரத்து தொழிலாளர் சங்கம், சமூகநீதிக்கான…

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க பொது மண்டபத்தில் மேதினக் கூட்டம்!!

இலங்கை ஆசிரியர் சங்கம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,புதிய அதிபர் சங்கம்,வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்,சமூக விஞ்ஞான ஆய்வு மையம் ஆகியன இணைந்து நடாத்திய மேதினக் கூட்டம் இன்று புதன்கிழமை(01) முற்பகல்-10 மணி முதல்…

கல்வி ஆலோசனைக் குழு நியமனம் – ஆளுநர் தெரிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களைக்…

வவுனியாவில் 24 பேர் கைது: ஹயஸ் ரக வாகனம் மற்றும் 4 வாள்களும் மீட்பு!!

உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இன்று வரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்கள் மற்றும்…

என் முன்னோர்களின் பாதையில் பணியை தொடர்வேன் – ஜப்பான் புதிய மன்னர் வாக்குறுதி..!!

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு,…

வவுனியா இரம்பக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனை சாவடி! (படங்கள்)

வவுனியா இரம்பைக்குளத்தில் இராணுவத்தினரால் இன்று (01) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வவுனியா இரம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில்…

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம்!!(படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மேதின கூட்டம் இன்று காலை 11 மணியளவில் பளையில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநாச்சி தமிழ் தேசிய…