;
Athirady Tamil News
Daily Archives

2 May 2019

அவினாசி அருகே சுற்றுலா வேன்- மினி லாரி மோதி ஒருவர் பலி..!!

வங்கக் கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை மதியம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று…

பானி புயல் மீட்பு பணிகளில் விமான நிறுவனங்கள் உதவ வேண்டும் – மத்திய மந்திரி சுரேஷ்…

வங்கக் கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை மதியம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று…

மதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி..!!

மதுரை ஆத்திக்குளம் கங்கை தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் அஜய் (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று காலை தனது நண்பர்களுடன், அஜய் அருகில் உள்ள நாகனாகுளம்…

கந்துவட்டி பிரச்சினையில் இளைஞர் வெட்டிக்கொலை- 3 பேர் கைது..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன் (வயது 53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22). இவர் தந்தைக்கு உதவியாக மளிகை கடையில் இருந்து வந்தார். இந்த நிலையில்…

அனுமதியின்றி பாடசாலைக்குள் நுழைந்த சர்வதேச ஊடகவியலாளர் கைது!!

இன்று (02) பகல் 12.30 மணியளவில் கடான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் அனுமதியில்லாமல் நுழைய முற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஈராக் நாட்டவரான குறித்த நபர்…

ஜா-எல, ஏக்கல பகுதியில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்பு!! (படங்கள்)

ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள்…

பொஸ்கோ தேவஸ்தானத்தை படம் எடுக்க வந்த சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அட்டன் பொஸ்கோ தேவஸ்தானத்தை படம் எடுக்க வந்த சந்தேகநபர்கள் தொடர்பிலான சீ.சீ.டிவி காட்சிகளை வைத்து அட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். அட்டன் பொஸ்கோ தேவஸ்தானத்தை படம் எடுக்க வந்த இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் அட்டன் பொலிஸ்…

தாக்குதலுக்குப் பயன்படுத்திய குண்டுகள் உள்நாட்டு உற்பத்தி – ஜனாதிபதி!!

கடந்த 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ஸ்கை” சர்வதேச…

இராணுவத்திடம் பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது – மாவை!!

தற்போதைய சூழ்நிலையில், தங்களை அறியாமலேயே இராணுவத்திடம் பாதுகாப்பு கோரும் நிலைக்கு தாங்கள் உள்ளாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில்…

முகத்திரை தடை வரவேற்கத்தக்கது – சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்!!

முகத்தை மறைத்தல் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தைத் தாம் ஏற்றுக்கொள்வதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளைக் காதுகளைப் பெண்கள் திறக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

தக்கலை அருகே மாணவியை கற்பழிக்க முயன்ற டிரைவரின் வீட்டுக்கு தீவைப்பு..!!

தக்கலை அருகே உள்ள வயக்கரை பகுதியில் வசிப்பவர் வினு (வயது 26). இவரது சொந்த ஊர் மேக்கா மண்டபத்தை அடுத்த செம்பருத்தி விளையாகும். வினு வேன் டிரைவராக உள்ளார். தக்கலை பகுதியில் வேன் ஓட்டி வந்ததால் அதற்கு வசதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

சம்பளம் கொடுத்து பயன்படுத்திய அமைப்பே தேசிய தௌபீக் யமாத் – சுமந்திரன்!!

தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறுகிறாா்கள் என வதந்தியை பரப்பி அதன் ஊடாக நாட்டு மக்களை பதற்றத்தில் வைத்திருக்கவும் அதன் ஊடாக ஆட்சியை பிடிப்பதற்கும் விரும்பிய கடந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு பிாிவில் இருந்தவா்களும், இராணுவ புலனாய்வு…

பெருந்தொகையான ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் மீட்பு!! (படங்கள்)

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்தே இந்த மாத்திரைகளை பொலிஸ்…

மிருக பலியிட்டு வேள்வி நடத்துவதற்கான தடை; தீர்ப்பு ஜூலை.!!

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 10ஆம்…

யாழ்.மிருசுவில் பகுதியில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் பலி!!

யாழ்.மிருசுவில் பகுதியில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான…

தற்கொலை குண்டுதாரியின் மனைவியை பார்க்க செல்லவிலலை – எம். ஐ.எம். மன்சூர்!!

தற்கொலை குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்க செல்லவிலலை என அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (2) அவரது சம்மாந்துறை அலுவலகத்தில்…

முன்னாள் போராளிகள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள்!!

முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பிருக்கிறது. அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழீழ விடுதலைப்…

விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர். !!

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பிலான…

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு!!

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் மாகாணங்களில் தங்கியிருக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். அதேபோல் எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து பாடசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்…

வவுனியா நகரசபையின் வாகனம் ஒன்றில் இருந்து வெடி மருந்து மீட்பு!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் பயன்படுத்தப்படாத வாகனம் ஒன்றில் இருந்து வெடி மருந்து மீட்பு வவுனியா, நகரசபைக்கு சொந்தமான நீண்டகாலமாக பயன்படுத்தபடாத வாகனம் ஒன்றில் இருந்து சிறிய ரக வெடி மருந்தும், வயரும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியால் பரபரப்பு!! (படங்கள்)

வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதரவான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியை எவரும் உரிமை கோராத நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியை…

தேர்தல் நேரத்தில் மசூத்அசாரை ஓட்டுக்காக பா.ஜனதா பயன்படுத்துகிறது- மாயாவதி…

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ- முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில்…

மேல் மாகாண கத்தோலிக்க பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டாம் என வேண்டுகோள்!!

2 ஆம் தவணைக்காக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரையில் ஆரம்பிக்க வேண்டாம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளிடமும் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த…

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு- மாணவர்களைவிட திருநங்கை மாணவர்கள் அதிக தேர்ச்சி..!!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 83.4 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 79.40 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 9…

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரால் நக்சல் கமாண்டர் சுட்டுக் கொலை..!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள்…

கொழும்பு லிபர்டி பிளாஸாவில் தேடுதல் நடவடிக்கை!!

கொழும்பு லிபர்டி பிளாஸா கட்டிடத் தொகுதியில் தற்போது தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து!!

இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்துள்ளார். பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் மெஹமூத் குரேசி நாளை (03) இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில்…

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி!!

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது. இலங்கையில் தனியார் துறைக்கான ஒத்துழைப்பை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கவிருக்கிறது. இலங்கையில் சிறிய, நுண்…

மோடி, அமித்ஷா மீதான புகார் குறித்து 6-ம் தேதிக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இவ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்து சிதறியது- உறுதி செய்த…

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக, தனது முதல் விண்கலத்தை அறிமுகம் செய்தது. விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலத்திற்கு க்ரூ டிராகன் என…

பாடசாலைகளில் இன்று முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!!

பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.…

700 கோடி கொள்ளைச் சம்பவத்தின் சந்தேகநபர் கைது!!

மீபே பொலிஸ் பிரிவின் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொள்ளைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரவ்வில பிரதேசத்தில் நேற்று பகல் இந்த…

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!!

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்காக தனியார்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பள சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக…

உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952..!!

உலகின் முதன் ஜெட் விமானம் டி ஹாவிலண்ட் கொமெட் 1 முதற்தடவையாக லண்டனுக்கும் ஜோகன்னஸ்பர்க் நகருக்கும் இடையில் 1952-ம் ஆண்டு மே 2-ந்தேதி பறந்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு…