;
Athirady Tamil News
Daily Archives

3 May 2019

வேதாரண்யம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை..!!

வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அருண் (வயது 35) இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று அருணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு…

நெல்லை டவுனில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை..!!

நெல்லை பேட்டையில் உள்ள சர்தார் புரத்தை சேர்ந்தவர் குட்டி என்ற சுடலை (வயது30). ஆட்டோ டிரைவராக இருந்தார். நேற்று நள்ளிரவு சுடலை தனது ஆட்டோவை டவுன் ஆர்ச் அருகே நிறுத்தி விட்டு, சவாரிக்காக காத்து நின்றார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 2 பேர்…

நாங்கள் பஜனை பாடுவதற்காக அரசியல் மேடை ஏறவில்லை- யோகி ஆதித்யநாத்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீருட் பகுதியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே…

ஒடிசாவை புயல் தாக்கியபோது பிறந்த பெண் குழந்தைக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டது..!!

ஒடிசா மாநிலத்தின் புரி பகுதியை மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல் தலைநகர் புவனேஸ்வர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் புவனேஸ்வர் அருகேயுள்ள மன்சேஸ்வர் ரெயில் பெட்டி…

பிரிட்டனில் அபாயகரமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி நபருக்கு 6 ஆண்டு…

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்கரென் தயாள்(47) என்பவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை மிதமிஞ்சிய குடிபோதையில் தனது மெர்செடிஸ் பென்ஸ் காரை தயாள் ஓட்டி வந்தார். வடமேற்கு லண்டன்…

உண்மையான வயதை வெளிப்படுத்தினார் அப்ரிடி !!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டில் அக்டோபர் மாதம் நைரோபியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அப்ரிடி 37 பந்துகளில் சதம்…

குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பியோரின் விளக்கமறியல் நீடிப்பு!!

குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பொது மக்களிடையே வதந்திகளை பரப்பிய சம்பவத்தி கைது செய்யப்பட்ட இருவரினதும் விளக்கமறியலில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான்…

தாக்குதல் தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்!

இலங்கையில் பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இவை பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்கள், இவை இலங்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது, இதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்…

மக்கள் அமைதியை அனுபவித்தார்கள், பாதுகாப்பை கண்டுகொள்ளவில்லை!!

இலங்கையில் ஈஸ்டர் நாளில் மார்ச் 21ம் தேதி நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 253 பேர் கொல்லப்பட்ட இந்த கொடிய தாக்குதல்களுக்கு பின்னர், இலங்கை மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது. இந்த…

23-ந்தேதிக்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது – கே.எஸ்.அழகிரி..!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறி வாக்கு கேட்க இயலாத நரேந்திர மோடி மலிவான அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.…

யாழ்ப்பாணத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் கொள்ளை!!

யாழ்ப்பாணத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் பெருந்தொகை நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம்…

சீனாவில் தொற்று நோய்களுக்கு ஒரே மாதத்தில் 1859 பேர் பலி..!!

சீனாவின் பல பகுதிகளில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்க தனி மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் வாந்திபேதி மற்றும் எலிக் காய்ச்சல் மிக மோசமான தொற்று நோய்களாக கருதி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.…

பயங்கரவாதத்திற்கு எதிராக நாவலபிட்டி முஸ்லிம் மக்கள் ஆர்பாட்டம்!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிராக 03.05.2019.நாவலபிட்டி முஸ்லிம் பள்ளிவசலுக்கு அருகாமையில் சொய்சாகலை வீதியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் வெள்ளிகிழைமயான இன்று நாவலபிட்டி நகரில் உள்ள முஸ்லிம் மக்கள் இன்றய தினம் தொழுகையின்…

சரவணபவன் அவர்களின் மக்கள் சந்திப்பு!! (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் மக்கள் சந்திப்பு உதவி வழங்கலும் இன்று கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வாழ்வாதார உதவிகள், பயன்தரு மரக்கன்றுகள்,…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியல்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும்…

ஆப்கானிஸ்தானில் புர்கா மாவட்டத்தை கைப்பற்றும் சண்டையில் 37 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டி கொலை..!!

மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு சின்ன காலனியை சேர்ந்தவர் கவி அமுதன் (28). இவர் அத்திப்பட்டில் உள்ள ஆயில் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இன்று காலை 9.45மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். நாலூர் ஏரிக்கரையில்…

ஜாமீனை நீட்டிக்க கோரிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனு தள்ளுபடி..!!

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கி, பதவியை பறிகொடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, அல்-ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில்…

நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை – டக்ளஸ்!!

படையினரை முழுமையாக வேளியேற்றுவோம் என கோசமிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் நீண்டகால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை, அவ்வாறு அவர்கள் சிந்தித்திருந்தால் படையினரை இன்று வெளியேற்ற வேண்டாம், அவர்கள் நிலைத்திருக்க வேண்டும் என்று…

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் அஞ்சலி நிகழ்வு! (படங்கள்)

நாட்டில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா தோணிக்கல்லில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்றது. அரசசார்பற்ற…

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வவுனியாவில் இளைஞர்கள் அஞ்சலி!! (படங்கள்)

பயங்கவரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வவுனியாவில் இளைஞர்கள் அஞ்சலி உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் காரணமாக மரணமடைந்த மக்களுக்கு வவுனியா, தோணிக்கல் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். உதவும் இதயங்கள் அமைப்பின்…

திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி..!!

திருக்கோவிலூர் அருகே உள்ள ஏமாப்பேர் பகுதியை சேர்ந்தவர் கோகுல்தாஸ் (வயது 50) விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். தற்போது நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. காட்டு பன்றிகள்…

சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.33 லட்சம் ஹவாலா பணம் கடத்தல்..!!

சேலத்தில் இருந்து கேரளாவுக்கு லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள மாநிலம் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு ஷாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலவியை தொடர்பு கொண்டு இது குறித்து நடவடிக்கை…

யாழ். பல்கலைக்கழக மாணவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.…

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு நிவாரணம்!! (படங்கள்)

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!! வவுனியா பர்நாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராமத்தில் 29-04-2019 அன்று மினி சூறாவழியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு அஞ்சலி!! (படங்கள்)

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன் போது பிரதான ஈகை…

ஆறு சந்தேக நபர்களும் விடுதலை!!

கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேக கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான்…

வன்முறையை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – டக்ளஸ்!!

முஸ்லிம் மக்களின் பெயரால் இலங்கையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வன்முறையை எந்த இன சமூகத்தின் பெயரால் நடத்தப்பட்டதோ அந்த இன சமூக மக்களே அதை முழுமையாக எதிர்த்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது இலங்கையில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் இதை…

கோத்தாபய யாழ். நீதிமன்றில் முன்னிலையாகததால் லலித், குகன் வழக்கு ஒத்திவைப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மன்றில் முன்னிலையாகத்ததால்…

‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் மே 24ம் தேதி வெளியீடு – படக்குழு…

பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து…

கேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை..!!

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு…

’பொறுப்பைக் கொடுத்தால், 2 வருடங்களில் ISஐ துடைத்தெறிவேன்’ (கட்டுரை)

அரசியல் ரீதியான பொறுப்பைக் கொடுத்தால், நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகளை, 2 வருடங்களில் முடித்துக் காட்டுவேனென, முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி…

நலம் காக்கும் எலுமிச்சை!! (மருத்துவம்)

* எலுமிச்சம் பழ விதைகளையும் உப்பும் கலந்து அரைத்து குடித்து விட்டால் தேள் கடி விஷம் இறங்கிவிடும். * எலுமிச்சம் பழத்தோலை நன்றாக வெயிலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் கலந்து தெளித்தால், ஈக்கள்…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை, பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை.!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டையில்…